மரகதவல்லிக்கு மணக் கோலம்
என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்
Printable View
மரகதவல்லிக்கு மணக் கோலம்
என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்களது பூமி காக்க வந்த சாமி
எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி
உன்னாலே ஊரு பொங்குது சோறு
உன்னை ஒரு கோவில் கட்டி கும்பிடுவோம் பாரு
அம்மன் கோவில் வாசலிலே... வாசலிலே...
அய்யனாரு
வீதியிலே... வீதியிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வானமெனும் வீதியிலே
குளிர் வாடையெனும் தேரினிலே
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
பூக்களின் போர்வை
போர்வைபோர்வை போர்வை போர்வை
மலையில் அருவி வேர்வை
உயிர்கள சொமக்கும்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
மலையும் பெண்ணோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேரழகு மேனி கொண்டேன் ஊர் புகழ ஆட வந்தேன்
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் காவலென்ன வேலி என்ன
காற்றுகென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இது பொங்கி வருகின்ற புது வெள்ளம்
ஒரு தங்கு தடையின்றி இது செல்லும்
யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட
நம்பிக்கையில் நடை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
பட்டு வண்ண சிட்டு படகு துறை விட்டு
நாலு பக்கம் கடலு அது நடுவுல நான் படகு
படகுல குத்தமில்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அள்ளி வச்ச வேளையிலே முள் இருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
சீனத்துப் பட்டுமேனி
இளம் சிட்டு மேனி
செஞ் சீனத்துப் பட்டுமேனி
இளம் சிட்டு மேனி
இந்த சின்ன ராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்
போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு
கேட்பதெல்லாம் வாழ்த்துச்சொல்லு தமிழனே
ஆஹா போட்டி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
சின்ன குயில் பாடும்
பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ
கூ கூ குக்கூ குக்கூ கூ கூ
தம்பிகளே தங்கைகளே தேரில்
என்னை ஏற்றுங்கள் உல்லாசமாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரே முகம் நிலா முகம் உல்லாசமாய் நடக்கும்
ஆசை மலர் மஞ்சம் ஆட வேண்டும் கொஞ்சம்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ..
அன்பே என் அன்பே..
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே சாவா
தேனின் இனியது காதலே
வாழ்வா சாவா விடை சொல்ல நீவா
இளந்தேனே இளந்தேனே சருகானேன் நானே
வாழ்வா சாவா விடை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல் இதுதான்
ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடி இதுதான்
காதல் காதல் காதல்
ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம்
கற்றுத்தந்தது காதல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சம் எல்லாம் காதல் தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை.
சொல்லில் வருவது பாதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழிகளில் பாதி விரல்களில் பாதி
மூன்று கனிகளின் சுவை கொண்டு
நேர் வந்து நின்றது கொடி ஒன்று
ஒன்றும் அறியாத பெண்ணோ
அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ் சிறுசா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
பொம்பள ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தை பாத்து பயந்தாளாம்
ஆம்பள
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேகம் எல்லாம் மோகம் முத்தி
திருட ஏங்கும் ஆம்பள புத்தி
ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
வாழ்ந்தால் கீழூரு வீழ்ந்தால் மேலூரு
இதுதானே நம்ம வாழ்கை மாமா
அங்கே மேட்டூரு ஆனால் தண்ணீரு
இல்லாமல் நான் ஏங்கலாமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk