SPB kooda traditional way-la music kathukkalaiyam..Quote:
Originally Posted by Shakthiprabha
namma MGB enna avarukku kurainjavarA ? :clap:
Printable View
SPB kooda traditional way-la music kathukkalaiyam..Quote:
Originally Posted by Shakthiprabha
namma MGB enna avarukku kurainjavarA ? :clap:
poiyindri mei kondu.... will hop to Pagi raama prabo.....Bhadrachala ramadas krithi in Madhyamavathi!
:) hmm okei vinatha, u would know better than me :thumbsup:
I REALLY ENJOYED the song :)
I am a novice too.
:)
Neenga one song super duper SPB with Vani pottu ponga, I enjoy after my son's schedules by 12 in the afternoon.
naaLaikku morning VJ and SPB ungalukaaga :wave:
AdhAnE :) :clap:Quote:
Originally Posted by madhu
naan thedum sevvandhi poo :thumbsup:
i think swathy akka ..have already posted it in the prev threads...
thanks to Dhool Sara for reminding me this forgotten gem!
:bluejump: :redjump: :bluejump: :redjump:
thanks to lyrics and link!
http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=217
http://music.cooltoad.com/music/download.php?id=308017
listen here,
http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=7059
:ty: :musicsmile: :ty:
Ganesh : Beautiful song, one of my favorites :)
*ing Shobha & Prathap Pothan.
Quote:
Originally Posted by mgb
I'm not a big fan of TMS, but how could you resist these beautiful ones!
http://music.cooltoad.com/music/song.php?id=343287
என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான் வான்மீது சத்தியம்(2)
பொன்மாலை சூடும் தாரம் பூச்சூடும் காலம் சேரும்(2)
தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்(2)
என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான் வான்மீது சத்தியம்
பொன்முத்து மாளையாவேன் உன் மெத்தை மார்பில் சாய்வேன்
கைதொட்ட இடமெல்லாம் கனியுதே காவியம்
ஒருகட்டு பூவைப்போலே உடல்கட்டு கொண்ட பாவை
என் சொந்தம் ஆகிறாய் நடக்குதே நாடகம்!
என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான் வான்மீது சத்தியம்
நான் மாலைநேர தோகை நீ மாரிக்கால மேகம்
மேகங்கள் மாறினும் தோகைதான் மாறுமோ
இது தேவலோக ராகம் நம் ஆயுட்கால கீதம்
வானங்கள் மாறலாம் காதல்தான் மாறுமோ!
என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான் வான்மீது சத்தியம்
This one :D ,
http://www.youtube.com/watch?v=6Frs5ril_wA
And this one :) ,
http://www.dishant.com/jukebox.php?songid=57531
One song by SPB & Vani Jeyaram Combo from my side! :)Quote:
Originally Posted by baroque
(Romantic One Though!!)
http://www.musicindiaonline.com/p/x/...e3d.As1NMvHdW/
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்களாகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும் தாளாட்டு
வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒன்னு நீ போடு
சாம வேதம் நீ ஓது வாடைத்தீயைத் தூவும்போது
வா இனி தாங்காது தாங்காது கண்ணோரம்
இந்நேரம் செந்தோரம் உண்டாக
சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்களாகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும் தாளாட்டு
கள்ளும் தீயும் ஒன்னாச்சு காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு அதிலே தூக்கம் போயாச்சு
பாரிஜாதம் உன் தேகம் பார்க்க பார்க்க போதை ஏறும்
நீ கொடு பேரின்பம் கையோடு மெய்சேர மெய்யோடு கைசேர
சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்களாகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும் தாளாட்டு
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கனங்களாகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும் தாளாட்டு
one more SPB-VJ combination...
Music by G.K.Venkatesh and lyrics by kO.vi.maNisEkaran
http://music.cooltoad.com/music/song.php?id=169856
maNikka mAmaNi mAlaiyil
mangaiyavaL thanga mugam nAn kandathu
(mANikka)
thEn idaiyil oru gnAna boomi kaNdEN
devadhA vilAsam, adhu kOvil koNda pAsam
idhamO.. padhamO.. sugamO..
(mANikka)
poo mugathil oru kOdi deepam kaNdEn
pAva sthAnam alla, kAdhal dEvasthAnam AnEn
iRaivA.. enakku.. viLakku..
maNikka mAmaNi mAlaiyil
mannanavan punnagaithAn nAn kandathu
(mANikka)
nAn varuvEn dhinam andhi sandhi nEram
nAn ninaippEn dhinam jeeva rAgam
udhayam uNdu namakkum
adhil idhaya geetham thudikkum
pudhiya vAzhvu iNaikkum
nenjin iniya vAsal thiRakkum
namakkum.. oru nAL ..piRakkum
http://www.youtube.com/watch?v=IdnPcGAlwrk
:ty: :ty: for Balu-Vani delights Madhu & Priya!
:ty: Priya for TMS delights too!
Good one :) I heard this song thro mp3, youtube audio does not seem to work :?Quote:
Originally Posted by priya32
:thumbsup: :redjump: nice one :ty:Quote:
Originally Posted by priya32
Ramki rocks!!
Pick #100
http://tfmpage.com/stream/songs/kadal_aa.rm
Song: kadalodu nadhikenne kobam
Film: arthangaL aayiram
Singer : SPB
Lyrics: Pulamaipithan?
Music: Shankar Ganesh
:ty: for the Lyrics
http://iniyathamizhosai-lyrics.blogs...rthamulla.html
:ty:
http://youtube.com/watch?v=WAQyccX-46c&feature=related
Vasantha kaalangal.... TR :musicsmile:
my cousin was a very staunch rajini fan and he forced me to see this film.. i was in my 7th std or so and i could not appreciate the film much at that age.. but i became an instant SPB fan after hearing this song.. may be this was the first song for him to sing 'moochu vidaama' :)
http://music.cooltoad.com/music/song.php?id=230263
kanmaniye kaadhal enbadhu karpanaiyo kaaviyamo kan varaindha oviyamo
eththanai eththanai inbangal nenjinil ponguthammaa palsuvaiyum solludhammaa
kanmaniye kaadhal enbadhu karpanaiyo kaaviyamo kan varaindha oviyamo
eththanai eththanai inbangal nenjinil ponguthammaa palsuvaiyum solludhammaa
melam muzhangida thoranam aadida kaalamum vandhadhamma
neramum vandhadhammaa
paarvaiyin jaadaiyil thondridum aasaiyil paadidum vannangale
indha paavaiyin ullaththile
poovidhazh then kulunga
sindhum punnagai naan mayanga
aayiram kaalamum naan undhan maarbinil saaindhiruppen vaazhndhiruppen
kanmaniye kaadhal enbadhu karpanaiyo kaaviyamo kan varaindha oviyamo
eththanai eththanai inbangal nenjinil ponguthammaa palsuvaiyum solludhammaa
paalum kasandhadhu panjanai nondhadhu kaaranam nee arivaai
thevaiyai naan ariven
naaloru vegamum mogamum dhaabamum vaalibam kanda sugam
ilam vayadhinil vandha sugam
tholgalil nee anaikka
vanna thaamarai naan sirikka
aayiram kaalamum naan undhan maarbinil thoranamaai aadiduven
kanmaniye kaadhal enbadhu karpanaiyo kaaviyamo kan varaindha oviyamo
eththanai eththanai inbangal nenjinil ponguthammaa palsuvaiyum solludhammaa
kanmaniye kaadhal enbadhu karpanaiyo kaaviyamo kan varaindha oviyamo
raagam: mohanam :?
Baroque,
(hey thanks for those songs u sent to mail id :) :ty: )
This vj, spb is song for u.
Ive posted this song before. I CANT EVER EVER get over the raaga and VJ and the situation and the lyrics.
Ive loved this song as a child, now as a woman, guess would love this song as an old lady too.
It does somethign deep inside me to stir my soul, that I actually have tears in my eyes.
Hope u Enjoy !
(Its VJ and SPB)
http://www.raaga.com/playerV31/index...3329498&bhcp=1
(listen)
http://www.youtube.com/watch?v=eSe2hfSvQtA
(watch)
ஓஒ....ஒ...
ஓஒ...ஒ....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா..ஆ...ஆ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே..ஏ...ஏ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
அன்று நதி மீது ஒரு கண்ணன் நடமாடினான்...
இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே..
அன்று நதி மீது ஒரு கண்ணன் நடமாடினான்...
இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே..
அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்
இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே...
என் மன்னனே....
ஓரே கண்ணன் ஒன்றே ராதை
வாராய் கண்ணா...ஆ....ஆ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...
இங்கே விண்மீன்கள் கண்ணாகி பா..ர்க்கின்றன..
நான் வெறும் கோவில் ஆகாமல் காக்க
உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும்
அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க
சீர் கொண்டு வா..
கண்ணன் வந்து கீதம் சொன்னால்
நான் ஆடுவே...ஏ...ன்
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்..வாராய் கண்ணே....ஒ...
அந்த மணிச்சங்கின் ஒலி கேட்டு நா..ன் ஆடுவேன்
இந்த மழை மேகம் உன் மீது ஆடும்..
அந்த மணிச்சங்கின் ஒலி கேட்டு நா..ன் ஆடுவேன்
இந்த மழை மேகம் உன் மீது ஆடும்..
வண்ணப்படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம் :boo:
இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்
புது வெள்ளமே ஒரே சோர்க்கம் எந்தன் பக்கம்
வேறீல்லையே...ஏ...எ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...
Very sad song. Its very painful to hear the song again when she is married and is happily grinning in the procession with her husbandQuote:
Originally Posted by mgb
and they woudl play "aayiram kaalamum naan undhan" :( with frustrated and pained rajni's blank face ...
The whole movie is a very impactful one, so powerful, that we even forget to cry, but feel very very blank and empty, even hours after watching the movie.
I dont know the raaga, I am not able find out. You should be right. someone else would say :?
subhaan allaah subhaan allah subhaan allah
subhaan allaah subhaan allah subhaan allah
valle valle
valle valle
valle valle
chaand sifarish jo karta hamari deta woh tumko bata
sharm-o-haya pe parde gira ke karni hain hamko khata
zidd hain ab toh hain khud ko mitana hona hain tujhmein fanaa
chaand sifarish jo karta hamari deta woh tumko bata
sharm-o-haya pe parde gira ke karni hain hamko khata
valle valle
valle valle
teri adaa bhi hain jhonke wali chhu ke gujar jaane de
teri lachak hain ke jaise daali dil mein utar jaane de
aaja baahon mein karke bahana hona hain tujhmein fanaa
chaand sifarish jo karta hamari deta woh tumko bata
sharm-o-haya pe parde gira ke karni hain hamko khata
subhaan allaah subhaan allah subhaan allah
subhaan allaah subhaan allah subhaan allah
hain jo iraaden bata doon tumko sharma hi jaaogi tum
dhadakanen jo suna doon tumko ghabraa hi jaaogi tum
hamko aata nahi hain chhupana hona hain tujhmein fanaa
chaand sifarish jo karta hamari deta woh tumko bata
sharm-o-haya pe parde gira ke karni hain hamko khata
zidd hain ab toh hain khud ko mitana hona hain tujhmein fanaa
http://www.dishant.com/jukebox.php?songid=38359
Can someone PLEASE translate the meaning for this song.
vinatha,
Herez another SPB and VJ for u
http://www.musicplug.in/multiple_son...13&page=movies
holi re holi re holi re holi
மேகம் முந்தானை..ஈ.. ஆடுது முன்னாலே...
ஆசை மச்சானை...ஈ..தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனசுக்குள்ளே எத்தனை சந்தோஷம்
மேகம் முந்தானை..ஈ..
ஆடுது முன்னாலே...
ஆசை மச்சானை...ஈ..
தேடுது கண்ணாலே
தையரதையா...தனனனனதனானனா
முத்து முத்தா சிரிக்கிற என்னைக் கண்டு
கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு
கல்யாணப் பரிசாக
கையோடு எடுத்து வந்தேன் கட்டியும் கட்டாம
நானுண்டு எட்டி எடுப்பேன்
கட்டி முடிப்பேன் கொட்டிக் கொடுப்பேன்
கன்னிப் பொண்ணு சிரிச்சுபுட்டா காரியம் ஆகாதா
கையிரண்டில் வளைச்சுபுட்டா சந்தனம் பூசாதா
மஞ்சள் வெய்யில் குளிருக்கு வாடும் இங்கே
நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே
தீ கூட குளிர் காயும்...ஹே
தோளோடு உரசிக்கொண்டால் வாலிபச் சூடேறும்
நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே
தீ கூட குளிர் காயும்...ஹே
தோளோடு உரசிக்கொண்டால் வாலிபச் சூடேறும்
செவ்வந்தி பூவினில் மஞ்சம்
தேடுது நெஞ்சம் வாடுது கொஞ்சம்
இன்று வந்த வசந்த விழா எத்தனை சந்தோஷம்
காலை வந்து விடியும் வரை
காமனின் சங்கீதம்
மேகம் முந்தானை..ஈ..ஆடுது முன்னாலே...
ஆசை மச்சானை...ஈ..தேடுது கண்ணாலே
வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம்
காண வந்த மனசுக்குள்ளே எத்தனை சந்தோஷம்
Madhu, Ganesh, SP, Barque...ellaarum kalakkareenga! :thumbsup:
SP...unga 'Megam Munthaanai' song-la niraiya 'ஈ' தொல்லை! :P
naan anubavichu ketta / (or kooda paadikittE type panna) niraiya "ஈ.." "ஆ.." "..."(verum dots) ithelaam varum :P
http://www.musicindiaonline.com/p/x/...YTt.As1NMvHdW/
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும்..கீதம்....
பட்டமரங்கள் துளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்குகள் கேட்டே மகிழும்...
காட்டு விலங்குகள் கேட்டே மகிழும்
மதுர மோஹன கீதம்...
நெஞ்சினிலே....நெஞ்சினிலே இன்ப
கனலை எழுப்பி நினைவளிக்கும் கீதம்.
சுனை வண்டுடன் சோலைக் குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதன்னில் தாரகணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ....என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்.
நிலா மலர்ந்த சோலை தனிலே
உலா வரும் பொழுதினிலே..
நீல நிறத்து பாலகன் ஒருவன்...
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்...
காலமெல்லாம்....காலமெல்லாம் அவன்
காதலை எண்ணி
உருகுமோ எனதுள்ளம்
:musicsmile: MS kku iNai unda!!!!!!!!!!!!!!!!!!!!!!
DIVINE!!!!!!!!!!
Gans, very popular raaja song.
Shakthi :ty: :redjump: :bluejump: :musicsmile:
Orey jeevan.....
what an eternal beauty, I think it has contaminated Rag shivranjani chaayal like vaanam ingey mannil vandhadhu... remember you posted long time ago!
I follow up rest of the musicals during lunch hr!
will return!Vinatha.
:ty: :ty: :ty: :ty: :ty: :ty: shakthi.
wowwwwwwwwwww :D :D :D :redjump: :bluejump:
I never knew, u would like it so much. That makes me all the more happy :D
---
I love that song.
Ambience of Rag Shivranjani with meaningful lyrics, improvisations by Balu & Vani, emotive singing, mood preserving orchestration,EVERYBODY'S favorite.
These are simple songs but heavy emotional content in the melody with singers enjoying themselves, doing justice.
indhaamaari songs I can listen anytime.
Rt after this song, I can't enjoy songs like maina maina... though it is a stupendous composition from Shri.Raaja, I love Raaja, Balu is amazing but for me, for my ears , after I indulged the emotional content of oru jeevan... , I don't want to contaminate.
Maina maina.. is instant gratification which I may crave some time, adhukkunnu oru mood appo kettu, I wrap it up!
hope you understand me! :)
FANAA song
http://www.hindilyrics.net/translati...han-Allah.html
........
Film : avanthAn manithan
Singers : P.Susheela, TMS
Music : MSV
Lyrics : Kavignar Kannadasan
http://as01.cooltoad.com/music/song.php?id=215444
anbu nadamAdum kalai koodamae
Asai mazhai mEgamae
kaNNil viLaiyAdum ezhil vaNNamae
kanni thamizh manRamae
(anbu)
mAdhavi kodi poovin idhazhOramae
mayakkum madhu chArmae
manjaL veyil pOlum malar vaNNa mugamae
mannar kula thangamae
pachai malai thOtta maNIyAramae
pAdum pudhu rAgamae
(anbu)
veLLalai kadalAdum ponnOdamae
viLakkin oLi veLLamae
sellum idamthORum pugazh sErkum manamae
thennar kula mannanae
inRu kavi pAdum en selvamae
enRum en deivamae
(anbu)
mAnilam ellAmum nam illamae
makkaL nam sondhamae
kANum nilam engum kavi pAdum manamae
ulagam namadhAgumae
anRu kavi vEndhan sol vaNNamae
yAvum uRavAgumae
(anbu)
........
Hi Des, How are you? :) nice to see you here after a long time.
thanks for anbu nadamaadum.... an enchanting musical forever I can listen! :musicsmile: :ty:
hey, I do really understand u. I feel the same after watching a nice bhakthi movie. I feel so put off to watch any normal channel or even talk any other subject. :)Quote:
Originally Posted by baroque
What I dont understand is WHICH MAINA MAINA song u are talking :? (did u mean meham munthanai :D :? )
oh thanksss!! :D :D :D :ty: :ty: :ty:Quote:
thx to POW thread ... and neeld
I never knew Kaate nahi kat the (mr.india) had tamizh version
http://raretfm.mayyam.com/stream/pow07/or_ayiram_err.rm
amazing bg and instrumentation ....... whoa!!! :thumbsup:
I just wish INSTEAD OF spb it could have been someone else
( i personally am not fond if his english pronunciation )
:P
thx to vinatha,
http://smashits.com/video/hindi-song.../mr-india.html
Hindi version is MUCH MUCH better :?
des, nice song :)
http://music.cooltoad.com/music/download.php?id=180448
தொட்டு விட தொட்டு விட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
தொட்டு விட தொட்டு விட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெக்கம் வந்து வெக்கம் வந்து குலுங்கும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெக்கம் வந்து வெக்கம் வந்து குலுங்கும்
முத்து முத்து புன்னகையை சேர்த்து
கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
முத்து முத்து புன்னகையை சேர்த்து
கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
எட்டி எட்டி செல்லுவது பார்த்து
நெஞ்சை தட்டி தட்டி விட்டதடி காற்று..
தொட்டு விட தொட்டு விட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
கொஞ்சி கொஞ்சி எண்ணங்களை விளக்கும்
சொல்லி கொட்டி கொட்டி வர்ணணைகள் அளக்கும்
கொஞ்சி கொஞ்சி எண்ணங்களை விளக்கும்
சொல்லி கொட்டி கொட்டி வர்ணணைகள் அளக்கும்
அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடக்கும்
இடை கெஞ்சி கெஞ்சி கையிரண்டில் தவிக்கும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெக்கம் வந்து வெக்கம் வந்து குலுங்கும்
அள்ளி அள்ளி வைத்துக்கொள்ள துடிக்கும்
கதை சொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்
அள்ளி அள்ளி வைத்துக்கொள்ள துடிக்கும்
கதை சொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்
துள்ளி துள்ளி சின்ன உடல் அடிக்கும்
கன்னம் கிள்ளி கிள்ளி மெல்ல மெல்ல சிரிக்கும்
தொட்டு விட தொட்டு விட தொடரும்
கை பட்டுவிட பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெக்கம் வந்து வெக்கம் வந்து குலுங்கும்
Since the talk is about VJ (it always has been about VJ mostly :P )
I cant resist posting this song. A song which touches the soul for its lyrics, tune and VJ
வேறு இடம் தேடிப் போவாளோ - இந்த
வேதனையில் இருந்து மிள்வாளோ
வேறு இடம் தேடிப் போவாளோ - இந்த
வேதனையில் இருந்து மிள்வாளோ
நூறு முறை இவள் புறப்பட்டாள்--விதி
நூலிழையில் இவள் அகப்பட்டாள்
வேறு இடம் தேடிப் போவாளோ - இந்த
வேதனையில் இருந்து மிள்வாளோ
வேதனையில் இருந்து மீள்வாளோ...
பருவமழை பொழியப் பொழிய
பயிரெல்லாம் செழிக்காதோ
பருவமழை பொழியப் பொழிய
பயிரெல்லாம் செழிக்காதோ
இவள் பருவமழையாலே வாழ்க்கை பாலைவனாமாகியது
பருவமழையாலே வாழ்க்கை பாலைவனாமாகியது
தருவதனால் பெறுவதனால் உறவு
தாம்பத்தியம் ஆகாதோ
தருவதனால் பெறுவதனால் உறவு
தாம்பத்தியம் ஆகாதோ
இவள் தரவில்லை பெறவில்லை
தனிமரமாய் ஆனாளே
தரவில்லை பெறவில்லை
தனிமரமாய் ஆனாளே
சிறுவயதில் செய்த பிழை
சிலுவையென சுமக்கின்றாள்
இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ
மலரெனவே முகிழ்ப்பாளோ
மறுபடியும் உயிர்ப்பாளோ
மலரெனவே முகிழ்ப்பாளோ
வேறு இடம் தேடிப் போவாளோ ....இந்த
வேதனையில் இருந்து மிள்வாளோ...
வேதனையில் இருந்து மீள்வாளோ...
link for the song: http://music.cooltoad.com/music/song.php?id=191243Quote:
Originally Posted by Shakthiprabha
this song comes as the climax song and i think after this song it is the end.. but nobody will leave their seats until the song is over.. such was the power of VJ's voice :thumbsup:
my mom's most fav song. Ennai intha paatu paadi chinna vayasula konjuvaanga. :oops:
I remeber those days. Even when I was in late teens, she would sing this song, and smile at me :)
http://www.musicindiaonline.com/p/x/...5m9.As1NMvHdW/
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரியவந்தாய்
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்
ஆடி வரும் தேனே...
ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னை போய்
ஆவி தழுவுதடி..
உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான்
கள்வெறி கொள்ளுதடி
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தமாகுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி :(
என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா
என் உயிர் நின்னதன்றோ ...
சொல்லு மழலையிலே கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பாலே எனது
மூர்க்கம் தவிர்த்திடுவாய்
இன்பக் கதைகளெல்லம் உன்னைப்போல்
ஏடுகள் சொல்வதுண்டோ
அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ
மார்பில் அணிவதற்கே உன்னைப்போல்
வைர மணிகளுண்டோ
சீர்பெற்று வாழ்வதற்கே
உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ
(This was the first song ever, I wrote before listening to the link :)
I remember the lyrics so well. Its etched in my mind...with my mom's face and voice typically like MLV voice :sigh2: :) )
Invariably later, thro some source I learnt, Bharathiyaar, had a childhood friend who was too close in his heart. She was called VaLLik kaNNAmma...Most of his songs would have kaNNAmma, (not chellamma his wife, and kaNNamma did not refer to god :? ) It is probably because, even after years, he probably did have some memories of her :?
Not sure about this though :?
http://music.cooltoad.com/music/song.php?id=184504
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா ஆ ஆ...
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா....
பன்னீர் தெளிக்க பனி செய்யுமே...
பசும்புல் படுக்க பாய் போடுமே...
பன்னீர் தெளிக்க பனி செய்யுமே...
பசும்புல் படுக்க பாய் போடுமே...
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா....
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே..
பாடும் தென்றல் தாலாட்டுமே....
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே..
பாடும் தென்றல் தாலாட்டுமே....
புன்னைமரம் தன் அன்பினாலே...
புன்னைமரம் தன் அன்பினாலே...
போடும் போர்வை தன்னாலே.....
போடும் போர்வை தன்னாலே.....
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா....
கனியிதழ் காதல் பசி தீர்க்குமே...
காண்போம் பேரின்பமே.......
கனியிதழ் காதல் பசி தீர்க்குமே...
காண்போம் பேரின்பமே.......
வானிலும் ஏது வாழ்வு இது போலே...
வசந்தமே இனி எந்நாளும்......
வானிலும் ஏது வாழ்வு இது போலே...
வசந்தமே இனி எந்நாளும்......
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா ஆ ஆ...
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா.........
ஆ ஆ ஆ ஆஆ..... ஆ ஆ...