Has anyone seen Garuda Sowkyamaa?
NT's take on Godfather kind of role - though shoddily directed - had a very interesting acting by NT
Printable View
Has anyone seen Garuda Sowkyamaa?
NT's take on Godfather kind of role - though shoddily directed - had a very interesting acting by NT
Jai,
Many must have missed it. As you said it was a rip off from God Father and NT with a different get up and hair do would have didhed out a superb performance. (I have been quoting this film time and again to highlight that all movies in the 80s done by NT are not craps). A more capable director than K.S.Prakash Rao would have handled it better. Supporting cast was also not great (Thiagarajan, Mohan etc). Added to the fact that there were so many releases of NT films itself also didn't help. Will you believe, if I say there were 4 films of NT that were released in the first two months of 1982 [This movie was in Feb 1982]. This film did deserve more.
Regards
I have seen it a couple of times and he puts in what would seem to many an over the top performance - but it is a performance to be watched in my opinion. - PArticularly when he talks to the catholic sister - his voice changes and his eyes automatically gain a 'grace' that is possible to show only by NT. He plays a terrific don as well.
உண்மையில் 'கருடா சௌக்கியமா' ஒரு அருமையான படம். இதுபோன்ற நல்ல படங்கள் வெற்றிவாய்ப்பை இழந்ததற்கு, மற்றெல்லாவற்றையும் விட முக்கிய காரணம் புற்றீசல்கள் போல வெளிவந்த நடிகர்திலகத்தின் படங்கள்தான்.Quote:
Originally Posted by Murali Srinivas
ஒரே நாளில் அடுத்தடுத்த ஷோக்களில், ஹிட்லர் உமாநாத், கருடா சௌக்கியமா, வசந்தத்தில் ஓர் நாள் ஆகிய படங்களைப் பார்த்த ரசிகர்கள் நிறைய.
'கருடா'வில் அவர் தன் அடியாள் தியாகராஜனை "முத்துகிருஷ்ணா" என்று கூப்பிடும் அழகே தனி.
சென்ற வாரம் போல் அத்தனை வெரைட்டி இல்லையென்றாலும் கூட இந்த வாரமும் மறக்க முடியுமா சுவையாக அமைந்திருந்தது. இந்த முறையும் அதற்கான கிரெடிட் YGee மகேந்திராவை சேர வேண்டும். 1978 -ல் புயல் வெள்ள நிவாரண நிதிக்காக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் நடிகர் திலகத்தின் சாம்ராட் அசோகன் நாடகத்தை பற்றியும் அதில் எங்கே கலிங்கம் என்று நடிகர் திலகம் இரண்டு வித்தியாசமான pitch-ல் சொல்லும் விதத்தை பற்றியும் அவர் விவரித்த விதம் அருமை. அது போல் நவராத்திரி படத்தில் குஷ்டரோகி மற்றும் டாக்டர் கதாபாத்திரங்களை அவர் தன் நடையை வைத்து எப்படி எஸ்டாபிலிஷ் செய்தார் என்பதையும் அழகாக சொன்னார். வீ வீ சுந்தரம் ஞானஒளி மற்றும் காவல் தெய்வம் படத்தை பற்றி பேசினார். ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் தேவனே என்னை பாருங்கள் பாடல் காட்சியில் இடம் பெற்ற அந்த பிரபலமான கார்மேகங்கள் கடந்து செல்லும் போது தரையில் நிழல் கடந்து போகும் ஷாட்டைப் பற்றி பேசினார்.
சித்ராலயா கோபு ஊட்டி வரை உறவு படத்தைப் பற்றியும் பூமாலையில் ஒரு மல்லிகை பாடல் பற்றி சொன்னார். நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் கப்பலோட்டிய தமிழன் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை (பாரதியார் காலமாகி விட்டார் என்ற கடிதம் வரும் காட்சி) பற்றி நெகிழ்வாக சொன்னார். சி.வி.ஆர் பேசும்போது கலாட்டா கல்யாணம் படத்திற்கு தன்னை டைரக்டராக சிபாரிசு செய்த நடிகர் திலகத்தை நினவு கூர்ந்தார். பி.மாதவன் இயக்கிய எங்க ஊர் ராஜா, பட்டிக்காடா பட்டணமா பாடல் காட்சிகளும், அன்னை இல்லம் பட காட்சிகளும் காண்பிக்கப்பட்டன. அன்னையின் ஆணை - அசோகன் நாடக காட்சியும், மருத நாட்டு வீரன் பாடல் காட்சியும், முரடன் முத்து பாடல் காட்சியும் திரையிடப்பட்டன. 1998-ல் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு கூட்டத்தில் நடிகர் திலகத்தின் உரையில் ஒரு சிறிய அளவும் அதற்க்கு கலைஞரின் பதிலும் இடம் பெற்றன. உலகம் பலவிதம் படத்தின் ஒரு பாடல் காட்சியும் வந்தது.
அடுத்த வாரம் தொடரும் என்ற இனிப்பான செய்தியும் வந்தது.
அன்புடன்
Hi,
Last Year I was asked by Chennai heritage/Madras Musings to present a Talk with Film Clips during the Chennai Week. The topic last year was Chennai as a backdrop in Films 1930s to 1960s.
It was so wonderful an experience for me that I unhesitatingly accepted to deliver one more this year.
My Talk this year is on the famed M.R.Radha. The first in Tamil and the second in English. It is expected that I will shut up in an hour 's time.....but even if we double it , we can all be back home or out partying by 8.30 PM.
August 20: Wednesday - At 6.30 pm.
At Avvai Kalai Kazhagam, 15/9, Somu Chetty 4th Lane, Royapuram.
Chennai Heritage with Avvai Kalai Kazhagam – Madras Musings Lecture Series (Tamil). M.R. Radha – Nooravadu Andu Anjali (A centenary tribute to M.R. Radha) – Talk with film clips by Mohan Raman.
August 24: Sunday - At 6.30 pm.
At Welcomgroup Park Sheraton Hotel and Towers, TTK Road.(ADYAR PARK....)
Chennai Heritage-Madras Musings Lecture. A Star of Madras – a centenary tribute ( English) to (M.R. Radha) - Talk with film clips by Mohan Raman
There are several interesting talks and walks organised as part of the madras Week celebrations...those of you who are interested in this topic of " old Chennai" may please check out the website http://www.themadrasday.in/ for details on events and lectures.
I am predominantly using clips from the Paa series......hence the posting here. In any case where else will I post it to tell all my friends....He he he.
This is a golden opportunity to begin a thread on nadigavEl MRR Radha, the man who gave villainism with a dose of humour!
Why not......he deserves it...
Please check it out.
http://in.youtube.com/watch?v=nRcgoB7w2AI
Dear Murali Sir,
Thanks for the info about NT films in SUN TV. Have not seen Irumbuthirai - shouldn't miss it.
And yes, this week also YGM's contribution was informative & interesting. Whatever he said, came from the bottom of his heart.
Giving below the news which came in the Deccan Chronicle dt. 09/08/28. :
Sivaji statue cleared : Bowing to public pressure, Thanjavur municipality has given it's nod for erecting the life-size bronze statue of thespian Sivaji Ganesan at the junction near Raja Rajan manimandapam in the town.
Regional director of municipal administration P.S. Sundarrajan said the municipality had now granted permission for erecting the statue at the disputed site. " We have no intention to stop the work. We have also to obey the government order. As a GO has already been issued, the municipality gave the green signal to the organising committee. They have now resumed their work.
The statue will be unveiled on August 15th as scheduled, he said.
சிவாஜி கணேசன் பற்றிய புத்தகம் வெளியீ்டு - 11.08.2008
இன்னும் எத்தனை தலைமுறை நடிக்ர்கள் வந்தாலும் சிம்மக்குரலோன் சிவாஜியின் இடத்தை நிரப்ப எவராலும் இயலாது. வருங்கால சந்ததியும் அவரைப்பற்றி அறிந்துகொள்ளும் அரிய தொகுப்பாக ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
'The Legends Of Indian Cinema' என்னும் தலைப்பில் இந்திய திரையுலகில் சாதனைப்படைத்த ஆறு ஜாம்பவான்களை பற்றி தனித்தனி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷம்மிகபூர், குருதத், P.C.பருவா, மெகபூப்கான், ஷாரப்மோடி, சிவாஜிகணேசன ஆகியோர் அடங்குவர்.
சிவாஜி கணேசன் பற்றிய நூலினை எழுதியிருப்பவர் திரைப்பட ஆய்வாளரும், எழுத்தாளருமான தியோடர் பாஸ்கரன். விஸ்டம் ட்ரீ பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் வெளியீடு மற்றும் அறிமுகவிழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று காலை நடந்தது.
இவ்விழாவில் இந்திய சினிமா மேம்பாட்டு பணியில் தன்னை ஈடுபடுத்தி வரும் அருணாதேவி, இயக்குனர்கள் பாலுமகேந்திரா, பாக்யராஜ், தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிவாஜி பற்றிய நினைவலைகளில் மூழ்கினர்.
நூலாசிரியர் தியோடர் பாஸ்கரன் பேசும்போது, "தமிழ் சினிமா வரலாறு என்பது 75 ஆண்டுகள் அல்ல. 92 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1916-ல்தான் முதல் தமிழ்ப்படம் வெளிவந்தது. நடராஜ முதலியார் தயாரித்த இந்தப்படம், கீழ்ப்பாக்கத்தில் ஸ்டுடியோ அமைக்கப்பட்டு தயாரானது. ஆக இன்னும் எட்டு ஆண்டுகளில் அதாவது 2016-ல் தமிழ் சினிமா 100 ஆண்டுகள் என்ற வரலாற்று சிறப்பை பெறும்" என்ற அரிய தகவலை வெளியிட்டார்.
http://tamil.cinesouth.com/masala/ho...082008-5.shtml
Theodore is a good writer and a friend of mine....Unfortunate that he mentioned Mr. Venugopal , ( Shanthi Theatre - Brother in Law or Sammandhi, being Mr.Ramkumar's father in Law.) as the son in law of NT in the Bibliography......have not fully gone through the book. Will do so shortly.
Murali Sir,
Just now seen SUN TV add for NT statue opening ceremony at Thanjai :D
Chief Guest NataRajan :x
NT book release video
http://www.indiaglitz.com/channels/t...nts/15958.html
சிவாஜியை வைத்து படம் டைரக்டு செய்ய முடியவில்லை என்பதுதான் என் வாழ்க்கையில் எனக்கு மிச்சமிருக்கும் ஒரே வருத்தம்.
- Balu Mahendra
சிவாஜி நல்ல நடிகராக, நல்ல மனிதராக, நல்ல தந்தையாக, நல்ல தாத்தாவாக, நல்ல கொள்ளு தாத்தாவாக வாழ்ந்தார். இந்தியாவிலேயே சிவாஜி குடும்பம் மாதிரி ஒற்றுமையான கூட்டு குடும்பம் வேறு எந்த நடிகர் குடும்பத்திலும் இல்லை என்றார்
- AVM saravanan
http://thatstamil.oneindia.in/movies...ext-books.html
சிவாஜி சிலை-திறக்கும் எஸ்.எஸ்.ஆர்.
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை தஞ்சையில் வரும் 15ம் தேதி திறக்கப்படுகிறது. மூத்த நடிகர் எஸ்எஸ்ஆர் சிலையை திறந்து வைக்கிறார்.
சிவாஜியின் மகன் ராம்குமார் மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் மா.நடராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொந்த மாவட்டமான தஞ்சையில் அவரது சிலையை அமைக்க வேண்டும் என்று 72 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கேட்டுக் கொண்டனர். இதற்காக நடராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
சிவாஜியின் மனைவி கமலாம்மாள் உயிருடன் இருக்கும்போதே சிலையை திறக்க ஏற்பாடு செய்தோம். அதற்குள் அவர் மறைந்து விட்டார். சிலை அமைப்பதற்கு முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் பிரபு, ராம்குமார் அனுமதி பெற்றனர்.
அதன்படி அவரது சிலை தஞ்சை, புதுக்கோட்டை சாலை மணிமண்டபம் அருகே அமைக்கப்படுகிறது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மெரீனா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளதை போன்று அதே வடிவத்தில், அதே உயரத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த சிலை வருகிற 15ம் தேதி மாலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது. நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இதை திறந்து வைக்கிறார். இதில் முக்கிய பிரமுகர்கள், கலை உலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதே போன்று நாகர்கோவில், மதுரை, குமாரபாளையம் ஆகிய இடங்களிலும் சிவாஜியின் சிலை விரைவில் திறக்கப்படும். அக்டோபர் 1ம் தேதி சிவாஜியின் 80வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்றார்.
http://thatstamil.oneindia.in/movies...on-aug-15.html
Joe,
I was about to tell you. But as usual you posted it well before that. As mentioned in these columns, the 80th Birthday celebrations of NT is going to be a year long affair and every month they may have a special programme. The சிலை திறப்பு விழாக்கள் at different locations may find a place in the monthly quota. But nothing has been finalised so far. A clear picture may emerge in the first week of September. Lets wait.
Regards
MuraLi sir,
Glad to know that NT statue will be unveiled on August 15th at Tanjore by Ladchiya Nadigar SSR.
I have respect for SSR .But i can't understand why people like MSV ,Nagesh are not given this honour instead ..I just feel that MSV and Nagesh deserves more than anybody to open NT statue .
Hopefully upcoming statue opening function will have these legends who are more close to NT .
டியர் ஜோ,Quote:
Originally Posted by joe
தங்கள் ஆதங்கம் நியாயமானது. இப்படி ஒரு அனுபவம் 'நடிகர்திலகத்தின் ஐம்பதாண்டு கலைச்சேவை'க்கான விழாவைக் காண நேர்ந்தபோது எனக்கு ஏற்பட்டது.
அவரது சமகாலத் தோழர்களான (அப்போது முதல்வராக இருந்த) எம்.ஜி.ஆர்., வி.கே.ராமசாமி, மேஜர், நம்பியார், ஜெமினிகணேஷ், எஸ்.எஸ்.ஆர்., இயக்குனர்கள் ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் மேடையேற்றப்படாமல் அப்போதைக்கு மார்க்கெட்டில் பிரபலமாயிருந்த பாண்டியராஜன், அனுராதா, சில்க் ஸ்மிதா போன்றோர் பேச அழைக்கப்பட்டனர். (விழாக்குழுவினர் செய்த தவறு இது). நான் குறிப்பிட்ட அனைவரும் அப்போது உயிரோடு இருந்தனர்.
அட்லீஸ்ட் அந்த அளவுக்குப்போகாமல் இப்போது நடிகர்திலகத்தின் சிலையை அவரது நீண்டகால நண்பர் எஸ்.எஸ்.ஆர். திறக்க இருப்பது மனதுக்கு ஆறுதலே. (இருப்பினும் மெல்லிசை மன்னர் திறந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதும் உண்மை). இனிவரும் சிலை திறப்பு விழாக்களிலாவது எம்.எஸ்.வி., நாகேஷ், பாலாஜி, மற்றும் அவருடன் பல படங்களில் நடித்த (பழைய) ஸ்ரீகாந்த் போன்றோர் அழைக்கப்பட வேண்டும்.
Joe & Saradha mam,
May be, if AMMA comes to power, she will choose the appropriate person to unveil NT's statue !!! :)
Tonight 10.30 pm watch " IRUMBUTHIRAI " in Sun TV. I've not seen the film before and am very eager to see it today.
மோகன்,
அன்றைக்கு ராம்குமார் பேட்டியைப் பார்த்தீர்களா?. இந்த சிலை திறப்பு விழா ஆகஸ்ட் 15 அல்லாமல் வேறு நாளாக இருந்தால், நிச்சயம் முதல்வர் கலைஞர்தான் திறந்து வைப்பார். ஆனால் அன்று சுதந்திர தினமாதலால், கோட்டையில் கொடியேற்றல், அணிவகுப்பு மரியாதை என்று அன்றைக்கு முழுதும் முதல்வர் சென்னையில் இருக்க வேண்டியுள்ளது. அன்றைய தினம் அவரால் தஞ்சைக்கு வரமுடியாது என்பதுதான் முக்கிய காரணம். அதற்கு பதிலாக அக்டோப்ர் 1 அன்று சென்னையில் நடைபெற இருக்கும் நடிகர்திலகத்தின் 80-வது பிறந்தநாளின் சிறப்பு விருந்தினர் முதல்வர்தான் என்று சொல்லியிருந்தார்.
No mam, I've not seen the interview, but I remember reading it in the newspaper. Anyway, I was only referring MSV & Nagesh (as appropriate persons) in my post.
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும், அனைத்து தேசிய உள்ளங்களுக்கும் உளங்கனிந்த advanced சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்!
அன்புடன்
what do you mean ? Do you mean kalainjar is not in good terms with MSV and Nagesh ? :roll:Quote:
Originally Posted by rangan_08
then MSV and Nagesh could have been invited for today's function ..Hope you know Natarajan and SSR belongs to which side ? :huh:
this is NOT a State function, nor a NT family organised one ( as the 1st october one is)..but a group of people have got together to honour NT. Guess they call whom they know. In any case both Nagesh and MSV are not in the best of health - so guess that is one reason. Happy Independance day friends.
தங்கங்களே நாளைத் தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்
நம் தாத்தா காந்தி மாமா நேரு தேடிய செல்வங்கள்
பள்ளிச் சாலை தந்தவன் ஏழைத்தலைவனை தினமும் எண்ணுங்கள்!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
No news about NT statue opening at Tanjore? :roll:
Saw Garuda Sowkkiyama on DD (in bits and pieces though).
I found it pretty ordinary :-|
தஞ்சையில் நடிகர்திலகத்தின் சிலை திறப்பு விழா - தினமலரில் செய்தி:
http://www.dinamalar.com/pothunewsde...s=row3&ncat=TN
Saturday aft'noon saw the foll.films :
KARNAN - Raj
BALEY PANDIA - Kalaignar
OOTY VARAI URAVU - AMN TV
I was just shuttling between the channels :)
Bonus - " MARAKKA MUDIYUM "
Apart from this, Sat & Sun, saw for the first time - Thenum Paalum (VCD) & Avanthan Manidhan (DVD).
Sun eve - marubadiyum "Gowravam" (dvd)
It was a very very contended weekend for me. :)
I saw Marakka mudiyuma last saturday. wow ! Out of the 2 to 3 episodes I saw, this one is the best. Reason is - I got many information and updates.
I am not sure whether I have seen the movie in which NT donned the roles of Nakkeeran and Lord Siva before. Till now, I thought the one played by APN in Thiruvilayaadal is the best one. Never knew that Sivaji had done that already in another movie. His body language, expressions, voice modulation, delivery as old man Nakkeeran was great. However, I didn't like his performance as lord siva in that movie. May be because I have seen the refined version in Thiruvilayaadal.
I would like to see both the things mixed. I mean Nakkeeran Sivaji vs Lord Siva of Thiruvilayaadal . It would be awesome and a visual treat for the eyes. His study on the individual characters is just great. Nakkeeran is not APN, but Sivaji.
Did he guide APN for doing that role or APN did all himself since he is a great creator himself ?
I managed to see the fight in Raja. The one in which he smokes the cigar and starts for the fight. "naan kadan ethuvum vachikirathu illai" :shock: Dialogue, style and everything - boy - didn't this remind the obvious for me as mentioned by others here many times?
Mohan,
You seem to have had a fabulous NT Week end.
Selva,
That was from Naan Petra Selvam (which was also telecast in Sun TV, yesterday night). As you had mentioned, it would be a great spectacle if both are mixed. APN had written for Naan Petra Selvam also. For Raja, it goes without saying. If we have to put it in Thiruvilayadal pattern, then it would be Pirikka Mudiyaadhadhu - NT-yum Style-um.
Regards
Mohan, is Marakka Mudiyuma continuing for the next week? Because I couldn't watch this Saturday.
Quote:
Originally Posted by Murali Srinivas
Actually I didn't expected such a treat. Thoroughly enjoyed every moment.
I was eagerly waiting for the closing note - and, YES, it is to be continued for next week also.Quote:
Originally Posted by Murali Srinivas
I saw around 15 to 20 mins of the movie (From Sivaji coming out of his house to Nambiyar recovering from his treatment). I couldn't see it fully. A costly miss - I think. But from the story and looks of it, what relation does this has ? :confused2: The movie looked like a family drama. Was that shown as a drama within the movie ? Even then, two sivajis :? I must see the movie fully sometime down the lineQuote:
Originally Posted by Murali Srinivas
True. In the previous episode, I saw his performance as King Asoka. The cruelty was in his face right from the word GO. Great indeed ! I think if one starts acting in front of the mirror, they will better understand his skills and how difficult it is to change the expressions, style etc (Acting !!).Quote:
APN had written for Naan Petra Selvam also. For Raja, it goes without saying. If we have to put it in Thiruvilayadal pattern, then it would be Pirikka Mudiyaadhadhu - NT-yum Style-um.
On the other day, I was watching 300 (one released last year). The lead actor's performance resembled Sivaji's performance as king. I am not sure whether it is just me who feels so. Not saying that that guy had acted as it is. But the core and the main thread remains the same & the pattern. Most of them might disagree though.
Marakkamudiyuma is continuing next week :)
Your'e right selva. It's a stage play sequence that comes in the film. In the beginning, NT will be a college student, and they stage this play during a college function.Quote:
Originally Posted by selvakumar
Two Sivaji's - was probably done to make it more interesting, though it's a logical mistake !!
ஐம்பதுகளில் வந்த நடிகர்திலகத்தின் பல படங்களில், ஏதேனும் காரணத்துக்காக (மூன்று, நான்கு காட்சிகள் மட்டுமே வரக்கூடிய) ஓரங்க நாடகங்கள் இடம்பெறுவது வழக்கம்.
அந்த வரிசையில்தான் சாம்ராட் அசோகன், அனார்கலி, ஒதெல்லோ (இரத்த திலகத்துக்கு முன்னரே ஒரு படத்தில் வந்துள்ளது), சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் இப்படி வந்தபோது, 'நான் பெற்ற செல்வம்' படத்திலும் 'நக்கீரன்' நாடகம் வந்தது. 'தில்லானா'வில் மனோரமா செய்த ரோல், 'கள்வனின் காதலி' படத்தில் ஏற்கெனவே வந்தது நினைவிருக்கிறதா?
கடந்த இரண்டு வாரங்களாக, சன் டிவியில் 'முத்தான படங்கள்' வரிசையில் நடிகர் திலகத்தின் இரண்டிரண்டு படங்கள் ஒளிபரப்பாகின்றன. அந்த வகையில் நேற்று 'நான் பெற்ற செல்வம்', வெள்ளியன்று 'திரிசூலம்'.
'மறக்க முடியுமா' நிகழ்ச்சியின் இறுதியில் நானும் பார்த்தேன்... அடுத்த வாரம் தொடரும் என்று காண்பித்து, மன நிறைவைத் தந்தனர்.
hmm..Nobody there to record and upload 'Marakka mudiyuma?" for the poor souls like me ,who don't have kalainjar Tv access :cry:
Just for knowledge sake. What are the tamil channels you are getting there (Singapore ? ) ????Quote:
Originally Posted by joe
Sun TV and Vijay TV .Quote:
Originally Posted by rangan_08