வடிவேலு is AWESOME! :swinghead:
http://www.youtube.com/watch?v=tuDmfQmjxOs
வினதா :)
Printable View
வடிவேலு is AWESOME! :swinghead:
http://www.youtube.com/watch?v=tuDmfQmjxOs
வினதா :)
Thanks shakthi :)Quote:
Originally Posted by Shakthiprabha
http://www.youtube.com/watch?v=vhHnFpz1Cr0
தா..தை தித்தித்..தை
தா..தை தித்தித்..தை
தா தை தித்தித் தை
தா தை தித்தித் தை
தாதைதித்தித்தை
தாதைதித்தித்தை
தாதைதித்தித்தை
லாலா லாலா லாலலலல
லாலலலல லாலலலல லலலா
லாலலலல லாலலலல லலலா
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
புதிய சௌந்தர்யம்...புரியும் சல்லாபம்
நான் பேச நீ பேச விழி ஒரு மொழியோ
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
ஸா..ரிநிதப மகரிஸரி கரிஸ நிதப
கரிஸ ரிநிதப மகரிஸரி
ஸரிஸநி தநிதப கமபதநி..ஸா
ஸரிஸநி தநிதப கமபதநி ஸ..நி..த..ப..ம
கம பதநி...ஸா..ரிநிதப மகரிஸரி
மாலை இளந்தென்றல் கூட
மஞ்சள் மகரந்தப்பூ ஆட
வாலைப்பெண் ஒன்று வாட
வயது தாளாமல் போராட
இது ஏன் கண்ணா ஒரு சந்தேகம்
இனி ஏன் தனிமை இது என் தேகம்
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆஆ
சேர்ந்தால் என்ன ஸ்ருதியும் லயமும்
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
அழகுத் திருப்பாதம் ஆட
அமுதக் கலசங்கள் தள்ளாட
சதங்கை நாதங்கள் சேர
சரச சாஹித்யம் அரங்கேற
இசைக்கோலம்தான் வர்ண ஜாலம்தான்
இதழ்த்தாளம்தான் வளை ஓசைதான்
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆஆ
ஹம்ஸத்வனி அடடா இதுதான்
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
புதிய சௌந்தர்யம்...புரியும் சல்லாபம்
நான் பேச நீ பேச விழி ஒரு மொழியோ
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
தீம்தீம் தகதீம்த தனதீரனா திரனாதிரனா
தகதீம்தீம் தகதீம்த தனதீரனா திரனாதிரனா
தகதீம்தீம் தகதீம்த தனதீரனா
நாஹ்ர்ததீம் கமபநி தனதிரனா
தகிடதீம் தஜனுதீம் தனதிரனா
நாஹ்ர்ததீம் கமபநி தனதிரனா
தகிடதீம் தஜனுதீம் தனதிரனா
பநிஸரி ததீம்ததீம் மபநிஸ தஜம்தஜம்
க..ரி..நி..ஸ..க..ரி தகிட
தீம்தீம் தகதீம்த தனதீரனா திரனாதிரனா
தகதீம்தீம் தகதீம்த தனதீரனா தனதீரனா தனதீரனா
priya: idhula ungaLukku pidichadhu paattaa, kudhikkiradhaa? :)
adhu ' naadhardheem' ! :)
reNdumthaanga Raj, it reminds me of my learning part of 'adavus' couple of years back! :)
http://music.cooltoad.com/music/song...2db8e2903d2549
எனக்கு இந்த பாட்டு ஏன் புடிச்சுருக்குன்னு எனக்கே தெரியாதுங்க! சாவித்ரி, ரங்காராவ், குரல், குழைவு, நகைச்சுவை picturisation, நகைச்சுவை tune, lyrics.... சின்ன வயதில் இப்படத்தை பார்த்தது. அன்று முதல் இன்று வரை பாட்டை கெட்டாலோ பார்த்தாலோ, நிஜமாகவே வாய் விட்டு சிரித்து ரசிப்பேன்.
_______
கும் கும் என் கல்யாணம்
டும் டும் என் கல்யாணம்
கும் கும் கும் டும் டும் டும் ஜம் ஜம் ஜம் கல்யாணம்
கும் கும் என் கல்யாணம்
டும் டும் என் கல்யாணம்
உங்களுக்குத் திண்டாட்டம் உலகமெல்லாம் கொண்டாட்டம்
டாம் டாம் டாம்
...
வில்லாதி வீரர்களாம் தரணி குபேரர்களாம்
கொள்ளைக் கொள்ளையாகவே சம்பந்திங்க வந்திட்டாராம்
அப்பப்ப்ப்பப்பப்பப்பபோ ஹஹஹ்ஹ :bow: :rotfl2:
...
கும் கும் என் கல்யாணம்
டும் டும் என் கல்யாணம்
உங்களுக்குத் திண்டாட்டம் உலகமெல்லாம் கொண்டாட்டம் டாம் டாம் டாம்
...
அன்னநடை சுந்தரியாம் மின்னலிடை பெண்ணிவளாம்
பெண்ணைக் கண்ட மாப்பிள்ளையும் ஏங்கி மூர்ச்சையாவானாம்
அய்யய்யய்யய்யய்யயோ ஹஹஹஹ :musicsmile: :P
...
தாலி கட்ட வருவானாம் ஹ்ம்ம்
தாலி கட்ட வருவானாம் தளுக்குக் காட்டி நிப்பேனாம்
தாலி கட்ட வருவானாம்
பா த நி த ப ம
மா ப த ப மக
தாலி கட்ட வருவானாம்
ப ப ப த ம ம ம ப க க க ம ரி க ம ப
தாலி கட்ட வருவானம் :bow:
...
ததோம் தோம் தோம்த
ததீம் தீம் தீம் த
ததோம்த திதீம்த
அடி தருவேன்
இடி தருவேன்
தருவேன் தருவேன் தருவேன் ஸ நி த ப ம க ரி ஸ
தாலி கட்ட வருவானாம்..ஹாங்..
தாலி கட்ட...
ம்ஹ்ம்ம்
...
தாலி கட்ட வருவானாம் தளுக்குக் காட்டி நிப்பேனாம்
தலையில் இருக்கும் துகிலை நீக்கி சரசா பால் விளையாடுவானாம் :roll:
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
___
ராகம் கம்பீர-நாட்டையா? எனத் தெரியவில்லை :? Simply awesome!!! Konjam, Marching (school march past) tune, konjam, christian carol tune....
எப்போ இந்த பாட்டைக் கேட்டாலும் சரி, அல்லது பார்த்தாலும் சரி ரொம்ப சிரிச்சு சிரிச்சு வயத்தை வலிக்கும். :thumbsup:
இதில் ஜிக்கியின் குரல் பெண்மைக்குறிய நளினம் குழைவை விடுத்து, ஒரு tom-boy range க்கு மாற்றி பாடியிருப்பார்கள். :bow: :bow: kudos to jikki!
__
உஷா,
உங்கள் கல்யாண அனுபவத்தையும் இத்திரியில் எழுதினால் சந்தோஷப்படுவேன் :D
sp,
ezhudhina pochu. sure.
wait. will come after 1 hour.
son kelambaran. tata sollitu vandhudaren sp.
http://music.cooltoad.com/music/download.php?id=394585
தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
நீல இரவிலே தோன்றும் நிலவைப்போலவே.... நிலவைப்போலவே....
வாளைக்குமரியே நீயும் வந்த போதிலே... வந்த போதிலே...
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
இதய வானிலே இன்ப கனவு கோடியே... கனவு கோடியே...
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே... ஆடும் போதிலே...
வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல வாழத்தயங்குமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
தலைவன் நெடுநாள் கழித்து தலைவியை காண வருகிறான். தலைவிக்கோ கோபம். அதனால் தலைவனிடம் சிறு ஊடல்.
தலைவன் "தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா". உன்னை காணாமல் தூக்கமின்றி இருந்தேன் :(
தலைவி "ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்". இப்போது மட்டுமென்ன கெஞ்சல் :evil:
தலைவன் "நீல இரவிலே தோன்றும் நிலவைப்போலவே, வாளைக்குமரியே நீயும் வந்த போதிலே" நீ நிலவை போல என் வாழ்வில் :P (மறைபொருள்: தற்போது நிலவு தேய்பிறையில் உள்ளது போலும் :( )
தலைவி (அவளுக்கா புரியாது): "நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா, ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா". நீ என்னிடம் திடிரென்று அன்பு வைக்கிராய், எப்போதுமே அன்புடன் இருந்தால் என்னிடம் இருந்தும் பாசம், இன்பமெல்லாம் எதிர் பார்க்கலாம் :twisted:
இப்படியே ஊடலும் பின் கூடலும் தொடர்கிறது :P
lyrics by Marudhakasi :bow: apart from the lyrics, the pace at which this song goes is terrific :thumbsup: and that too for a very old film. MD: Viswanathan Ramamurthy :clap:
In memory of Vishnuvardhan:
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே
மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது
ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்
ஒலியோடு நடை போடும் நீரோடையும்
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது
செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே
http://www.youtube.com/watch?v=fbOzJ-a68L0
:ty:
பொன்னென்ன பூவென்ன கண்ணே......ஜெயச்சந்திரன் - Underlying melody is the same as
ஆனி முத்து வாங்கி வந்தேன் ......பாமா விஜயம்..:musicsmile:
Gorgeous காஞ்சனா with சௌகார் ஜானகி & ஜெயந்தி... I think.
http://www.oruwebsite.com/music_vide...05ff12802.html
GOOD OLD DAYS ! Our love for female duets... :ty:
**************************************************
I revisited திருடா திருடா......ரஹ்மான் this morning while exercising.
For me this is the outstanding album from A.R.ரஹ்மான். :thumbsup:
Two songs with distint different mood, amazingly stunning.
ராசாத்தி என்னுசுரு என்னதுல்ல ......சாகுல் ஹமீது pathos with no music bgm , with chorus,ஹம்மிங் & vocal counterpoint.
புத்தம் புது பூமி....starts as a slow melody grows into a flute , vibrant piano , chorus , upbeat drumming , high pitched singers with strings orchestration.
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும் ... வைரமுத்து sir!:musicsmile:
vinatha.
welcome to the thread again vinatha :) We definitely missed ur involved comments and awesome picks :)
thank you for the wonderful songs...keep flowing.
I enjoy that too :sigh2: :bow:Quote:
starts as a slow melody grows into a flute , vibrant piano , chorus , upbeat drumming , high pitched singers with strings orchestration.
yeah... :) thanks.
Glad you enjoyed, Shakthi. :D
vinatha.
குச்சிக்குச்சி ராக்கம்மா .....பாம்பே...... ஹரிஹரன்......ஸ்வர்ணா .....ரஹ்மான்
http://www.youtube.com/watch?v=GhcAB_1S5cc&feature=fvw
பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை .....வைரமுத்து refers science :swinghead:
vinatha.
"kaalai maalai paadu paadu..."
http://music.cooltoad.com/music/down...70eed19aa2c58e...
அரியது கேட்கின் வரிவடிவேலோய் அரிது அரிது மானிடறாதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவுடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவுடு பேடு நீங்கி பிறத்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வராயினும் வானவர் பாடும் வழி பிறந்திடுமே
கொடியது கேட்கின் வரிவடிவேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றுனாற் கொடுனோய்
அதனினும் கொடிது அன்பிலா பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால் உணவுன்பது தானே
orE naal unaI naan naan nilaavil parthathu ulaavum un izhamai thaan oonjal aduthu
SPB :thumbsup: IR :clap: VJ :clap:
Such a romantic melody , brings back all the memories :(
World Classical Tamil Conference Theme Song
Lyrics: Kalaignar
Music: A.R. Rahman
Video Directed By: Gautham Menon
Lead Singers:
* A. R. Rahman
* T. M. Soundararajan
* T. L. Maharajan
* P. Susheela
* Hariharan
* Nithyasree Mahadevan
* Chinnapponnu
* Srinivas
* Blaaze
* Karthik
* Naresh Iyer
* Chinmayi
* Swetha Mohan
* Harini
* Shruti Haasan
* Yuvan Shankar Raja
* Vijay Yesudas
* Gunasekharan
* T. M. Krishnan
* Aruna Sairam
* Sowmya
* G. V. Prakash Kumar
* A. R. Reihana
* Susheela Raman
* Kash
* Bombay Jayashri
* Nagoor Brothers
http://beta.thehindu.com/news/states...icle434181.ece
http://www.youtube.com/watch?v=8TsgrJSEQho
What has this got to do with the titile :huh:Quote:
Originally Posted by raagadevan
Title of what??Quote:
Originally Posted by PARAMASHIVAN
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
http://www.raaga.com/player4/?id=155...65487871079423
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன்
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
சுஷீலா.....மன்னாதி மன்னன்....விஸ்வநாதன்-ராமமூர்த்தி ...கண்ணதாசன்......1960
vinatha. :musicsmile:
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத் தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
எந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்...
http://www.youtube.com/watch?v=CQXmGk4x-bo
A great example of a wonderful composition wasted on the worst possible picturization!!! What a pity!!!
wow, ilayaraja's masterpiece. :musicsmile:
பூவே செம்பூவே உன் வாசம் வரும் ....
very relaxed tune... that postlude guitaring and flute drags me back to the composition again & again.
Yesudas's vocal, memorable guitaring, tabala+ veena+violin...One of my favorite song .
LYRICS! :musicsmile:
consoling !
************************************************** **
காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்தது கண்ணின்மணி
பாதையில் ஏன் ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி
காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்தது கண்ணின்மணி
மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ
மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ
தேவனின் கைவிரல் பாவைமேல் பட்டது
தேவியின் கண்விழி பானம்தான் விட்டது
புதுவித அனுபவம்
ஹா ஹஹா
முதல் முதல் அறிமுகம்
ஓ ஓ ஹஹோ
புதுவித அனுபவம் முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊருது
காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்தது கண்ணின்மணி
பாதையில் ஏன் ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி
காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்தது கண்ணின்மணி
தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி
தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி
ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி
காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி
ரகசியம் புரிந்தது
ஆ ஹஹா
அதிசயம் தெரிந்தது
ஓ ஓ ஹ ஹோ
ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துறவாடுது
காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்தது கண்ணின்மணி
பாதையில் ஏன் ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி
காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்தது கண்ணின்மணி
ஸ்ரீ.இளையராஜாவின் romantic சுத்ததன்யாசி ....speed and romance of the bgm bells , the echo flute , strings , flute passages , fill -ins , humming .. :musicsmile:
I woke up to this gorgeous composition at 5 :30 a .m this cool wednesday :swinghead:
அப்படியே ஜில்லுன்னு மனசு பறக்கறது whole day.:bluejump:
ஓ......பாலா what can I say ! HEART FULL OF PASSION
you get me into a youthful mood.. I feel like a teenager. :swinghead:
exciting always...:ty:
U.S.A residents, enjoy memorial day weekend.
வினதா
One of my MOST favourites of Murali:
from pudhiyavan:
Music by v.s. narasimhan
http://www.thenisai.com/tamil/mp3-so...l-mp3-song.htm
http://www.youtube.com/watch?v=jbQFQgyfLnI
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
http://myspb.blogspot.com/2007/09/blog-post_9080.html
தேன் மழையிலே தினம் நனையும் என் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
இன்னும் தனிமைக்கு துணையில்லை
இந்த இளமைக்கு அணையில்லை
துள்ளி பறக்கவும் துணிவில்லை
உள்ளுக்குள் உஷ்ணங்கள்
உன்னை நினக்கிறது குயில் தவிக்கிறது
சிறகை விரித்து சிறையை உடைக்க துடிக்கிறதே
குயில் இங்கே வசந்தம் அங்கே
நீ வா நீ இங்கே
எந்தன் இசை மழை பொழியலாம்
உள்ளம் என்னும் கின்னம் வழியலாம்
கவலைகள் அது கரையலாம்
அன்பே வா அருகே வா
எந்தன் இசை மழை பொழியலாம்
உள்ளம் என்னும் கின்னம் வழியலாம்
கவலைகள் அது கரையலாம்
அன்பே வா அருகே வா
கரையை கடந்து ஒரு கடல் வருகிறது
அலைகள் இரண்டு இதயம் நுழைந்து தொடுகிறதே
உன்னைத்தான் நானே நனைத்தேனே
வா பொன் மானே
Rare murali with peppy and daring look. I preferred him this way than the sober submissive pathos look in idhayam or other movies.
These two songs would ever remain in my list of "favourte murali songs"
May his soul rest in peace.
enaku pidicha one of murali's :
http://www.youtube.com/watch?v=fR0AF...eature=related
such a beautiful song.
we had the opportunity to see the shooting of this scene & even spoke to him :-( :-(
romba nalla pesinaar...
:-(
may his soul rest in peace...
Cant help posting...one more fav of mine ( its been posted here before by me)
http://www.youtube.com/watch?v=tLGkt...eature=related
Its been my fav for unique lyrics and creative choreography...and from now on I would also add the sober soft presence of murali.
காவிய வீணை ஊமையானதே :(
------
கண்ணில் ஆடும் ரோஜா
தேனிசைக் குயில் ஸ்வர்ணலதாவுக்கு அஞ்சலிகள். :(
வெகு நாட்களாக இந்தப் பாடல் வேண்டுமெனக் கேட்ட நண்பனின் தமக்கைக்கு இனி தரவே போவதில்லை. ( மன்னியுங்கள் அக்கா :( )
ஒரு நீள வரியினைக் கேட்கும்போது மூச்சு முட்டும் உணர்வு மேலோங்குவதைத் தவிர்க்க இயலவில்லை. :(
disk box,
Thanks for the swarna"s song.
Konja neram munnadi dhan Vijay tv la Swarna ku kannir anjali
programe parthutu , azhudhutu vandhen.
Really missed her a lot............
Nalla Aathma...... Adhanala dhan SOULFUL RENDITION......
மீண்டும் அஞ்சலிப் பாடலோடு திரியில் நுழைவது மனதுக்கு வருத்தத்தினை அளிக்கிறது.
சந்திரபோஸ் அவர்களுக்கு அஞ்சலிகள்.
நீலக்குயில்கள் ரெண்டு
அஞ்சலிக்கெனத் தனித் திரியொன்று உள்ளது. அதில் அஞ்சலி செலுத்தியிருக்கலாம். [ நேற்றுமுன்தினம் நிகழ்ந்த ஒரு தவறான தகவல் பரிமாற்றம் இல்லாமல்போயிருந்தால் :( ]
இனி இவர் இசையமைத்த பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அந்த நினைவு வந்து உறுத்தப்போகிறது :(
சந்திரபோஸின் இசையில் என் மனதில் முதலிடம் பிடித்த பாடல் இது.
"அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்" என்ற பாடல். "rare songs" தலைப்பில் இப்பாடல் இடம் பெறும். கேட்டுப் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்.
http://www.divshare.com/download/5534339-507
நன்றி டிஸ்க்பாக்ஸ்.
படம்: அது அந்தக் காலம்
பாடல்: அழகான சந்தங்கள்
பாடியவர்கள்: கே.ஜெ.யேசுதாஸ், வாணி ஜெயராம்
இசை: சந்திரபோஸ்
த த நி ஸ ஸ ஸ ஸ ஸ
த த நி ஸ ஸ ஸ ஸ ஸ
ஸ நி த நி த ப க ப நி த
அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது!!!
அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது
த த நி த நி த த நி த நி த ப க
த த நி த நி த த நி த நி த ப ப
சுர மழையில் இவள் நனைந்து கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுதில் இவள் சுருதி விலகினாள்
சங்கீதம் முதல் என்று யார் சொன்னது
சாஹித்யம் முதல் என்று நான் சொல்வது
எப்போது ஆகாயம் உண்டானது
அப்போது சங்கீதம் உருவானது
சங்கீதமோ உயிர் போன்றது
சாஹித்யமோ உடல் போன்றது
ப நி ஸ க ரி க ரி ஸ நி
ப நி ஸ க ரி க ரி ஸ ஸ
உடலோடு உயிர் சேரும் திருநாளிது.
நான் பாடும் சங்கீதம் சுகமானது
நதி பாடும் சங்கீதம் நயமானது
மண்ணோடு நீர் சேரும் புதுவானது
உன்னொடு நான் சேர முடிவானது
பூங்காக்களே வாருங்களேன்
பூமாலைகள் தாருங்களேன்
ப நி ஸ க ரி க ரி ஸ நி
ப நி ஸ க ரி க ரி ஸ ஸ
குயில் கூட்டம் பல்லாண்டு பாடுங்களேன்
அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது
சுர மழையில் நனைந்து ஒரு கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுதில் இவள் சுருதி விலகினாள்
இவ்விசைக்கு மயங்கி நடனமாட வேண்டும் என்ற எண்ணம் நடனமாடத் தெரியா பாமரனுக்கும் வந்து விடும்.
http://www.divshare.com/download/5534339-507
நன்றி டிஸ்க்பாக்ஸ்.
சந்திரபோஸின் இசைக்கு என் வணக்கங்கள்.
Though Chandrabose gave us a handful of songs in Tamil, ஒவ்வொரு பாட்டும் முத்தானவை!
பாடல்: தேடும் என் காதல்
திரைப்படம்: ஒரு மலரின் பயணம்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: ராஜ் சீதாராமன் & வாணி ஜெயராம்
தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் பார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ
தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் பார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே
தேடும் என் காதல் பெண் பாவை
கோவில் இங்கு தேவன்
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
கோவில் இங்கு தேவி
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
மனதின் வாசல் விழிகள் ஆகும்
இதயம் காதல் பதியம் போடும்
பாடம்...கேட்கும்...பருவமே
தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் பார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே
தேடும் என் காதல் பெண் பாவை
மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறிப் போகும்
மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறிப் போகும்
கடலில் சேரும் நதியின் பாதம்
மனதில் சூடும் உனது வேதம்
தேகம்...நோகும்...நினைவிலே
தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் பார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ
தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் பார்பில் பொன் மாலை
முத்தான பாட்டு indeed :)Quote:
Originally Posted by priya32
adhu yaaru ? ராஜ் சீதாராமன் priya32 ?
தேடும் என் காதல் ...VJ sang with T L .Thiayagarajan
Lyric : Mu Metha
Regards
raj seetharaman sang "mella mella ennai thottu" with PS in vAzhkai and "manasukkuL utkArndhu" from "kalyANa agathigaL" ! :P
One of my all-time favorites; a real TFM Classic!
படம் : சூரியகாந்தி
இசை : M.S. விஸ்வநாதன்
பாடியவர் : T.M. சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் / நடிப்பு : கண்ணதாசன்
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும்கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும்கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது
அது அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும்போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
http://www.youtube.com/watch?v=9SX5FT9ZM5o&NR=1
Thanks TFMLover! :)Quote:
Originally Posted by tfmlover
A line 'azhagE varalaam' has been echoing in my mind for the past few days. Finally figured out which song it was and it made me write the lyrics of the song!
பாடல்: ராசாத்தி ரோசாப்பூவே
திரைப்படம்: சிறை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்
ராசாத்தி ரோசாப்பூவே
வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்
ராசாவை மார்பில் சூட
பக்கம் பக்கம் வா வா இன்னும்
ராசாத்தி ரோசாப்பூவே
வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்
ராசாவை மார்பில் சூட
பக்கம் பக்கம் வா வா இன்னும்
அடியே ரதியே அடிமை இனியே
அடியே ரதியே அடிமை இனியே
சாமத்தில் பூக்கும் பூவில் கட்டுப்பட்டு
மின்னல் ஒன்று கலந்து ஓடி
ஒன்றாக நினைந்து ஆடி
மோகத்தில் மன்னன் பேரை சொல்லிச் சொல்லி
சொந்தம் கொண்டு இணைந்து ஆடி
நெஞ்சொடு மகிழ்ந்து பாடி
என்னை நீ சந்தித்தாய் உன்னை நான் சிந்தித்தேன்
என்னை நீ சந்தித்தாய் உன்னை நான் சிந்தித்தேன்
நெஞ்சத்தை தொட்டுத் தொட்டு
கொஞ்சக் கொஞ்ச தந்தால் என்ன
மஞ்சத்தில் தஞ்சம் கொண்டு
கெஞ்சக் கெஞ்ச வந்தால் என்ன
நெஞ்சத்தை தொட்டுத் தொட்டு
கொஞ்சக் கொஞ்ச தந்தால் என்ன
மஞ்சத்தில் தஞ்சம் கொண்டு
கெஞ்சக் கெஞ்ச வந்தால் என்ன
அழகே வரலாம் அமுதை பெறலாம்
அழகே வரலாம் அமுதை பெறலாம்
ஆடைக்குள் ஆடும் தேனை எண்ணி எண்ணி
வெட்கம் கொண்டு மலர்ந்து வாடி
என்னுள்ளே மயங்கி ஆடி
கண்ணுக்குள் மின்னல் வெட்டு
தொட்டுத் தொட்டு நெஞ்சில் பட்டு கீதம் பாடி
நெஞ்சுக்குள் நாளும் ஆடி
தினமும் தவித்தேன் நினைவால் துடித்தேன்
தினமும் தவித்தேன் நினைவால் துடித்தேன்
ராசாத்தி ரோசாப்பூவே
வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்
ராசாவை மார்பில் சூட
பக்கம் பக்கம் வா வா இன்னும்
அடியே ரதியே அடிமை இனியே
அடியே ரதியே அடிமை இனியே
நெஞ்சத்தை தொட்டுத் தொட்டு
கொஞ்சக் கொஞ்ச தந்தால் என்ன
மஞ்சத்தில் தஞ்சம் கொண்டு
கெஞ்சக் கெஞ்ச வந்தால் என்ன
அழகே வரலாம் அமுதை பெறலாம்
அழகே வரலாம் அமுதை பெறலாம்
RD : :thumbsup: Love this song! AnytimeQuote:
Originally Posted by raagadevan
brought forward.
carried forward
madhu :P
hehe seems we are maintaining ledger.
http://www.hummaa.com/player/player.php
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ரெண்டு ஒண்ணும் மூணு
கணக்கு பாத்து காதல் வந்தது
When I heard this song for the first time I was happy that practical "accountants" could actually think of the word "kaadhal" which was otherwise connected with ppl with creawtive mental frame work.
debit credit, 1+2+3 = 6 அட அட அட நாம commerce படிச்சா கூட நமக்கும் காதல் வருமோ ன்னு யோசிக்க வெச்ச பாட்டு :think: :rotfl2:
enjoy the song pps. thanks to madhu for reminding me this rare song.