அனைவருக்கும் காலை வணக்கம் !!
http://i818.photobucket.com/albums/z...psqo0sh6h6.jpg
Printable View
அனைவருக்கும் காலை வணக்கம் !!
http://i818.photobucket.com/albums/z...psqo0sh6h6.jpg
பழமொழிகளும் அவைகளின் உண்மை வடிவமும் :
கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து தோன்றிய பல பழமொழிகள் இன்னும் நம் புழக்கத்தில் உள்ளன . ஆனால் அவைகளில் பல உண்மை வடிவத்தை இழந்து வேறு வகையில் திரிக்கப்பட்டு இன்று நம் உபயோகத்தில் உள்ளன . சில பழமொழிகள் திரிக்கப்பட்டதால் , பலரின் வாழ்க்கையிலும் மீலாத துன்பங்களையும் விதைத்திருக்கின்றன . இங்கு சில பழமொழிகளை ஒரு சிறிய அலசலக்காக எடுத்துக்கொண்டுள்ளேன் .
பதிவு 1
"ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்."
இது ஒரு பழமொழி என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு. இதனின் ௨ட்பொருள் ஆனையைப் பிாித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சேர்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
பூனைக்கு என்பதை பூ + நெய் என்று பிாித்துப் பார்க்கும்போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் பொருளாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள் நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆயுளும் வளரும்
https://www.youtube.com/watch?v=uPJC_T-iEAA
ரவிஜி
வருக வருக....ஜெமினித்தீவுக்கு நல்வரவு!
செந்தில்
The indisputable King of Romance GG's PBS songs with karaoke!
பாடல் 14
காற்று வெளியிடை கண்ணம்மா உந்தன் காதலை எண்ணிக் களிக்கிறேன் ! / கப்பலோட்டிய தமிழன்
இந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்டபோது ஜெமினிக்கு கொஞ்சம் ஹிப் ஜாயிண்ட் வலி இருந்ததால் அடிக்கடி இடுப்பில் கைவைத்து சமன் செய்து கொள்ளப் போக ரசிகர்கள் அதையே அவரது காதல் பாடல்களின் ஸ்டைலாக்கி முத்திரை குத்தி விட்டனராம் !!Quote:
இதுவும் நடிகர்திலகத்தின் ஒன் மேன் ஷோதான் எனினும் இனிமைக் காரணி இடைச்செருகலாயினும் ஜெமினி சாவித்திரி ஜோடியே !
பாரதியாரின் பாடலுக்கு சீனிவாசின் ஜெமினிக் குழைவு காலங்களைக் கடந்து பெருமை சேர்க்கிறதே !!
(சிலசமயம் மறந்துபோய் கதாநாயகியின் இடுப்பிலும் கைவைத்து சமாளித்துக் கொள்வார் எல்லாம் ஒரு பேலன்சிங்தான் !!)
https://www.youtube.com/watch?v=rNNDekY5QnY
https://www.youtube.com/watch?v=Rl0Ce_4Ruww
The indisputable King of Romance GG's PBS songs with karaoke!
பாடல் 15
எந்தன் பருவத்தின் / பார்வையின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா ....சுமைதாங்கி
சாத்தனூர் டேம் ? or Malampuzhaa?
மிக மிக இனிமையான தேனிசைப் பாடல் !
பாலாஜி நடிகர்திலகத்தை வைத்து எடுத்த எல்லாப் படங்களிலும் நாயகன் நாயகி பெயர்கள் ராஜா ராதா என்பது இப்பாடலின் இன்ஸ்பிரேஷனோ ?!
https://www.youtube.com/watch?v=eprrnrKgYnU
https://www.youtube.com/watch?v=NpG1XUnF4jo
https://www.youtube.com/watch?v=2B-mzh-nLBE
RaviG
Expecting GG postings in your style!
senthil
The indisputable King of Romance GG's PBS songs with karaoke!
பாடல் 16
கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு காரியம் நடக்கட்டும் துணிந்து விடு / பந்தபாசம்
Quote:
ஜெமினிகணேசன் சிவாஜிகணேசனை விட எட்டு வயது மூத்தவர் ! பெண்ணின் பெருமை / பாவ மன்னிப்பில் காதல்மன்னர் நடிகர்திலகத்தின் அண்ணனாக நடித்திருப்பார் !
பந்தபாசத்தில் தம்பியாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன்/ கப்பலோட்டிய தமிழன் / நாம் பிறந்த மண் படங்களில் சிவாஜிக்கு இளையவராக
நடித்திருப்பார்! பிற படங்களில் சம வயதினராக நடித்திருப்பார்!
அண்ணன் என்னடா தம்பி என்னடா என்று மாற்று டைட்டில் வைத்திருக்க வேண்டிய அளவு சகோதர மனஸ்தாபம் புரிதலின்மை வெளிப்படுத்தப் பட்ட படம்!
இனிய கானங்கள் நிறைந்தது !
https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA
Gap filler / Monotony breaker!
https://www.youtube.com/watch?v=kHW0TvlOgnk
Gap filler / Monotony breaker!
https://www.youtube.com/watch?v=f2hoKR5rdfE
Gap filler
https://www.youtube.com/watch?v=2Wu3TLhStGc
Gap filler
https://www.youtube.com/watch?v=TXUVGqxjPd0
Gap filler
https://www.youtube.com/watch?v=k3qrYh0oFUI
ஜெமினியின் மாற்றுக் குரலார் சிங்காரச் சோலை ஏ எல் ராகவன்
ஏ எம் ராஜாவும் பிபி ஸ்ரீநிவாசும் பிற நடிகர்களுக்கும் பின்னணி பாடினாலும் கண்களை மூடிக் கேட்கும்போது அந்த நடிகர்கள் மறைந்து ஜெமினிதான் ஞாபகத்துக்கு வருவார் ! இந்தக் காலகட்டத்திலும் ஒரு தற்காலிக மாற்றாக ஏ எல் ராகவனும் ஜெமினி குரலுக்கு முயற்சித்திருக்கிறார்!
https://www.youtube.com/watch?v=x_3gJNkxBFkQuote:
கல்யாண்குமாருக்காக அவர் பாடிய எங்கிருந்தாலும் வாழ்க அவரை புகழேணியில் ஏற்றியது ! நாகேஷுக்கு பொருத்தமான குரலாயினும் பார்த்தால் பசி தீரும் படத்தில் ஜெமினிக்கும் பாடல் சூழலுக்கு ஏற்ப பொருந்தினார்! பாக்யலக்ஷ்மியிலும் சிங்கார சோலையே...பொருத்தம்தான்...எனினும் ஜெமினிக்கு அதிகமானபாடல்கள் பாடும் வாய்ப்புகள் கூடி வரவில்லை !
https://www.youtube.com/watch?v=KYAkCv1UYLo
https://www.youtube.com/watch?v=uMvo...Sl4wjKjHugM80d
Monotony breaker!
மேலைப் பேய்கள் ! பேயோட்டுபவர்கள்! Exorcists!! Dracula!!
Quote:
இந்த பேய் பற்றிய பய உணர்வு எப்படித்தான் மனிதரின் ரத்தத்தில் கலந்தது என்றே புரியவில்லையே !
எத்தனை கதைகள் பேயைப் பற்றி !!
தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்த மேலை நாடுகளும் இந்த பேய் பயத்துக்கு விதிவிலக்கல்ல !
நமது ஊரில் பூசாரி பேயோட்டுவார்! மேலை நாடுகளில் Exorcists பேயோட்டுவர்!
பேய்க்கு கால் இல்லை என்பது நமது ஐதீகம் !
ஆனால் சவப்பெட்டிக்குள் பகலெல்லாம் தூங்கி இரவில் ரத்தக் காட்டேரிகளாய் வெளியே வேட்டைக்கு வரும் டிராகுலா பேய்களுக்கு கூர்மையான பற்களோடு கால்களும் உண்டாமே!!
நம்ம ஊரு பேயோட்டிகள் !
https://www.youtube.com/watch?v=uL7loyuzg_4
Nakesh reprises this role in NT's Navaraaththiri villager episode!
மேலைநாட்டு பேயோட்டிகள் !!
https://www.youtube.com/watch?v=_c4intAvdrI
Christopher Lee has always been the definitive Dracula!
https://www.youtube.com/watch?v=NBHmS8pg2pc
ஜெமினியின் சாந்திநிலையம் படத்திலும் பாப்பம்மா என்னும் வேலைக்காரப் பெண்மணி பாத்திரத்தை அறிமுகப் படுத்தும்போது பேய் எபக்டில் காட்டியிருப்பார்கள்
ஹாய் சி.செ.. ஆக்சுவலா இந்த சிங்காரச் சோலையே உல்லாச வேளையே.. வை ஒரு காலத்தில 4 டு 4.30 சிலோன் இசைக்களஞ்சியத்தில முதல் பாட்டா கேட்டிருக்கேன்..ஆனால் அதுல லிரிக்ஸ் என்ன தெரியுமா.. கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள் பொன்னான இந்தமாலை நேரமே... ந்னு வரும்.. எனிவே என் மனம் கவர்ந்த சுறுசுறுப்பான பாட்கு தாங்க்ஸ்..
ஜெமினிகிட்ட எந்தப் பேய ஜம்பமும் ஒண்ணும் செய்யாது..!
gap filler / Nostalgia towards November 17 GG's B'day!
பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தில் சிவாஜி ஜெமினி கணேசன்களின் நட்புறவை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்த காட்சிக் கோர்வை !
ஏம்ப்பா தமிழ்நாட்டுக் காதல் மன்னா ..இந்தக் காட்டிலே வந்து விழுந்தும் உன் புத்தி போகலையே...கலாய்க்கும் நடிகர்திலகம்...அசடு வழியும் காதல் மன்னர் !!
https://www.youtube.com/watch?v=_rNYXE2197c
Nostalgia towards November 17 GG's B'day!
GG's Balajee connection! 1
நடிகர் பாலாஜிக்கு அவர் வளர்ந்து வந்த நேரத்தில் காதல் மன்னர் சில காரணங்களால் தான் நடிக்க இயலாமல் போன போலீஸ்காரன் மகள் மற்றும் பலே பாண்டியா
படித்தால் மட்டும் போதுமா போன்ற படங்களில் தனக்குப் பதிலாக பாலாஜியை நடிக்க வைக்க சிபாரிசு செய்திருக்கிறார். நன்றி மறவாத பாலாஜி தானே ஒரு தயாரிப்பாளரானதும் முதல் படமான அண்ணாவின் ஆசையில் ஜெமினியை நாயகனாக்கினார்! படம் கையைக் கடிக்கவில்லை!!
ஆனால் பிறகு பாலாஜியின் தயாரிப்பாளர் அந்தஸ்து நடிகர்திலகத்தால் மளமளவென்று உயர்ந்து உச்சம் தொட்டது உள்ளங்கை நெல்லிக்கனி!
மீண்டும் பலவருடங்கள் கழித்து உனக்காக நான் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர்திலகத்துடன் இணைந்து நடிக்க வைத்தார் !
https://www.youtube.com/watch?v=24qJFGfyoKI
https://www.youtube.com/watch?v=7fYwm78AoJM
Gap filler from GG starrer Paniththirai!
https://www.youtube.com/watch?v=Wd2A_M6kgLo
https://www.youtube.com/watch?v=qJO5UrrKkhE
https://www.youtube.com/watch?v=GpIXH1Md3_0
Gap filler from GG starrer Panamaa Paasamaa a super duper hit movie by KSG!
https://www.youtube.com/watch?v=1J0ixlJPt5U
Nostalgia towards November 17 GG's B'day!
பணமா பாசமா திரைபடத்திலிருந்து ஜெமினி மின்னும் காட்சிகள் !
https://www.youtube.com/watch?v=-L9U2_KPrQc
https://www.youtube.com/watch?v=33GA-k6lyBI
https://www.youtube.com/watch?v=nYFBHilMJ04
Gap filler from Kalathoor Kannamma!
https://www.youtube.com/watch?v=3vFw2qwKYCU
Monotony breaker!
ஜெமினியின் சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் வைஜயந்தியாமே !!
https://www.youtube.com/watch?v=c6w7JmD59Es
நவம்பர்17 ஜெமினியின் 95 வது பிறந்த நாள் நினைவலைகள்!!
காதல் மன்னரின் குரல் மன்னர் ஏ எம் ராஜா ! Songs/karaoke/instrumental 1
சிறுவயதில் நான் முதல் முதலில் செவி மடுத்த திரைப்பாடல் தேன்மதுரக் குரல் ஏ எம் ராஜா ஜெமினிக்கு வழங்கிய பணிக் குழைவான மிஸ்ஸியம்மா கானம் வாராயோ வெண்ணிலாவே !
அந்த சிறுவயதிலேயே காதல் மன்னரின் டிப்டாப்பான உடையலங்காரம் நெற்றி நிறைய சுருண்டு தவழும் அடர்த்தியான கேசம் அவர் கண்களில் கொப்பளிக்கும்
குறும்பு மனதை வசீகரிக்கும் மேனர்ஸ் நிறைந்த பேச்சு எல்லாமே அவர்பால் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது! இந்தப் படத்தில் இனிமையான இப்பாடல்
காட்சியமைப்பு மனதை இதமாக வருடி ரசனையில் மூழ்கடிக்கும் இந்தக் காலம் வரை ஜெமினி என்றதும் மனதில் தோன்றும் ராஜாவின் குரலும் இப்பாடலும் சாகாவரம் பெற்றவையே ! சாவித்திரிய்ன் கோபதாபங்களும் முறுவலிக்க வைக்கும்!
https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ
https://www.youtube.com/watch?v=mxRs8Uasa3Q
https://www.youtube.com/watch?v=Ad5ny2WQr8s
காதல்மன்னரின் பிறந்தநாள் நினைவோட்டம் !
மிஸ்ஸியம்மா மதுர கான நினைவலைகள் !
Quote:
ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படமே இக்கணம் வரை மிகச்சிறந்த தமிழ் நகைச்சுவைப் படமாகக் கொண்டாடப் படுகிறது !
அருமையான வண்ணக் குழைவில் அற்புதமான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இணைவில் தேனினும் இனிய பாடல்களோடு இளமை பொங்கும் நாயக நாயகியர் நகைச்சுவை ஜாம்பவான்கள் பாலையா நாகேஷ்! ...சிவாஜி எம்ஜியார் ஜெமினி மூவேந்தர் திரையாண்ட காலகட்டத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து வெள்ளிவிழா கண்டது சாதைனையே!
இருந்தாலும் அதற்க்கு முன்னரே கருப்புவெள்ளை காலகட்டத்தில் வழவழ கொழகொழ வசன இழுவைகளும் தடுக்கி விழுந்தால் பாடல்களும் இல்லாமல் யதார்த்தமான மெல்லிய நகைச்சுவை இழையோடும் கதையமைப்பில் சிரிப்பு விருந்தாக வெளிவந்து இன்றும் தியேட்டர்களுக்கு குடும்பங்களை ஈர்க்கும் தரமான நகைச்சுவை காவியம் மிஸ்ஸியம்மா !
பணி நிமித்தம் வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் ஜெமினி கிறித்துவப் பெண்ணான சாவித்திரி தங்க இடமின்றி கணவன் மனைவியாக நடித்து ரங்காராவ் வீட்டில் வாடகைக்கு ஒன்றாகத் தங்க நேர்ந்த சூழலில் நடக்கும் சிரிப்புக் கூத்துகளும் கூத்திலே கோமாளியாக இரண்டுங்கெட்டான் ஜமுனா இடைசெறுகலாக அடிக்கும் லூட்டிகளும் துப்பறியும் தங்கவேலு வேடிக்கை வில்லனாக.. நம்பியார்..... டைமிங் காமெடியில் அந்தக் கால தம்பி ராமையா மைண்ட் வாய்ஸ் சாரங்கபாணி ....தமிழின் மிகச் சிறந்த ஆபாசஅருவருப்பில்லாத மனதை லேசாக்கும் நகைச்சுவைக் காவியத்தில் இசையும் பாடல்களும் அபாரமான வரவேற்பு கண்டன !
https://www.youtube.com/watch?v=KvR9I7Jvzos
என்னவொரு பொசசிவ் காதலி சாவித்திரி !
இரண்டுங்கெட்டான் ஜமுனாவை ஜெமினி வலையில் விழாமல் ஒதுக்கி தனது மன்னரைத் தக்கவைக்க எப்படியெல்லாம் ஜமுனாவுக்கு எச்சரிக்கை மணியடிக்கிறார் !!
https://www.youtube.com/watch?v=h7nBY1PLC14
ஜெமினி ஏ எம் ராஜாவின் தேன்குரலில் பாடலைத் தொடங்கும்போது அவர்மேல் கொண்ட கோபம் கதிரவனைக் கண்ட பனிபோல மறைந்து என்னவொரு பெருமிதமான ஆழ்மனக் காதல் லுக் விடுகிறார் நடிகையர்திலகம் !
https://www.youtube.com/watch?v=Em1dcjlhnt4
My favourite songs from Gemini Ganesan starrer films:
Ezhai Pangalan - Manadil enna mayakkam
https://www.youtube.com/watch?v=pjsqk0R8YDc
ராகினியை அந்தக் கால ஜோதிகா எனச் சொல்லலாமா..
மறக்க முடியாத பாடல்..
அதே ஏழை பங்காளன் படத்திலிருந்து...
https://www.youtube.com/watch?v=RVxB_C1b12U
கே.வி.எம். ஜெமினி இணை சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்ததாக்கும்...
ஏழை பங்காளன் பாடல்களுக்காகவே அமைந்த படம்.
இதோ இதுவும் லேசுப்பட்டதா என்ன
https://www.youtube.com/watch?v=plbSfT87Ppk
https://www.youtube.com/watch?v=yfx1kel88PE
இந்த பாட்டு மட்டும் வேறு யாருக்காவது கிடைத்திருந்தால் தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒலிபரப்பப் பட்டு வந்திருக்கும்.
https://www.youtube.com/watch?v=IIzIetyExbU
அருமையான பாடல்.
காதல் மன்னரின் பெருமை போற்றும் நினவோட்டத்தில் பங்களித்துக் கொண்டிருக்கும் நடிகர்திலக ரசிகமணி ராகவேந்தர் சாருக்கு அமரர் ஜெமினியின் திரைச் சாதனைகளின் திரி சார்ந்த நல்வரவும் நன்றிகளும்!!
செந்தில்
https://www.youtube.com/watch?v=LR2r6I87Zbk
இந்தப் பாட்டில் சாவித்திரியின் நடிப்பு சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கும். பெண் சிவாஜி என்றும் நடிகையர் திலகம் என்றும் அவர் போற்றப்படுவதற்கான காரணங்கள் அனைத்தும் இந்தப் படத்தில் உண்டு. இந்தப் பாடல் காட்சி ஓர் உதாரணம்.
பாடலின் துவக்கம் முதல் முடிவு வரை சாவித்திரியின் ஒவ்வொரு உடல் மொழியிலும் நடிகர் திலகத்தைக் காணலாம். நின்ற இடத்திலேயே கையை மட்டும் அபிநயம் பிடித்து புன்னகை பூக்கும் போது ... அப்படியே தலைவரை நினைவூட்டிவிடுவார்.
சாவித்திரிக்காக மட்டுமே கூட எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=cC94-otnv7k
ஏ.எம்.ராஜாவின் மெய் மறக்க வைக்கும் குரலில் அற்புதமான பாடல்
பாசமும் நேசமும் படத்திலிருந்து..
https://www.youtube.com/watch?v=zFv-ecnQnYc
ஜெமினி பற்பொடி வியாபாரம் செய்கிறாரே.. செந்தில் சார் ஒரு பாக்கெட் வாங்கிப் போடறது.. ஒரு மாறுதலுக்கு பேஸ்ட்டை விட்டு விட்டு பற்பொடி உபயோகிக்கிறது..
என்ன நான் சொல்றது..
ஜெமினியைப் பற்றி நீர் சொல்லாததையா நாஙக்ள் சொல்லிவிடப் போகிறோம் சி.செ..
பார்வை வசீகரித்து பாவையர் தேடிவர
ஆர்வமாய்ச் ஆதரித்த நாவலர் - தேர்விலே
சோடையெதும் போகாத கோபியர்கள் சொக்கிவிடும்
ஓடையென நின்றவர்தான் ஆம்..
(சரியா வந்திருககா)
ஹல்லோ மிஸ்டர் ஜமீந்தார் சாந்தியில் பழைய படமாகப் பார்த்தது.. ஓஹோ ஹோ எனச் சிரிப்பு வரும் எனப் போஸ்டரில் போட்டிருக்கப் போனாலும் அவவளவு சிரிப்புவந்தது போல் தெரியவில்லை.. இருந்தாலும் காதல் நிலவே கண்மணி ராதா.. மறக்க முடியமா.எனச் சொல்லும் போதே பார்த்தாய் பார்த்தேன் பாட் வந்து முந்திக் கொண்டு விட்டது..! இன்னும் ஒரு வரி டைப்படித்தால் குறைந்த பட்சம் இருபது பாடல்களாவது யோசிக்காமலேயே வரும்.. என்ன அழகான பாடல்களுக்கு நடித்திருக்கிறார் அவர்.. முதலில் பார்த்தால் பார்த்தேன் பார்ப்போமா.ஹச்சோ.. ராகவேந்திரர் போட்டுவிட்டாரே..
https://youtu.be/ABpS4vB7wUs
ஜெமினியைப் பற்றி நீர் சொல்லாததையா நாஙக்ள் சொல்லிவிடப் போகிறோம் சி.செ..
பார்வை வசீகரித்து பாவையர் தேடிவர
ஆர்வமாய்ச் ஆதரித்த நாவலர் - தேர்விலே
சோடையெதும் போகாத கோபியர்கள் சொக்கிவிடும்
ஓடையென நின்றவர்தான் ஆம்..
(சரியா வந்திருககா) by Chinna Kannan
ஜெமினியைப் பற்றி நான் எழுதுவதெல்லாம் ஆகாயத்தில் பறக்கும் பறவையின் பார்வைக் கோணமே !
அவர் பங்களித்த சிறந்த திரைப்படங்கள் மதுர கீத பாடல் காட்சிகள் காதலின் கண்ணியம் மிக்க திரை வெளிப்பாடுகள் அவரது குணசித்திர வரையறைகள் இதெல்லாம் ஒரு அகக்கண்ணோட்டத்தில் சீர்பட சிறப்பாக வெளிக்கொணரும் திறமை நல்ல புரிதலும் திறனாய்வுத் திறனும் நேர்த்தியான கற்பனை வளம் மிக்க வர்ணிப்புப் பின்புலமும் கொண்ட நீங்கள் ராகவேந்திராஜி வாசுஜி மதுஜி ராஜ்ராஜ்ஜி கோபால்ஜி ரவிஜி ..மாத்திரமே சாத்தியம்!
அவரவர் பார்வையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் ஜெமினிக்கும் புகழ் சேர்த்துப் பெருமைப்படுத்தட்டுமே !!
//இதெல்லாம் ஒரு அகக்கண்ணோட்டத்தில் சீர்பட சிறப்பாக வெளிக்கொணரும் திறமை நல்ல புரிதலும் திறனாய்வுத் திறனும் நேர்த்தியான கற்பனை வளம் மிக்க வர்ணிப்புப் பின்புலமும் கொண்ட // இது உமக்கும் பொருந்தும் ஓய்.. :)
ஜெமினியோட நடிப்பில் என்னை மிகவும் கவர்ந்ததுன்னு பார்த்தீர்னா..திருவருட்செல்வர்ல திருக்குறிப்புத் தொண்டருக்கு ட்ரபுள் கொடுக்கற சிவனடியாரா வந்து...பின் சுந்தர மூர்த்தி நாயனார்க்கும் தொல்லை கொடுக்கும் சிவனாக நடித்தது தான்..
ரொமான்ஸ்ல என் வழி தனிவழி என இருந்தவர் தான் ஜெமினி..அதை இன்னும் விரிவாகவே எழுதலாம்..பார்க்கலாம்..
Walking Stick Heroism!/ Rabologists.
வாக்கிங் ஸ்டிக் கான மதுரங்கள் !
வயதுள்ள போதும் வயதான பின்பும் கண்ணற்ற நிலையிலும் வாக்கிங் ஸ்டிக் நமக்கு பயனுள்ள தோழனே!
மலை முகடுகளில் செங்குத்தான பாறைகளில் வழித்தடங்களில் சறுக்கி விழாதிருக்கவும் வயதானவர்கள் நடக்கும் போது நிலை தடுமாறாமல் பேலன்ஸ்
பண்ணவும் விழியற்றோர் தடங்கலறிந்து நடைப்பயணம் மேற்கொள்ளவும் வாக்கிங் ஸ்டிக் வெகுவாக பயன்படுத்தப் படுகிறது !
Quote:
ஏ வி எம் ஸ்டூடியோ படத்தயாரிப்புக்களில் பாடல் காட்சிகளில் வாக்கிங் ஸ்டிக் ஒரு செட் ப்ராபெர்டியாகவே மாறியிருந்தது! உயர்ந்த மனிதன், அதே கண்கள் போன்ற படங்களில் பாடல் காட்சிகளில் நடிகர்திலகமும் ரவிச்சந்திரனும் இளம் வயதிலேயே வாக்கிங் ஸ்டிக்கை ஸ்டைலாக பயன் படுத்துவார்கள்!
வயதான கெட்டப்பில் அந்தநாள் ஞாபகம் பாடலில் நடிகர்திலகம் அசால்டாக உள்ளங்கையில் வாக்கிங் ஸ்டிக்கை பேலன்ஸ் பண்ணுவதையும்,
அதேகண்களில் அசோகன் வாக்கிங் ஸ்டிக்குக்குள் கத்தியை சொருகி வைத்திருப்பதையும்...நெஞ்சம் மறப்பதில்லை..அது நினைவை இழக்கவுமில்லை!
வெள்ளிவிழா திரைப்படத்தில் காதல் மன்னரும் வாக்கிங் ஸ்டிக் ஸ்டைலில் பின்னுவார் ....
https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM
https://www.youtube.com/watch?v=VtrnHY21zZw
https://www.youtube.com/watch?v=NQv_NSIkGiU
More information on Walking Sticks!!
Courtsy : Net / WikiQuote:
A walking stick is a device used by many people to facilitate walking, for fashion, or for defensive reasons.
Walking sticks come in many shapes and sizes, and can be sought by collectors. Some kinds of walking stick may be used by people with disabilities as a crutch. The walking stick has also historically been known to be used as a defensive or offensive weapon, and may conceal a knife or sword as in a swordstick.
Walking sticks, also known as trekking poles, pilgrim's staffs, hiking poles or hiking sticks, are used by hikers for a wide variety of purposes: to clearspider webs, or part thick bushes or grass obscuring the trail; as a support when going uphill or a brake when going downhill; as a balance point when crossing streams, swamps or other rough terrain; to feel for obstacles in the path; to test mud and puddles for depth; and as a defence against wild animals. Also known as an alpenstock, from its origins in mountaineering in the Alps, such a walking stick is equipped with a steel point and a hook or pick on top, as famously used by Sherlock Holmes in his trek in "The Final Problem". A walking stick can be improvised from nearby felled wood. More ornate sticks are made for avid hikers, and are often adorned with small trinkets or medallions depicting "conquered" territory. Wood walking sticks are used for outdoor sports, healthy upper body exercise and even club, department and family memorials. They can be individually handcrafted from a number of woods, and may be personalised in many ways for the owner.
A collector of walking sticks is termed a rabologist.
மனோரமா அவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்புக்கு எங்கள் நினைவஞ்சலியை இறைவன் பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்
உன்னால் முடியும் தம்பியில் ஜெமினிகணேசன் அவர்களுடன்
https://www.youtube.com/watch?v=ejgrwT5TigQ
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...d7&oe=568A34F4
Happy to post this to mark the 100th page of GG thread and for Shri Sivaji Senthil
Happy to post this to mark the 100th page of GG thread and for Shri Sivaji Senthil
by Raghavendhar Sir
Sir, Immensely pleased for your timely contribution that is a manifestation of your memory power and observation stability as regards the contemporary happenings during NT-GG combo revolution in T cinema!
with regards
senthil