:lol:.... intha vayasula ithuna thevaiya neverthless she s luking hot :lol:
Printable View
ayo...athu sridevi'thaanga..already confirmed by sridevi via twitter...
see the links also http://www.indiatvnews.com/entertain...ndia-1354.html
http://www.ndtv.com/photos/entertain...-15649/slide/1
http://www.indianexpress.com/picture...be/3147-1.html
//
Caution : Side-effects while revisiting Arya 2 : You tend to think like Allu Arjun.
//
Thala, athu Sridevi thaan, no doubt (extended thought : oruvela morphing-a irrukumo, cha cha, irrukathu).
But what we are trying to say is that its "photo-shop-tricked" to get the maximum fantasy.
Ex : chicken vs "dressed" chicken.
Who am I to block your *clearing-throat* ... enjoy.
LoL
Balaajee, Goundar mean panathu broiler kozhi, "buried" kozhi-a illai-ya !
mappi i understood wt CR mean... bt i dont think it s a photoshop/Graphics work...
என்னமோ போங்க....என் கண்ணுக்க மேக்கப் அதிகமா போட்ட மயிலு மாதிரி தான் தெரியுது... :mrgreen:
k vidunga..i think manually only...
After successfully battling cancer, manisha koirala has posted her bald pictures on Twitter and could be an inspiration for many woman.
Attachment 2475
Thala kandippa ithu air brush thaan. Graphics/morphing azhavukku yosika venam. See this - http://tutorialpulse.com/photoshop-t...ush-technique/
Eppadi parthalum botox use panni thaan ivlo look... Anga onnum natural illa..
Cheran's daughter's lover...
http://mmimages.maalaimalar.com/Arti...f_S_secvpf.gif
ivana parthale thiruttu payalattadhan irukkan...
one of the comments in a website..
இன்றைய பெண்கள் என்னதான் பெரிய படிப்பு படித்து இருந்தாலும் ,குடிகாரனிடமும்,பொரிக்கிகலிடமும்,பணம் பறிக்கும் நாடக கும்பலையும் தேடி பிடித்து காதல் பண்ணி வாழ்க்கை யை தொலைத்து கொள்கின்றனர் . பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் கல்யாணம் பண்ணுவதை தடை செய்ய வேண்டும் ..
This will interest you : http://bluntmonkey.wordpress.com/201...date-assholes/
http://tamil.webdunia.com/entertainm...30806014_2.htm
உயிருக்கு உத்தரவாதமில்லை - கனகாவின் தந்தை புகார் :lol:
நடிகை கனகா, அவரது தந்தை தேவதாஸ்... இருவரின் பரஸ்பர புகார் குற்றச்சாற்று இப்போதைக்கு ஓயும் போல தெரியவில்லை.
கனகா கேன்சரில் இறந்து போனதாக செய்தி வெளியானதிலிருந்து அப்பா, மகள் பகை உச்சத்துக்கு சென்றிருக்கிறது. என்னைப் பற்றி வதந்தி கிளம்ப தேவதாஸ்தான் காரணம், என்னுடைய உயிருக்குக்கூட ஆபத்து வரலாம் என திடுக் குற்றச்சாற்றை வைத்தார் கனகா. இப்போது தேவாஸின் முறை.
சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தவர் கனகா மீது புகார் ஒன்றை தந்தார். கனகா மன இறுக்கத்தில் இருக்கலாம், ஒருவேளை மனநலமும் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவர் தற்கொலை கூட செய்து கொள்ளலாம்.
அவரிடம் ஏராளமான சொத்துக்கள் உள்ளது. அதற்காக யாராவது அவரை கொலைகூட செய்யலாம் (என்ன.. பாசக்கார தந்தை) அதனால் என்மீது சந்தேகம் வர வாய்ப்புள்ளது. எனக்கு சட்டப்படி பாதுகாப்பு தர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
கனகா இறந்ததாக கனகாவே வதந்தி கிளப்பியிருக்கலாம் என்றும் அந்த தந்தையானவர் தெரிவித்துள்ளார். தேவிகாவின் சொத்தில் பாதி எனக்கு சேர வேண்டும், கனகா இனி என்மீது அவதுhறு பரப்பினால் அவரை பற்றிய உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டியிருக்கும் என செல்லமாக மிரட்டவும் செய்திருக்கிறhர். :lol:
கனகா தேவதாஸை வீட்டுப் பக்கம் சேர்க்காததற்கு காரணம் இருக்கதான் செய்கிறது. :lol:
shocking to see people judge a person based on his looks... right thread though..
we only read new stories and not exactly the news and it is too early to judge who is in the wrong side...
sathya,
not only his looks.. 3 police cases against him in the last few years.. his sarakku/cigarette//koothu stills .. ellaame thaan .. cheran's good image also playing a part here ..
The sister of Chandru (Cheran Daughter's lover) talks about a producer who allegedly threatened Chandru.
Is he Studio Green's Gnanavel Raja?
ஆனானப்பட்ட ஐஸ்வர்யாவே (நடிகை லட்சுமியின் மகள்) காதலில் சிக்கி சீரழிந்து போனார். இந்த சேரனின் மகள் எம்மாத்திரம். சேரனுக்கு இவ்வளவு ஆதங்கமோ, வருத்தமோ, பிடிவாதமோ தேவையே இல்லை. எப்போது பெத்தவனை துச்சமென தூக்கியெறிய மகள் துணிந்தாரோ அப்போதே மகளை தலைமுழுகிவிட்டு அவர் வேறு வேலை பார்க்கட்டும்.
நாளை சந்துருவால் சிக்கி சீரழிந்து தன வீட்டு வாசலில் வந்து நிற்கும்போது "நீ யாரும்மா?. உன்னைப் பார்த்ததேயில்லையே" என்று கேட்கும் மனோதிடம் சேரனுக்கு வேண்டும். அக்கம்பக்கத்தவர்கள் சமாதானம் செய்தால் "என்னிடம் வரவேண்டாம். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் காதலுக்கு வரிந்துகட்டி வக்காலத்து வாங்கிய இரண்டு பெண்களிடம் அழைத்துப்போங்கள். அவர்கள் அனாதை இல்லங்களில் சேர்த்து காப்பாற்றுவார்கள்" என்று சொல்லும் தைரியம் சேரனுக்கு வேண்டும்.
'பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு' என்பன போன்ற பழமொழிகளை தீயிட்டு கொளுத்தாதவரை பெற்றவர்கள் தலையில் பிள்ளைகள் மிளகாய் அரைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்...
:lol: bolded lines mattum paakadheenga, Bro.. then it might not be corect
without helping his family and without getting settled trying to woo/love/marry a girl...
read somewhere he has four siters...
He hasnt provided much support to his family either by earning or waiting/helping for his siters to get married...
avan kudumbathaye paathukala... idhula lovera/wifea epdi paathuka poraan...
He is not a Dhanush / Simbhu [Celebrity / Status ]to get married at young age
Cheran's daughter's statement is pretty irritating ! Ellaam vayasu and hormone koalaaru !
Wow as if india doesn't have enough issues to resolve . Cheran & Co top notch performance and top it opposite gang.
If this issue was going on for last 2 1/2 years , there were several things both side should have / could have done. If this has reached to this point
its better they sort this outside courts. Wasting public tax money for solving private family issue just because its a celebrity's daughter is despicable.
I am not sure how many news media would have covered this story if it was some random guy's daughter.
In the process they already screwed up at least half dozen girls life / careers (whether they all have stellar characters, its not up to any single individual to decide) be it cheran , Ameer or anyone else.
இரண்டு பக்கங்களிருந்தும் நியாயங்களைப் பார்க்கிறேன். சந்துரு தவறான நோக்கத்தில் தாமினியை காதலித்து வந்திருக்கிறார் என்றாலும் கூட, அவரை விரும்புவது/விட்டு விலகுவது தாமினி மட்டுமே செய்யவேண்டிய ஒன்று. அடக்குமுறையால் நிர்பந்தப் படுத்தப் கூடாது. தாமினி தன் வாழ்க்கையை தானாகவே சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய வயது, பக்குவம் இருக்கிறது என நம்புகிறேன். சந்துருவைப் பொறுத்தவரை, அவருடைய குடும்ப உறவுகளின் செயற்பாடுகள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுவிட்டதால், அதெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் இனி திருந்தி வாழ, தாமினியொடு சிறந்த முறையில் குடும்பம் நடத்த வாய்ப்பு இருக்கிறது. அதை அவர் சரியான முறையில் பயன்படுத்தி, சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டலாம். சேரன் செய்யவேண்டியது இதுதான்.. தன் மகளுக்கு எந்தவிதத்திலும் சந்துரு மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களிடமிருந்து பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஒருவேளை வந்தால் அதை சமாளித்து வரக்கூடிய வகையில் மகளுக்கு நல்ல போதனைகளைச் சொல்லி மகளை சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
Super a soneenga stardust and venki.
James Vasanthan Case:
http://www.youtube.com/watch?v=SThv6...ature=youtu.be
There is only so much a parent can do to keep their kids sheltered and protected. She is an adult, she has the rights to make her own decisions. Ofc he is concerned, it comes with being a parent, but he can't live her life for her. Control panna try panratha vittutu, he should try to be supportive incase anything goes wrong. Then again, its my opinion, I can't make the decision for him. Hopefully Cheran sorts this out instead of airing dirty laundry for everyone to see Source: pscology class 101 :)
Just saw an episode of Koppium in Rajtv tonite about this issue. Chandru's sister was caught redhanded in a fraud case few years back and JuVi had carried an article on that then. Even now she says on camera that 'தாமினி மூஞ்சை பாருங்க, அவ என்ன அழகாவா இருக்கா? எதுக்கு அவங்கப்பா தேவையில்லாமல் பிரச்சினை பண்றாரு?'. How will the girl even lead a good life in such a family?
Prevention is always better than cure ! Why should he push his daughter into a mess when he and the whole world are aware of what lies ahead for her, and then be supportive after things have gone wrong. I dont see a proper logic there. Being above 18 doesn't mean she is capable of making the right decision. And the way she spoke to the media showed how immature she is. And she was surrounded by some guys whom I presume are brainwashing her.