-
கண்ணன் என் காதலன் திரைப்படம் 25-4-1968 அன்று வெளியான காஞ்சிபுரம் - ராஜா அரங்கில் விநியோகிக்க பட்ட வாழ்த்து மடல் .
இயற்றியவர் - செங்கை திரு தென்கோவன் .
தகவல் - மதுரை கதிரேசன் .
http://i48.tinypic.com/ezh30l.jpg
வாழ்த்து மடல்
பூவிதழ் சிவப்பில் துள்ளும்
பூவையர் கோபியர் நெஞ்சில்
மேனிய மாயவன் தன்னை
மீதினில் சிறக்க எண்ணி
ஓவியர் மாதரர் அன்பில்
உரிமையில் திளைக்க வேண்டி
காவிய நாயகன் '' கண்ணன் என் காதலன் '' என்றே சொன்னார் .
தீந்தமிழ் மொழியின் இன்பத்
தென்னக ஏழைகள் நெஞ்சம்
ஏந்திடும் சுமைகள் எல்லாம்
எம்ஜி யார் பெருமை அன்றோ ?
மாந்தருள் மனித தெய்வம்
மாசில்லா மக்கள் திலகம்
வேந்தர்க்கு வேந்தராகும்
வெற்றிமகள் மைந்தன் '' கண்ணன் என் காதலன் ''
என்ற கலைப்பட திரையில் தோன்றி
விண்ணில் தவழும் சந்திர வெண்ணிலா போல
இன்பப் பண்ணின் இசையை மீட்டி
பாரெல்லாம் போற்றி பாடி
மண்ணில் நீண்ட வாழ்வை மகிழ்வுடன் பெற்று வாழ்க .
-
மக்கள் திலகம் - சரோஜாதேவி ஜோடியின் 25 வது படம் - பெற்றால்தான் பிள்ளையா ? வெளியான தேதி
09-12-1966. கருப்பு வெள்ளை படம் .
மக்கள் திலகம் - ஜெயலலிதா ஜோடியின் 25வது படம் - ஒரு தாய் மக்கள் -வெளியான தேதி
09-12-1971.கருப்பு வெள்ளை படம் .
-
பெங்களூர் நகரில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூப்பர் திரையரங்கில் வெளியான -மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு படத்திற்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கொண்டாடிய நிழற்படத்துடன் கூடிய இன்றைய தினசுடர் மாலை இதழில் வந்த விளம்பரம் .
http://i50.tinypic.com/35lrzm8.gif
-
-
-
Sange Muzhangu (1972)
CAST:-
M. G. Ramachandran
Lakshmi
Helen
Jaya Kausalya
S.A. Ashokan
Cho Ramaswamy
Directed by P. Neelakantan
Music by MS. Viswanathan
Lyrics by Kannadasan
Playback Singers:- P. Susheela, T.M. Sounderarajan, L.R. Eshwari, S.P. Balasubramaniam
http://102.imagebam.com/download/z5q...uzhangu-24.jpg
-
-
-
-