http://www.youtube.com/watch?v=6KqU4Bijx00
Printable View
டியர் கோபால் சார்,
தாங்கள் விரும்பி சுவைத்த நடிகர்திலகத்தின் காதல் பாடல்கள் (முதல் பட்டியல் என்று நினைக்கிறேன்) பட்டியல் அருமை.
மயக்கம் என்ன, பொட்டு வைத்த முகமோ, இனியவளே முதல் தாழையாம் பூமுடிச்சு காதல் பாடல் வரை பல சுவைகளையும் பட்டியலிட்டுள்ளீர்கள். நன்றி.
தங்களின் பட்டியலுக்கு பாடல் இணைப்புகளை அளித்த கோல்டு ஸ்டார் சதீஷ் அவர்களுக்கு நன்றி.