http://i58.tinypic.com/34diwes.jpg
Printable View
நாளை முதல் (19/12/2014) மதுரை சென்ட்ரலில் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
நினைவு தினத்தை முன்னிட்டு , தேவரின் "தாயைக் காத்த தனயன் "- தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது.-1962-ம் ஆண்டின் ஈடு இணையற்ற வசூல் சாதனை புரிந்த படம். மதுரையில் 20 வாரங்கள் ஓடி வெற்றி வாகை சூடிய படம்.
புகைப்படங்கள் /தகவல் உதவி : மதுரை திரு.எஸ். குமார்.
http://i59.tinypic.com/dd2e7s.jpg
சென்னை மகாலட்சுமியில் நாளை முதல் (19/12/2014) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
திரையுலகின் "ஒளி விளக்கு "- தினசரி 2 காட்சிகள் வெளியாகிறது
http://i62.tinypic.com/vg4s3d.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாளை முன்னிட்டு
19/12/2014 முதல் சென்னை -மகாலட்சுமி - ஒளி விளக்கு -தினசரி 2 காட்சிகள்.
மதுரை -சென்ட்ரலில் -தாயை காத்த தனயன் -தினசரி 4 காட்சிகள்.
கோவை - ராயலில் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்.
நெல்லை -சென்ட்ரலில் - நீரும் நெருப்பும் - தினசரி 4 காட்சிகள்.