-
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
மன்னாதி மன்னன் எம்ஜிஆர் - விஜய் டிவி வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியில் பந்துலுவின் மகள் விஜயலக்ஷ்மியின் பேட்டியை மிக சிறப்பாக விவரித்து பதிவு செய்து இருக்கிறீர்கள் .மக்கள் திலகத்தின் மனித நேயம் பற்றி நன்கு அறிய முடிகிறது .நடிகர்அசோகனின் மகன் வின்சென்ட் அவர்கள் மக்கள் திலகத்தின் சிறப்புகளை கூறிய விதம் அருமை . நடிகர் ஜெமினியின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் அவர்கள் மக்கள் திலகத்தின் பெருமைகளை கூறியவிதம் சிறப்பாக இருந்தது .மன்னாதி மன்னன் எம்ஜிஆர் - விஜய் டிவி வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி- ஒரே வாரத்தில் 35,000 பார்வையாளர்கள் கண்டு களித்துள்ளார்கள்
மன்னாதி மன்னன் எம்ஜிஆர் - சிறப்பு நிகழ்ச்சிக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது அறிந்து விஜய் டிவி மீண்டும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களை பேட்டி காண ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் . மேலும் விஜய் டிவி யை பாராட்டி எம்ஜிஆர் மன்றங்கள் ஒட்டிய வண்ணமிகு போஸ்டர்ஸ் -மிகவும் கவர்ந்துள்ளது என்று விஜய் டிவி நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது .
-
2015- வண்ணமிகு இரண்டு காலண்டர்கள் ''மலர்மாலை'' திரு பம்மலார் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது .முதல் காலண்டர் இரண்டு பக்கங்கள் கொண்ட பிரமாண்ட ''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' படத்துடன் உள்ளது .இரண்டாவது காலண்டர் 4 பக்ககங்கள் -இது வரை நாம் பார்த்திராத மக்கள் திலகத்தின் எழிலான தோற்றத்துடன் புதுமையான காலண்டர்.
மக்கள் திலகத்தின் மலர் மாலை - 2 பற்றிய சிறப்பு தகவல்கள் விரைவில் ...
-
இன்றைய தின இதழ் தினசரியில் வெளியான செய்தி
http://i61.tinypic.com/2eoci8h.jpg
-
-
-
-
-
-
-
கலைஞர் என்று சொல்லும் போதோ, கருணாநிதி என்று சொல்லும் போதோ 'உதடுகள்' ஒட்டுவதில்லை; ஆனால் எம்.ஜி.ஆர். என்று சொல்லும் போது அல்லது அம்மா என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டுகின்றன, fb