சென்னை சரவணாவில் 29/05/2015 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது.
அதன் சுவரொட்டியை காண்க.
http://i58.tinypic.com/2vb0ra8.jpg
Printable View
சென்னை சரவணாவில் 29/05/2015 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது.
அதன் சுவரொட்டியை காண்க.
http://i58.tinypic.com/2vb0ra8.jpg
இன்று காலை 11 மணிக்கு சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
" எங்கள் தங்கம் " ஒளிபரப்பாகியது .
http://i57.tinypic.com/24lt2s5.jpg
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அளிக்கும் " பெரிய இடத்து பெண் " ஒளிபரப்பாக உள்ளது.
http://i59.tinypic.com/2dv5t0g.jpg
திரு.முத்தையன்,
அவசர போலீஸ் படத்தில் நான் மிகவும் ரசித்த காட்சி இது. தனது தங்கை வாழ்வை சீரழித்த நம்பியாரை தலைவர் தனது வீட்டுக்கு கூட்டி வருவார். அங்கு தலைவரின் தங்கையை பார்த்து விட்டு நம்பியார் அதிர்ச்சி அடைந்து நழுவப் பார்க்கும்போது அவரிடம் திருமணம் செய்து கொள்ளச் சொல்வார். அதற்கு மறுத்து தனது தங்கையை கேவலமாக பேசும் நம்பியாரைப் பார்த்து கோபம் கொள்ளும் தலைவர், காரியம் கெட்டுவிடக் கூடாது என்று நிலையை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தில் இருந்து மீண்டு இயல்பாகி, நம்பியாரைப் பார்த்து விஷயம் கலந்த சிரிப்போடு அவரை தட்டிக் கொடுத்து, சமாதானப்படுத்தி, தோளில் கைபோட்டு பேசுகிறார் பாருங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக மாறும் தலைவரின் முகபாவம் ஒரே ஷாட்டில் காட்டப்பட்டிருக்கும். தலைவரின் அற்புதமான நடிப்புத் திறனுக்கு இந்தக் காட்சியே போதும். இந்தக் காட்சிகளை நீங்களும் ரசித்திருக்கிறீர்கள் என்பது அவற்றை தொகுத்து ஒரே பதிவாக போட்டிருப்பதில் இருந்தே தெரிகிறது. பாராட்டுக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சென்னை கமலா தியேட்டர் அதிபரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக இருந்தவருமான மறைந்த திரு.வி.என்.சிதம்பரம் அவர்கள், தலைவருடன் இருக்கும் அரிய புகைப்படங்களை பதிவிட்டதற்கு நன்றி திரு.வி.பி.சத்யா.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இந்த வார பாக்யா இதழில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை
அருமையாக சித்தரித்து நடித்த "படகோட்டி " திரைப்பட கதையை அருமையாக
பிரசுரம் செய்துள்ளனர்.
http://i58.tinypic.com/2roj4hl.jpg
http://i61.tinypic.com/2qxrm85.jpg
http://i60.tinypic.com/v8kg01.jpg
http://i60.tinypic.com/2dlw182.jpg
http://i62.tinypic.com/256a04o.jpg
http://i61.tinypic.com/24g5a20.jpg