புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு மதுரை பக்தர் திரு. எஸ். குமார் மற்றும் அவரது நண்பர் மரியாதை செலுத்தும் காட்சி.
http://i68.tinypic.com/jg1dw1.jpg
Printable View
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு மதுரை பக்தர் திரு. எஸ். குமார் மற்றும் அவரது நண்பர் மரியாதை செலுத்தும் காட்சி.
http://i68.tinypic.com/jg1dw1.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களின் தொகுப்பு அடங்கிய புகைப்பட கண்காட்சி மதுரை மாநகரில் பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்பட்டது .
ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர் என்று மதுரை நண்பர் திரு. எஸ். குமார்
தகவல் அளித்தார் .
http://i65.tinypic.com/2vbrmux.jpg