:)
குப்பை வண்டியில் செல்கிறோம் பயணம்
அள்ளும் கைகளில் இல்லையே சலனம்
ஓரங்கள் குவியும் குப்பை கோலங்கள்
எங்களின் வாழ்க்கை எங்கள் உள்ளங்கள்
சுத்தம் ஊரை அது போல செய்வோம் நாங்கள்
Printable View
:)
குப்பை வண்டியில் செல்கிறோம் பயணம்
அள்ளும் கைகளில் இல்லையே சலனம்
ஓரங்கள் குவியும் குப்பை கோலங்கள்
எங்களின் வாழ்க்கை எங்கள் உள்ளங்கள்
சுத்தம் ஊரை அது போல செய்வோம் நாங்கள்
உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே
கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது
இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது
சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது
சுகம் சுகம் மழை தரும் தரும்
இதம் இதம் மனம் பெறும் பெறும்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
வாழைத் தண்டு போல உடம்பு அலேக்
நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
நான் ஆணையிட்டால்…
அது நடந்துவிட்டால்…
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்