Englandai thitturadhunnA reNdu pakkamum oNNu sErndhukkurAingayyA :sigh2:
Printable View
Englandai thitturadhunnA reNdu pakkamum oNNu sErndhukkurAingayyA :sigh2:
mettha vaangunae'... thookkattha vaangala!!
2011 பவுண்டரி: சச்சினின் மற்றொரு சாதனை
மிர்புர்: சர்வதேச அளவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேல் பவுண்டரிகள் அடித்து சச்சின் சாதனை படைத்துள்ளார். இது வரை அவர் 2011 பவுண்டரிகள் எடுத்துள்ளார். 462 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள சச்சின் 18,374 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8044 ரன்கள் பவுண்டரிகள் மூலம் வந்துள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 சதங்கள் எடுத்த சச்சின்
மிர்புர்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 100வது சதத்தை அடித்த சச்சின், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிகபட்சமாக 20 சதங்கள் (டெஸ்ட்-11, ஒரு நாள்-9) அடித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக 7 சதங்கள் ( டெஸ்ட்-2, ஒரு நாள்-5), இலங்கை அணிக்கு எதிராக 17 சதங்கள் ( டெஸ்ட்-9, ஒரு நாள்-8) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 7 சதங்கள் ( டெஸ்ட்-3, ஒரு நாள்-4), ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 8 சதங்கள் (டெஸ்ட்-3, ஒரு நாள்-5), இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 சதங்கள் ( டெஸ்ட்-7 , ஒரு நாள் 2),நியூசிலாந்து அணிக்கு எதிராக 9 சதங்கள் ( டெஸ்ட்-4., ஒரு நாள்-5) தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக 12 சதங்கள் ( டெஸ்ட்-7, ஒரு நாள்-5) வங்கதேச அணிக்கு எதிராக 6 சதங்கள் (டெஸ்ட்-5, ஒரு நாள்-2) கென்யா அணிக்கு எதிராக 4 சதமும் ( ஒரு நாள்), நமீபியா அணிக்கு எதிராக ஒரு சதமும்( ஒரு நாள் போட்டி) எடுத்துள்ளார். சச்சின் தனது நூறாவது சதத்தை எடுக்க ஒராண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Congrats Sachin :thumbsup:
uff... we are spamming the sachin thread...
pls delete ur unwanted posts... i am deleting mine... i dono if u would understand what i mean... :(
Sachin should retire from ODis after this series. In fact, he should retire from the tests too. I don't have any hopes on the test team as well.