It is OK to be aware of what goes on around you. But, dwelling on it is waste of time ! :lol: When LBJ, a democrat from Texas, was president he got republicans in congress to support him in ‘equal rights’ laws. That won’t happen today. :(
Printable View
பனித்தென்றல் காற்றே வா
இந்த மலரோடு விளையாட வா
விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளம் தோகை
பொன்னில் வந்த மின்னல் கீற்று
என்னைத்தொட்ட தென்றல் காற்று
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
vaNakkam priya ! :)
கங்கை யமுனை இங்குதான் சங்கமம்
ராகம் தாளம் மோஹனம் மங்கலம்
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனேடுதான் ஆட
பார்வை பூத்திட பாதைபாத்திட பாவை ராதயே வாட
Raj: I had fun laughing at 'mood I' :lol: naan oru லூசு(sometimes) மூட் ஐ! :rotfl:
ஈரச்சேல என்னென்னமோ பண்ணூது
ஓரக்கண்ணு என்னென்னவோ சொல்லுது
கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே யாரும்
யார் யார் யார் அவள் யாரோ?
ஊர் பேர் தான் தெரியாதோ?
சலவைக்கல்லே சிலையாக
தங்கப் பாளம் கையாக
மலர்களிரண்டு விழியாக
மயங்கவைத்தாளோ
ooru sanam thoongiduchu oodhal kaathum adichiduchu
paavi manam thoongalaiye adhuvum yeno
vaNakkam thamiz ! :)