FROM THE NET
http://i61.tinypic.com/nd0azd.jpg
Printable View
FROM THE NET
http://i61.tinypic.com/nd0azd.jpg
FROM THE NET
http://i59.tinypic.com/bgeg04.jpg
TODAY ONWARDS AT ROYAL THEATRE, KOVAI
http://i62.tinypic.com/5choy0.jpg
நமது திரி நண்பர்களின் கவனத்திற்கு
---------------------------------------------------------------
சென்னை பைலட்டில் இன்று முதல் மக்கள் திலகம்/புரட்சி நடிகர் இரு
வேடங்களில் நடித்த "எங்க வீட்டு பிள்ளை " வெளியாவதாக தகவல்
வந்தது.
நேரில் அரங்கத்தை அணுகியபோது , இன்று முதல் அனைத்து காட்சிகளும்
ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிந்தது. தியேட்டர் மூடப்பட்டு பராமரிப்பு
வேலைகள் நடப்பதாகவும் கூறப்பட்டது. உண்மையான விவரம் தெரிய
சில நாட்களாகும்.
எங்க வீட்டு பிள்ளை வெளியீடு பற்றி வெளியான தவறான தகவலுக்கு
மன்னிக்கவும்.
ஆர். லோகநாதன்.
மக்கள் திலகம் .எம்.ஜி.ஆர்."ஆயிரத்தில் ஒருவன் " டிஜிடல் திரைபடத்தின்
100 வது நாள் நெருங்குவதை முன்னிட்டு, சென்னை ஆல்பட் திரைஅரங்கு
வளாகத்தில் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் , அனைத்துலக
எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும் இணைந்து அமைத்துள்ள வரவேற்பு
பேனர்களின் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i61.tinypic.com/r0qxk0.jpg