Happy Christmas
http://www.youtube.com/watch?v=Iuhj3EIBepM
Happy Christmas
http://www.youtube.com/watch?v=Iuhj3EIBepM
dear murali and raghavender sir
Thanks for brief and sensitive mails. we pray for speedy recovery of pammalar's ankle problem and wish vasu sir for successful compeletion of office work and expect them very soon. In the meantime all of us shoulder the responsibilities to the extent possible. we also expect our kartik -joe and others for an early comeback.
MERRY CHRISTMAS GREETINGS TO OUR HUBERS.
அன்பு நண்பர்களே,
உலகெங்கும் நடிகர் திலகத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. தற்போது கூட வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சென்னை சாந்தி திரையரங்கில் எளிய முறையில் ரசிகர்கள் நடிகர் திலகத்தை முன்னிறுத்தி வழிபட்டார்கள். அதே போல் வழக்கம் போல் இவ்வாண்டும் ஸ்ரீரங்கத்தில் ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப் பட்டது. இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் நிழற்படங்கள் நாம் இங்கே பகிர்ந்து கொண்டால் கடல் கடந்து வாழும் நண்பர்கள் தெரிந்து கொள்ளவும் மகிழ்வுறவும் பயனாய் இருக்குமே என்ற எண்ணத்தில் தான் இதுகாறும் இங்கு நிழற்படங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டன. ஆனால் இவையெல்லாம் மக்களிடம் சென்று சேர்கின்றனவா நண்பர்கள் பயனுறுகிறார்களா என்பது தெரிவதில்லை. அதே போல் இதையெல்லாம் இங்கே பகிர்ந்து கொண்டால் ரசிகர் மன்றங்கள் போல் ஆகி விட்டன என சில நண்பர்கள் விமர்சனம் செய்ததும் உண்டு.
மேற்கூறிய காரணங்களைக் கருத்தில் கொண்டு இனிமேல் இங்கே எந்த நிகழ்வுகளின் நிழற்படங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என நான் தனிப்பட்ட முறையில் எண்ணியிருக்கிறேன். அவை நம் நடிகர் திலகம் இணைய தளத்தில் இடம் பெறும். அனைத்து ரசிகர்களும் ஒரு சேர விரும்பினால் மட்டுமே இங்கே பதிவேற்றும் உத்தேசம்.
Dear Raghavender sir
This thiri is meant for pulishing the glory of NADIGARTHILAGAM wWHAT EVER WAY it comes and so you can very well upload allthe informations/newscollections every and then sothat all of us have the occasions to know the power of NT. THIS DOESN'T mean running
rasigar mandram and all. this the request to all our hubbers also.
அண்ணனின் அழகுத்தோற்றம்
Attachment 2076
முன்னர் ஒரு திரி nadigar thilagam sivaji ganesan_current discussions ஒரு சில பக்கங்கள் மட்டுமே வாசித்தேன்
அதனை மீண்டும் தேடுகின்றேன் என்னால் காணமுடியவில்லை
உறவுகள் யாராவது அதனை கண்டுபிடிக்க உதவமுடியுமா?
Mr Ragahavendra Sir,
This thread meant for propagating the glory of NT only. Any events/functions must be uploaded
here for the benefit of NT's fans. Pls upload the same.
டியர் ராகவேந்தர் சார்,
நம் திரியில் நடிகர் திலகம் பற்றிய நிகழ்வுகளின் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிடுவோரில் தாங்களும் ஒருவர், இங்கு எல்லோராலும் புகைப்படங்களை பதிவிடும் வசதி அவர்கள் கணினியில் இருக்காது, மேலும் தாங்கள் குறிப்பட்டது போல் தங்கள் பதிவின் மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் பயனடைவார்கள்.
எனவே தாங்கள் nt அவர்களின் நிகழ்வுகளின் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.
Guys,
Yesterday watched Gyana Oli partially in a TV (not sure name but same movie shown in one more TV also). Scene by scene NT incomparable acting and just took my days back to 1986 where in Madurai Sri Devi watched same movie with so much allappai and particulaly guys called Thangavel and Shakul Ahamed and both these guys voice very loud and just recalled those time.
Also remember that when Gyana Oli were running in Chennai almost 80% theatres in Chennai showing only NT movie and people and we call this is Original Vasool record.
Cheers,
Sathish
dear satish
You are cent percent correct. yesterday Gnaoli was telecasted in two channels mega and vasanth tv simultaneously.
true gnaoli has made a big record being screened in more than 4 theatres i feel it is five theatres and 1000 shows housefull continusly in all theatres. it was a golden period every where ONLY NADIGARTHILAGAM MOVIES. year 1972.