FROM SRIMGR.COM (MR.ROOPKUMAR)
http://i48.tinypic.com/34o5vub.jpg
Printable View
FROM SRIMGR.COM (MR.ROOPKUMAR)
http://i48.tinypic.com/34o5vub.jpg
தலைவர் அவர்கள் அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது வந்த கூட்டதில் நூறில் ஒரு பகுதி இதோ
http://i45.tinypic.com/4scr2s.jpg
http://i49.tinypic.com/2lk3zts.jpg
2012 -மக்கள் திலகத்தின் படங்கள் .
மக்கள் திலகத்தின் பல படங்கள் இந்த ஆண்டு பல இடங்களில்
திரையிடப்பட்டு நல்ல வசூலினை பெற்று சாதனை புரிந்துள்ளது .
சென்னை - மதுரை -கோவை -திருச்சி -சேலம் -வேலூர் -நெல்லை -தூத்துக்குடி போன்ற நகரங்களிலும் மற்றும் சிறு நகரங்களிலும் வெளியானது .
இந்த ஆண்டில் திரை அரங்கில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
நாடோடிமன்னன்
மன்னாதி மன்னன்
திருடாதே
தாய்க்கு பின் தாரம்
தர்மம் தலைகாக்கும்
தாய் சொல்லை தட்டாதே
தொழிலாளி
எங்க வீட்டுபிள்ளை
ஆசைமுகம்
தாயின் மடியில்
அன்பே வா
நான் ஆணையிட்டால் http://i49.tinypic.com/2jb1t3l.png
பறக்கும் பாவை
அரசகட்டளை
தாய்க்கு தலை மகன்
காவல்காரன்
விவசாயி
குடியிருந்த கோயில்
ரகசிய போலீஸ் 115
ஒளிவிளக்கு
அடிமைபெண்
நம்நாடு
மாட்டுக்காரவேலன்
என் அண்ணன்
குமரிகோட்டம்
ரிக்ஷாக்காரன்
சங்கமுழங்கு
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்ததை முடிப்பவன்
உழைக்கும் கரங்கள்
30 படங்கள் மேல் வெளிவந்து பல படங்கள் இரண்டு வாரங்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்துள்ளது .
உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகர் மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும் , அவர் நடிப்பு முடித்து 35 ஆண்டுகள் முடிந்த பின்னரும் அவரது பழைய படங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் திரை அரங்கில் வெளியாகி சாதனை புரிந்து வரலாறு படைத்தவர் நமது மக்கள் திலகம் .
தொலைகாட்சிகளில்
http://i49.tinypic.com/1pumc8.png
மக்கள் திலகத்தின் பல படங்கள்
முரசு
சன் லைப்
வசந்த்
மெகா
ஜெயா
கே டிவி
பொதிகை
போன்ற ஊடகங்கள் மற்றும் உள்ளூர் தொலைகாட்சிகளில் அதிக அளவு மக்கள் திலகத்தில் படங்கள் ஒளி பரப்பபட்டது ஒரு சாதனையாகும்
2012 மட்டும் சுமார் 55 மக்கள் திலகத்தின் படங்கள் தனியார் தொலைகாட்சிகளில் காண்பிக்கப்பட்டது .
மக்கள் திலகத்தின் பல படங்கள் சென்னை நகரில் மறு வெளியீடுகளில் சாதனை புரிந்துள்ளது .
2012 டிசம்பர் மாதம் உலகம் சுற்றும் வாலிபன் சென்னையில் 4 அரங்கில் வெளியானது ஒரு சாதனை .
கோவை மாவட்டத்தில் ஒளிவிளக்கு தொடர்ந்து 6 வரங்கள் ஓடி சாதனை .
கோவையில் தாய்க்கு பின் தாரம் ஒரே நாளில் 25,000 வசூல் செய்து சாதனை .
சாதனைகள் தொடரும்
On seeing some photos here, I am in doubt whether it is MGR thread or somebody's family photo album.
Please give more attenetion to MGR's magazine news and achievements records.
புதுவையில் எங்களுடைய பொன்மனச்செம்மல் அறக்கட்டளை போன்று..தலைவரின் தீவிர ரசிகரும் முன்னாள் சட்ட மன்றஉறுப்பினருமான திரு பி.கே.எல் அவர்கள் புரட்சிதலைவர் எம்ஜியார் அறக்கட்டளை ஒன்றை கட்சிக்கு அப்பாற்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். எம்ஜியார் இலக்கிய விழா என்ற பெயரில் ஆண்டுதோறும் விழா எடுத்து அதில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அதில் பல்வேறு தலைவர்களை வரவழைத்து, பட்டி மண்டபம், வழக்காடு மண்டபம் போன்றவற்றை தலைவரின் பெயரில் நடத்தி அவருக்கு புகழ் சேர்கிறார்..எங்கள் அறக்கட்டளையும் அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறது..சென்ற ஆண்டு அவர் நடத்திய
விழாவில் தீவிரமாக பங்கேற்றோம். இந்த விழாவில் திருவண்ணாமலை மாவட்ட எம்ஜியார் பித்தன் திரு. கலீல் பாஷா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..அந்த அறக்கட்டளையின் சிறப்பு விழா மலரின் இதழ்கள் சிலவற்றை இங்கே தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
http://i48.tinypic.com/34zdjb9.jpg
http://i50.tinypic.com/99dkjd.jpg
http://i45.tinypic.com/2eauq6b.jpg
திரு. பி.கே.லோகநாதன் என்கிற பி.கே.எல் தலைவருடன்
http://i50.tinypic.com/2s7zwvq.jpg
திரு.பி.கே.எல் அவர்கள் கடந்த ஆண்டு விழா ஏற்பாடு பண்ணிவிட்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் எவ்வளவு சொல்லியும் கேளாமல் அந்த இரண்டு நாள் விழாவிலும் 3 மணி நேரம் பங்கேற்று விட்டுமீண்டும் மருத்துவமனிக்கு சென்றார். கேட்டால் தலைவர் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்று சொன்னார் ..மேலும் இந்த ஆண்டும் உடல் நலம் குன்றினாலும் விழா ஏற்பாடு செய்தார். தலைவர் அவர்கள் அவரை முன்னை விட நல்ல உடல் நலத்தில் வைத்துள்ளார். நம் இதய தெய்வம்.