Thank you Sailesh Sir for uploading this video clip.
Filmfare function 1972 I think.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Printable View
Thank you Sailesh Sir for uploading this video clip.
Filmfare function 1972 I think.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Thank you Vellore Ramamurthy Sir updating the second year function of our beloved MGR Temple.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
பறக்கும் பாவை
தேடிவந்த மாப்பிள்ளை
நீரும் நெருப்பும்
ராமன் தேடிய சீதை
சங்கே முழங்கு
நான் ஏன் பிறந்தேன்
நாளை நமதே
பட்டிகாட்டு பொன்னையா
நவரத்தினம்
ஊருக்கு உழைப்பவன்
உழைக்கும் கரங்கள்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
மக்கள் திலகத்தின் வண்ண படங்கள் எதிர் பார்த்த வெற்றி கிடைக்காத படங்கள் .
நாளை நமதே - ராமன் தேடிய சீதை - ஊருக்கு உழைப்பவன் -உழைக்கும் கரங்கள்
படங்கள் இலங்கையில் நூறு நாட்கள் மேல் ஓடி சாதனை புரிந்துள்ளது .
பறக்கும் பாவை -1966
1966 தீபாவளி அன்று வெளியான படம் .
இனிமையான பாடல்கள் - சண்டை காட்சிகள் - சர்க்கஸ் மையமாக கொண்ட படம் .
ஏராளமான நட்சத்திர பட்டாளம் - என்று எல்லா அம்சங்கள் இருந்தும் பெரும் வெற்றி கிடைக்காமல் போனது வியப்பை தருகின்றது .
http://i48.tinypic.com/35anofm.jpg
மறு வெளியீடுகளில் பறக்கும் பாவை பல முறை வெளிவந்து வசூலில் சக்கை போடு போட்டது .
பறக்கும் பாவை - மக்கள் திலகத்தின் சுறு சுறுப்பான பாடல்கள் - சண்டை காட்சிகள் என்று ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டே இருக்க சொல்லும் வண்ண படைப்பு .
தொடரும் ....
தேடிவந்த மாப்பிளை -1970
தேடிவந்த மாப்பிள்ளை -1970
மக்கள் திலகம் - பந்துலு கூட்டணியில் வந்த 4 வது படம் .
1. ஆயிரத்தில் ஒருவன் - 1965
2. நாடோடி - 1966
3. ரகசிய போலீஸ் 115- 1968
இனிமையான பாடல்கள் - நகைச்சுவை - பொழுதுபோக்கு படமாக வந்தது .
தொட்டு காட்டவா ..... பாடலில் மக்கள் திலகத்தின் நடனம் மிகவும் அற்புதமாக இருக்கும் . இசையும் அருமையாக அமைத்திருந்தார் .மெல்லிசை மன்னர் .
மாணிக்க தேரில் .... கனவு பாடல் கண்ணுக்கும் செவிக்கும் விருந்து .
சொர்கத்தை தேடுவோம் ... பாடலில் மக்கள் திலகம் குடிப்பது போல் நடித்து சிறப்பாக நடனமாடி கைதட்டல் பெறுவார் .
அட ஆறுமுகம் .....
நாலு பக்கம் சுவரு ... பாடல்களில் மக்கள் திலகம் இளமை துள்ளலுடன் ஆடி பாடி ரசிகர்களின் ஆரவாரத்தை பெற்றார் .http://i50.tinypic.com/330r0k8.jpg
வெற்றி மீது ...வெற்றி வந்து ... பாடல் spb மக்கள் திலகத்திற்கு பாடிய முதல் தனி பாடல் . சூப்பர் ஹிட் பாடல் .
மக்கள் திலகம் - ஜஸ்டின் மோதும் சண்டை காட்சி அபாரம் .
எல்லா அம்சங்களுடன் வெளிவந்த படம் . சுமாரான வெற்றி படம் .
ஆனாலும் ரசிகர்களுக்கு இந்த படம் என்றென்றும் நினைவில் இருக்கும் காவியம் .
பெங்களுருவில் சூப்பர் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் சங்கே முழங்கு படத்தின் பேனர்
போட்டோ தந்து உதவிய திரு கோபி சார் அவர்களுக்கு எனது நன்றிகள்
http://i46.tinypic.com/90sw7q.jpg
SUPPER THIRAIYARANGAM BANGALURU
http://i49.tinypic.com/i6inmt.jpg
நீரும் நெருப்பும் - 1971
மக்கள் திலகத்தின் இரட்டை வேடம் . பிரமாண்டமான தயாரிப்பு .
1971 மே மாதம் வெளி வந்த ரிக்ஷாக்காரன் வெள்ளிவிழாநோக்கி சென்று கொண்டிருந்த நேரத்தில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் நீரும் நெருப்பும் 1971 தீபாவளி அன்று ரிக்ஷாக்காரன் ஓடி கொண்டிருந்த அரங்குகளில் நீரும் நெருப்பும் திரையிடப்பட்டது .
இந்த சம்பவம் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது . வெள்ளிவிழா ஓடவேண்டிய படம்
[சென்னை - மதுரை ] நல்ல வாய்ப்பினை இழந்தது .
நீரும் நெருப்பும்
http://i45.tinypic.com/rcsj9h.jpg
1. ஜானகி பாடல் - கொண்டு வா ....
2. ஈஸ்வரி பாடல் - தட்டு ...மெல்ல தட்டு
3. விருந்தோ விருந்து - கலப்பட பாடல்
4. ஆனந்தன் சண்டை காட்சி
மேற்கண்ட பாடல்கள் - காட்சி தவிர்த்து [25 நிமிடங்கள் ]
படம் பார்த்தல் சூப்பர் படம் .
மக்கள் திலகத்தின் கரிகாலன் - மணிவண்ணன் மாறுபட்ட இரண்டு வேடங்கள் .
மென்மையான பாத்திரத்திலும் - உணர்ச்சிகரமான பாத்திரத்திலும் மக்கள் திலகம் சிறப்பாக நடித்திருப்பார் .
கத்தி சண்டை காட்சிகள் கேட்கவே வேண்டாம் .
காதல் - வீரம் - உணர்ச்சி - என்று ரசிகர்களுக்கு விருந்து படைத்த படம் .
கன்னி ஒருத்தி மடியில் ....../
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
இனிமையான காதல் கீதங்கள் .
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம் .
மெல்லிசை மன்னரின் ஈடில்லா பின்னனி இசை - அருமை .
படம் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் ரசிகர்களின் உள்ளத்தில் இன்றும் ஓடிகொண்டிருக்கும் படம் -நீரும் நெருப்பும்.
மக்கள்திலகத்தின் பேனருக்கு மாலைகள் போடும் பணி இரவுபகலாக தொடர்ந்து நடைபெறுகிறது
http://i46.tinypic.com/fm2hxy.jpg
சங்கே முழங்கு -1972
வள்ளி பிலிம்ஸ் முதல் வண்ண படம் .
இயக்குனர் கே .எஸ் . கோபாலகிருஷ்ணன் முதல் முறையாக வசனம் எழுதிய படம் .
மக்கள் திலகம் அவர்கள் முருகன் மற்றும் கிருபால் சிங் என்ற வேடத்தில் நடித்த படம் .
நல்ல கதை அம்சம் .
கண்ணதாசனின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
மக்கள் திலகம் - அசோகன் - விகே ராமசாமி
கோர்ட் விசாரணை காட்சிகளில் மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .
மக்கள் திலகம் - ஹெலன் நடனம் - பாடல் சூப்பர் .
மக்கள் திலகம் - லக்ஷ்மி நடித்த ஒரே ஜோடி படம் .
பொம்பள சிரிச்சா போச்சி ... கேலி பாடல் அருமை .
கிருபால் சிங் - இன்ஸ்பெக்டர் வேடம் கன கச்சிதம் .
அசல் பஞ்சாபி போல தோற்றமளிப்பார் .
சுமாரான வெற்றி பெற்றது
http://i47.tinypic.com/2v1mf07.jpg
1972 வந்த படம் . மறு வெளியீட்டில் இன்றும் ஓடிகொண்டிருப்பது சாதனையாகும் .
2013 இந்த வாரம் சங்கே முழங்கு பெங்களூர் நகரில் ஓடி கொண்டிருக்கிறது .
http://i50.tinypic.com/35lrzm8.gif[/QUOTE]
மக்கள் திலகத்தின் திரி சும்மா பற்றி எரிகிறது .வாழ்த்துகள்.