" கொக்கு பறக்கும் , குருவி பறக்கும்
குவளைத்தில் புலி பறக்கிறது தோழர்களே ,
இங்கு புலி பறக்கிறது ! "
- ' மகாதேவி ' திரைப்படத்தில் , முதல் காட்சியில்
எதிரிகளை வென்று , கோட்டையில் புலிக் கொடி நாட்டி
மக்கள் திலகத்தின் கர்ச்சனை ( உரையாடல் ; கண்ணதாசன் )
Thanks to Shri. Chandran Veerasamy, FB.