Special post about the 44th Anniversary of Rickshawkaran movie in srimgr.com
http://www.mgrroop.blogspot.in/2015/...wkaran-44.html
Printable View
Special post about the 44th Anniversary of Rickshawkaran movie in srimgr.com
http://www.mgrroop.blogspot.in/2015/...wkaran-44.html
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வரும் வெள்ளி முதல் (05/06/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு " வெள்ளித்திரைக்கு வருகிறது. ரசிகர்கள்/பக்தர்கள்
வெகு விமரிசையாக, சிறப்பான ஏற்பாடுகள் செய்து திரைப்படத்தை வரவேற்க
உள்ளார்கள். அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i62.tinypic.com/1043l3r.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
மதுரை ராம் தியேட்டரில் 20/05/2015 முதல் சில நாட்களுக்கு மட்டும் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அளிக்கும் "பறக்கும் பாவை " திரைக்கு வந்து வெற்றி நடை போட்டது.
அதன் சுவரொட்டியை நமது திரியில் பதிவிட அனுப்பிய மதுரை திரு. எஸ். குமார்
அவர்களுக்கு நன்றி.
http://i57.tinypic.com/2w5pwle.jpg
மதுரை மாநகரில்
மக்கள் திலகத்தின்
நம் நாடு.
தகவல் மற்றும் சுவரொட்டி
விளம்பரத்தை பதிவிட்ட
திரு லோகநாதன்
அவர்களுக்கு நன்றி
30.6.1977 அன்று தமிழக முதல்வராக மக்கள் திலகம் எம்ஜிஆர் பதவி ஏற்பார் என்று முன் கூட்டியே நமக்கு சொல்லாமல் சொல்லிய பாடல்கள் .1969ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் மற்றும் நம்நாடு படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள்.
காலத்தை வென்றவன் நீ ... காவியமானவன் நீ
வாங்கய்யா வாத்தியாரய்யா ..வரவேற்க வந்தோமய்யா .
https://youtu.be/NAkxBhg8b3s
https://youtu.be/7lIENBK-la4
ஜூன் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
ஜெனோவா
மந்திரிகுமாரி
புதிய பூமி
நான் ஏன் பிறந்தேன் .