காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான்
அட யார் சொல்ல கூடும் அது போகும் போக்க தான்
Printable View
காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான்
அட யார் சொல்ல கூடும் அது போகும் போக்க தான்
யார் சொல்வதோ யார் சொல்வதோ
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
தில்லானா
தில்லானா நீ
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில்
தில்லானா
திக்கு திக்கு திக்கு திக்குன்னு மனசு அடிக்குதே எனக்கு
சிக்கு சிக்கு சிக்கு சிக்குன்னு அழகு வெடிக்குதே உனக்கு
சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு
ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ என் போல் தடம் புரள்வாய்
ரதி தேவி சந்நிதியில்
ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில்
இதழ் மணி ஓசை
ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்
ஜல் ஜல் ஜல் ஓச
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ள
ஜல் ஜல் ஜல் ஓச
நில் நில் நில் பேச
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள
நில் நில் நில் பேச