NT Rocks in TV also.
NT Rocks in TV also.
dear ragavendra sir
என்போன்ற சாதாரண ரசிகர்களுக்கு, நீங்க , முரளி சார், வாசு சார், பம்மலர் சார்,மற்றும் இதய தெய்வம் சிவாஜி யின் ரசிக இதயங்கள் வழங்கும் தகவல்கள், நிழல் படங்கள்,
புது பட வெளி ஈடுகள், எல்லாம் மீண்டும் மீண்டும் இந்த திரிக்கு எங்களை வர வைக்கின்றன
ரசிக மன்றங்கள் பற்றிய தகவல்கள் பற்றி தனி திரி தொடங்கலாம்-விமர்சனகளுக்கு தனி திரி
இது தாழ்மையான அபிபிராயம். ஆனா தகவல்கள் தொடரட்டும்
நடிகர் திலகத்தின் சாதனைகளில் ஒரு சிறு துளி
Attachment 2079
இது உலக சாதனை
ஒரு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் நாளில் அதிமுனதாக முதல்காட்சி
ஆரம்பித்து வைத்து சாதனை பரிந்தது நடிகர்திலகத்தின் படங்களே
இச்சாதனை இதுவரை எந்த ஒரு நகரின் படங்களாலும் முறியடிக்கப்படவில்லை
இலங்கை யாழ்நகரில் ராஜா திரை அரங்கில் 13.6.1975 ல் திரையிடப்பட்ட
எங்கள் தங்க ராஜா முதல்காட்சி நள்இரவு
1 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை படைத்தது
அதன் பின்னர் அதே அரங்கில் 7 .5 .1976 ல் திரையிடப்பட்ட
கௌரவம்நள்இரவு
12 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை புரிந்தது
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அதிமன்னதாக மதற் காட்சி
ஆரம்பித்ததில் சாதனை படைத்தது வைர நெஞ்சம்
10; 6. 1977 ல் யாழ்நகர் ஸ்ரீதர் திரை அரங்கில் திரையிடப்பட்ட
வைர நெஞ்சம் முதல் காட்சி நள்இரவு
12. 05 மணிக்கு
ஆரம்பித்து சாதனை படைத்தது
இது உலக சாதனை என்றே நினைக்கின்றேன்
தமிழ்நாட்டில் கூட இச்சாதனை நிகழ்திருக்காதென நினைக்கின்றேன்
எங்கள் தங்க ராஜா சாதனை அறிந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள்
அடுத்து வெளியிடப்பட்ட எம் ஜீ ஆரின் நான் ஏன் பிறந்தேன்
படத்தின் மூலம் அதனை முறியடிக்க முயற்சித்தார்கள்
ஆனால் முடியாமல் போய்விட்டது
15 7. 1975 ல் யாழ்நகர் ராணி அரங்கில் வெளியிடப்பட்ட
நான் ஏன் பிறந்தேன் முல்காட்சி நள்இரவு
2 மணிக்கு மேல்தான் ஆரம்பித்தது
சிவாஜியின் சாதனை முறியடிக்கப்படவில்லை.
Attachment 2081 The most natural laugh
திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் ஆண்டு தோறும் வைகுந்த ஏகாதசி வைபவத்தையொட்டி நடிகர் திலகத்தின் திருவுருவ பதாகை உயர்ந்த அளவில் நிறுவப் பட்டு ரூபாய் நோட்டு மாலை அணிவித்து ரசிகர்கள் வணங்குவது வழக்கம். இவ்வாண்டும் அதே போல் நடிகர் திலகத்தின் திருவுருவ பதாகை ரூபாய் நோட்டு மாலையால் அலங்கரிக்கப் பட்டு வைக்கப் பட்டது. அதனுடைய நிழற்படம் நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் உள்ளது. நிழற்படத்திற்கு நன்றி திரு ஸ்ரீநிவாசன், திருச்சி மாவட்ட சிவாஜி மன்றம் மற்றும் திரு அண்ணாதுரை அவர்கள்.
சந்திப்பு வெள்ளி விழா வாரம் கட்டிங்
Attachment 2084
Mr Siva,
Thanks for your writeup on early screenings of NT's Movies in Sri Lanka. Only our NT
can do this record.