மக்கள்திலகம் திரியில் புதியதாக இணைவதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன் அனைவருக்கம் என்னுடைய முதல் வணக்கம்
அன்புடன் செல்வகுமார் சென்னை
http://i50.tinypic.com/2j1plae.jpg
Printable View
மக்கள்திலகம் திரியில் புதியதாக இணைவதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன் அனைவருக்கம் என்னுடைய முதல் வணக்கம்
அன்புடன் செல்வகுமார் சென்னை
http://i50.tinypic.com/2j1plae.jpg
மக்கள் திலகம் திரியின் புது வரவுகள் திரு. கலியபெருமாள் விநாயகம் மற்றும் செல்வகுமார் இருவருக்கும் வளமான வாழ்த்துக்கள். வரவேற்பு
முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் எடுக்கப்பட்ட புரட்சித் தலைவர் அவர்களது புகைப்படம்
அபூர்வமான படம்http://i49.tinypic.com/b8vlfq.jpg
இத்திரியில் அற்புதமான பதிவுகளை வெளிபடுத்திய அன்பு
நண்பர்கள் திரு வினோத் திரு இரவிச்சந்திரன் திரு ஜெய் சார்
மற்றும் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி திரு மாசனம் சார்
திரு சைலேஷ் திரு கலியபெருமாள் மற்றும் அனைத்து திரி
நண்பர்கள் அனைவருக்கம் நன்றி நன்றி நன்றி
http://i45.tinypic.com/350qlo2.jpg