-
-
-
-
-
முத்தையன் சார் ஒளிவிளக்கு டைட்டில் காட்சிகளை பதிவு செய்யவும்
-
-
-
-
இந்த நாளில் அன்று (1.11.1985)
டில்லி பேரணி: எம்.ஜி.ஆர். பேசினார்
புதுடில்லி, அக்.31- இந்திரா காந்தி நினைவு தினத்தையொட்டி டில்லியில் நடந்த பெரிய பேரணியில் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் சமீப காலத்தில் இல்லாத அளவில் அதிக நேரம் பேசினார்.
தாம் உடல் நலமற்று இருந்தபோது தமது சிகிச்சைக்காக இந்திரா பல வசதிகளை செய்து கொடுத்ததை தமிழக முதல்வர் குறிப்பிட்டார்.
இந்தியாவை வலிமையானதாகவும், வளமானதாகவும் ஆக்க இந்திரா காந்தியின் பெயரில் மக்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும், ராஜீவ் காந்தியின் தலைமையின் கீழ் நாம் இந்தியாவை வளமானதாகவும், பலமானதாகவும் ஆக்குவோம் என்றும் எம்.ஜி.ஆர். கூறினார்.
-
யுகேஷ் & முத்தையன் இருவரும் மின்னல்வேக பதிவுகள்
விவசாயி பற்றி அனைவரின் பதிவுகளும் அருமை