http://i58.tinypic.com/2qvw1tt.jpg
Printable View
Please watch from 20:00 to 21:20
http://www.youtube.com/watch?v=pT4JC...VPA9DblRVn_GyA
http://www.youtube.com/watch?v=Gxj8bGmx2ec
http://www.youtube.com/watch?v=QOf25...ature=youtu.be
அப்புறம் தலைவரே!
RARE STILL
MAKKAL THILAGAM - KANNADA ACTOR VISHNUVARDHAN - ACTRESS BHARATHI
http://i61.tinypic.com/23w8emx.jpg
http://www.youtube.com/watch?v=tdkmt...ature=youtu.be
அப்புறம் தலைவரே!
ஒரு சின்ன ப்ளாஷ் பேக் எங்க வீட்டு பிள்ளை படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை எம்ஜிஆர் பிக்சர்ஸ் வாங்கியிருந்தது படம் வெள்ளி விழாவை தாண்டி ஓடிக் கொண்டிருந்தது.அதிகமான லாபமும் கிடைத்துக் கொண்டிருந்தது.எம்ஜிஆர் எங்க வீடு பிள்ளை படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு காசோலையை அனுப்பினார்.அத்துடன் ஒரு கடிதத்தையும் வைத்தார், நான் பேசிய தொகைக்கு மேல் லாபம் வந்துக் கொண்டிருக்கிறது அதனால் இந்த லட்ச ரூபாயை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதியிருந்தார்.படம் லாபம் சம்பாதித்ததால் பேசிய தொகைக்கு மேல் லட்ச ரூபாயை தயாரிப்பாளருக்கு திருப்பி கொடுக்க வந்த முதல் விநியோகஸ்தரும் கடைசி விநியோகஸ்தரும் எம்ஜிஆர் ஒருவர் மட்டுமே. இதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம் எத்தனை நடிகர்கள் வந்தாலும் எம்ஜிஆர் ஆகவே முடியாது முடியாது முடியாது.
Mrs.Janaki Ramachandran receiving Bharat Ratna Award on Behalf of Late Dr.MGR (M.G.Ramachandran) from the President of India.
http://i1170.photobucket.com/albums/...psef204a04.jpg
MADURAI CITY THALAIVAR NAMED TEA STALL
http://i1170.photobucket.com/albums/...psaa5cc230.jpg