http://i66.tinypic.com/1052tc6.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் புதியதாய் இணைந்து, செய்திகளை பகிர்ந்து கொள்ளும் அன்பர்கள் திரு. அமரா எம்.ஜி.ஆர். , திரு. குருநாதன், திரு. ஷாரியார் அக்பர் ஆகியோருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
Printable View

'விருதை திருப்பித் தந்த எம்.ஜி.ஆர்! '' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை விகடன் இணைய தளத்தில் வெளிவந்துள்ளது .
http://i64.tinypic.com/30bpc3c.jpg
மக்கள் திலகத்தின் விரிவான பதில் மூலம் அவரின் நேர்மை ,உணர்வுகள் அறிந்து கொள்ள முடிகிறது சரியான நேரத்தில் சரியான கட்டுரை வெளியிட்ட விகடன் இணைய தளத்திற்கு நன்றி .
http://i65.tinypic.com/349b7lj.jpg
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர்.
நடித்த "தாய்க்கு தலை மகன் " ஒளிபரப்பாகிறது.
நாளை (05/11/2015) பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி " ஒளிபரப்பாகிறது.
http://i67.tinypic.com/2rpeaft.jpg
http://i67.tinypic.com/wc1fyd.jpg
டைம் பாஸ் -07/11/2015
தின இதழ் -03/11/205
http://i63.tinypic.com/25pmrty.jpg
தின இதழ் -04/11/2015
http://i67.tinypic.com/2vvqkcn.jpg