கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
Printable View
கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
எடுத்தவன் எடுத்ததை அடுத்தவன் எடுத்தான்
இவைதான் தெரிகின்றன
அடுத்தவன் எடுத்ததை ஏழைக்கு கொடுத்தான்
தர்மங்கள் சிரிக்கின்றன
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவயை வாங்கிக்கிறா
பட்டு பொடவயை வாங்கிக்கிறா
அடிச்சிடு கொட்டம் விடியுற மட்டும்
சட்டம்தான் உண்டோ
நீ இந்த வேளையில் மேயரைப்போலே
மேயுற பொன்வண்டோ
வஞ்சியின் இளம் நெஞ்சும் தினம் கொஞ்சும்
பொன்வண்டு பொன்வண்டு பொன்வண்டு
வாடியம்மா மல்லிகைப் பூ
nee vaadividaadha vaasanai poo
மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக
செண்பகத்தை வாங்கி வந்தேன் பெண் முகத்தின் நினைவாக
உனக்காக.
அன்பே நான் உனக்காக
சென்பகமே சென்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
Sent from my SM-G935F using Tapatalk
சம்மதமா.. நானுங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர சம்மதமாஆ
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
பாடாதோ உன் புகழை