அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வணக்கங்கள்
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்பு கவிதை சொல்ல சொல்ல
அடியெடுத்து கொடுத்ததோ
Printable View
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வணக்கங்கள்
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்பு கவிதை சொல்ல சொல்ல
அடியெடுத்து கொடுத்ததோ
vanakkam UV, Priya... Happy new year!
மெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது
சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது
பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை பேதம் இல்லை
லீலைகள் காண்போமே
கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மௌனம்
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்தை என் பாஷை ஆகின்றதே
உள் நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே
KaNNaale pesi pesi kollaadhe
Kaadhale kettu kettu sellaadhe
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா...
VaLLalai paadum vaayaal aRudhalai piLLaiyai paaduveno
பாட்டுக்கு யாரிங்கு பல்லவி சொல்வது
வீட்டுக்குள் நீ இருந்தால்
காற்றுக்கு யாரிங்கு குளிர்ச்சியை சேர்ப்பது
கூட்டுக்குள் நீ இருந்தால்
பல்லவி இல்லாமல், பாடுகிறேன் பாதை இல்லாமல் ஒடுகிறேன்
ஊமைக் காற்றாய் வீசுகிறேன் உறங்கும் போதும் பேசுகிறென்