https://www.youtube.com/watch?v=UswWKRO_Am4
Printable View
Latest related to GG's name!
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்'... அதர்வாவுடன் கை கோர்த்தார் சூரி!
Oneindia | 3rd Jul, 2016 04:11 PM
Share
சென்னை: நடிகர் அதர்வா 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தில் முதன்முறையாக சூரியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
சமீபகாலமாக சூரி நடிக்கும் படங்களில் அவரின் காமெடி பெரிதும் பேசப்படுகிறது. குறிப்பாக 'இது நம்ம ஆளு', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' போன்ற படங்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
இதனால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் அவர் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இதுநாள்வரை நடிகர்களை மட்டும் பார்த்து படங்களைத் தேர்வு செய்த சூரி தற்போது படங்களின் முழுக்கதையையும் கேட்டே சம்மதம் சொல்கிறார்.
அந்தவகையில் இவர் சமீபத்தில் ஒப்புக்கொண்ட படம் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்'. அதர்வா ஜோடியாக ரெஜினா நடிக்கும் இப்படத்தை ஓடம் இளவரசு இயக்குகிறார்.
இந்நிலையில் முதன்முறையாக இப்படத்தில் அதர்வாவுடன் சேர்ந்து சூரி காமெடி செய்யவிருக்கிறார். தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை சீரியஸ் டைப் நாயகனாக நடித்து வந்த அதர்வா இதில் காமெடி நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Source: tamil.filmibeat.com
Gap filler viruviru action by GG!
https://www.youtube.com/watch?v=IPmyd_mkaDk
GG....the world class Actor par Excellence.....the Hallmark legacy lives!
Part 1
அதிரூப சுந்தரனான இளைஞன் அவலட்சணமான குரூபியாக மாறும் வேதனை விந்தையை நடிப்பின் வித்தையாக்கி வென்ற காதல் மாமன்னர் ! The Hunchback of Tamil Screen effortlessly enacted by GG the second to none thespian of world class actors ...comparable to Charles Laughton or Charlton Heston or Lawrence Olivier....and the likes!!
https://www.youtube.com/watch?v=Aurpwhu5L-8
https://www.youtube.com/watch?v=_tRE1-mTWvY
GG....the world class Actor par Excellence.....the Hallmark legacy lives!
Part 2
This clipping from NT-GG starrer Naam Pirandha Mann fortifies GG's second to none stand as a world class actor...making us proud...in the company of NT with generosity to have allowed GG to exemplify his actng prowess as an aged and blind old pal of NT!!
https://www.youtube.com/watch?v=B8HD9WmB0EsQuote:
உலகத்தர வரிசை நடிகர் எவருக்கும் சற்றும் சளைத்திடாத அமரர் ஜெமினிகணேசன் அவர்களின் உயிர் உருக்கும் உன்னத நடிப்பின் உச்சம் இதுவே.....நடிகர்திலகத்தின் புரிதலில் விட்டுக்கொடுத்தலில் பின்னியெடுக்கிறார் மன்னர்....நாம் பிறந்த மண்ணில் !!
GG....the world class Actor par Excellence.....the Hallmark legacy lives!
Part 3
Quote:
அமரர் ஜெமினிகணேசன் அவர்களின் சுமைதாங்கி திரைக்காவியம் அவரது க்ளோசப் முகபாவனைகள் உடல்மொழி வெளிப்பாட்டுத்திறன் பாத்திர குணாதிசயத்தின் ஆழமான நடிப்பாக்கம் காலங்கள் கடந்தும் வருங்கால நடிப்பு முனைவோருக்கும் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும் இன்றியமையாத நடிப்புப் பாடப் பக்கங்களே!
இந்தக் க்ளைமாக்ஸ் சூழலில் மன்னரின் அமைதியான ஆழமான உலகத்தரவரிசை நடிப்பாற்றல் நமது விழிகளைக் குளமாக்கிய விந்தை அமரத்துவம் வாய்ந்த திரை வரலாற்றுப் பதிவே!!
https://www.youtube.com/watch?v=E2Qh...hgoCg&index=27
https://www.youtube.com/watch?v=GrAA...hgoCg&index=39
https://www.youtube.com/watch?v=518A...hgoCg&index=43
GG....the world class Actor par Excellence.....the Hallmark legacy lives!
Part 4
Quote:
வஞ்சிக்கோட்டை வாலிபன் / Raajthilak திரைக்காவியம் படத்தயாரிப்பு மட்டுமன்றி அமரர் ஜெமினிகணேசன் அவர்களின் திறமையான இளமையின் துடிப்புடன் கூடிய வனப்பும் வாலிபமும் சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் அளவாக அழகாக வெளிப்படுத்தப்பட்டு உலகத்தரத்தை எட்டிப்பிடிக்க ஏதுவான பிரம்மாண்டத்தின் உச்சம் கண்ட தமிழ்த்திரை அமரகாவியம்!!
சிறுவயதில் சந்தர்ப்ப சூழல் சதிவலை விதிவசத்தால் சகோதரியுடன் பெற்றோரைப் பிரிந்து ஒரு வணிகக்கப்பலில் பணிபுரியும் இளைஞன் பரிதாபகரமான சூழலில் தங்கையை பறிகொடுத்து வஞ்சக வில்லனால் அடிமையாக கடல்நடுவே ஆளரவமற்ற கொடுஞ்சிறையில் அடைக்கப்படுகிறான். இரக்கமற்ற விதியின் பரமபத வழுக்குமர சறுக்கு
விளையாட்டில் பாலைவனசோலையாக சிறிது நேரமே தாயையும் சிறைக்கைதியாக அடையாளம் கண்டபரிதாப சூழலில் தாயும் இறந்திட மீண்டும் அநாதையாகி தாயைப் புதைத்த கையோடு தங்கையின் இழப்பிற்கும் பழிவாங்கிடும் வெஞ்சினம் கண்களில் நிரந்தரமாகக் குடிகொண்டிட....சோதனைக் கால வேதனைகளை மன்னர் வெளிப்படுத்தியிருக்கும் நேர்த்தி சமகாலத்திய உலகத்தர நடிப்புக் கோமான்களையும் விஞ்சியதே!
ஜெமினியின் திரைவரலாற்றில் அவரது பெரும்புகழின் மைல்கல்.....அவருக்கென்று பாடல்களே இல்லாத.....அவரது நடிப்பாற்றல் பட்டைதீட்டப்பட்ட வைரமாக ஜொலித்திட்ட பொற்காலம்!
https://www.youtube.com/watch?v=hLNBiiPWRGM
https://www.youtube.com/watch?v=yp_HD9rbUwo
https://www.youtube.com/watch?v=ZAmoFNFta6Y
Gap fillers!
https://www.youtube.com/watch?v=1YeTEq9DLBc