http://www.facebook.com/photo.php?fb...type=3&theater
SRIRANGAM NADIGARTHILAGAM cut out very grand. Kudos to trichy fans. we request the same may be published here for the benefit of everyone.
Excellent Mr. SIVAA,
This is what fans needed.
Your Vellai Roja & Mridhanga Chakravarthy collection report is fantastic.
Also the advertisements of Sandhippu & Needhipathi are superb.
This is what fans needed, and you are in the way of Pammalar.
proceed with your good collections of records.
Dinathanthi - Madurai - 26-12-2012
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
நடிகர் திலகத்தின் 80 அடி கட்அவுட்
Attachment 2085
நடிகர் திலகத்தின் சாதனைகளில் ஒரு சிறு துளி
Attachment 2086
டியர் சிவா,
தங்களுடைய ஆவணங்கள் தங்களிடம் இன்னும் இன்னும் என தகவல்களைக் கேட்கத் தூண்டுகின்றன. பாராட்டுக்கள்.
மிக்க நன்றி நண்பர் சிவா அவர்களே. இது போன்ற நோட்டிஸ்களை காணும் போது பழைய நினைவுகளை எல்லாம் கிளறி விடுகிறது. இந்த நோட்டீஸில் என்னை மிகவும் கவர்ந்தது நடிகர் திலகத்தின் பழைய படங்கள் சேலம் மாநகரில் புரிந்த வசூல் சாதனைகள்தான். தொடரட்டும் உங்கள் தொண்டு.
அன்புடன்