-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
மாலை மலர் -17/03/2015
மக்கள் திலகம் .எம்.ஜி. ஆர்.அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான
"எங்க வீட்டு பிள்ளை " பொன்விழா நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம்
இன்று வெளியாகியுள்ளது.
http://i59.tinypic.com/242zpxy.jpg
http://i160.photobucket.com/albums/t...psw4fq21e9.jpg
Thank you very much Loganathan Sir for posting EVP 50 years images. It is a very big gift for persons like me who unfortunately were not present in the function, especially giving the details of the persons in the images.
-
மங்கையர் மலர் -மார்ச் 2015
------------------------------------------------
பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா பேட்டி.
----------------------------------------------------------------------------------------
அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன்.
எல்லாமே மெகா ஹிட் . சூப்பர் ஹிட் படங்கள்.
அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் 1967-ல் சென்னை அரசு பொது மருத்துவமனையில்
குண்டடி பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது, நானும், என் மகன் பூபதியும் சென்று
நலம் விசாரித்தோம். அவர் உயிர் பிழைக்க, மீண்டும் படங்களில் நடிக்க வேண்டி
பிரார்த்தனை செய்தோம்.
அதற்கு பின்னர் 12 ஆண்டுகள் கழித்து , ராமாவரம் இல்லத்தில் அவர் உடல் நலம்
இல்லாதபோது ஒரு நாள் விஜயம் செய்து நலம் விசாரித்தோம். 1967ல் நானும்
என் மகன் பூபதியும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வந்திருந்ததை
நினைவுபடுத்தி பேசியது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம்.
அன்றைக்கு , அந்த சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான முக்கிய நபர்கள் வந்து
சென்றிருந்தனர். இருப்பினும் எங்கள் வருகையை தன நுட்பமான ஞாபக சக்தியுடன்
நினைவுபடுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது . அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு
நிகர் அவரே.
-
இனிய நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி. உலகமெங்கும் உள்ள புரட்சி தலைவரின்
கோடிக்கணக்கான பக்தர்கள் /ரசிகர்கள் கண்டுகளிக்க , அவர்களுக்கு இந்த புகைப்படங்கள் சென்றடைய வேண்டும் என்பதே என் அவா.
இருந்தாலும், வாழ்ந்தாலும் ,நடித்தாலும் , மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் !!!!
மக்கள் திலகம் /தலைவர் எம்.ஜி.ஆர். போல யார் என்று ஊர்/ உலகம் சொல்ல வேண்டும் அல்லவா !!!!
ஆர். லோகநாதன்.
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இமாலய வெற்றிப் படைப்பான "எங்க வீட்டு பிள்ளை " பொன்விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் தொடர்ச்சி.....
திரு. முத்து (உடை அலங்கார நிபுணர் ) அவர்களுக்கு திரு. பிரதீப் பாலு பொன்னாடை அணிவிக்கிறார். அருகில் திரு. பிறைசூடன்.
http://i61.tinypic.com/14tbk2x.jpg
-
-
திரு. நாகை தருமன் அவர்களுக்கு திரு.பிரதீப் பாலு பொன்னாடை அணிவிக்கிறார்.
அருகில் திரு. யார் கண்ணன்.
http://i58.tinypic.com/2dj8emb.jpg
-
-
நிகழ்ச்சியின் இடையே திரு. பி.எஸ்.ராஜு பேசுகிறார். பின்னால் இருப்பவர்
திரு. நீலகண்டன் (திரைப்பட விநியோகஸ்தர் ).
http://i62.tinypic.com/15g76nk.jpg
-
-
http://i62.tinypic.com/2s9ewm0.jpg
திரு. ஜாக்குவார் தங்கம் அவர்களுக்கு திரு. பிரதீப் பாலு பொன்னாடை அணிவிக்கிறார்.