apart from these news i think en vazhi is rajini biased site kamala kuptu nanban padatha potu kamichurkaru vijay avarum paratirukar ithunala intha newsa kuda ivanga potrukalam
Printable View
apart from these news i think en vazhi is rajini biased site kamala kuptu nanban padatha potu kamichurkaru vijay avarum paratirukar ithunala intha newsa kuda ivanga potrukalam
பொங்கலுக்கு வந்த அத்தனைப் படங்களும் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மூன்று படங்களில் நண்பன் பரவாயில்லை என்றுதான் திரையரங்க கலெக்ஷன் அடிப்படையில் சொல்லியிருக்கிறார்கள். நண்பன் தோல்விப் படம் என்று நாங்களா சொன்னோம். நண்பனுக்கு என்வழியில் வந்த விமர்சனத்தையாவது படித்திருக்கிறீர்களா… இந்தப் படம் ரூ 100 கோடியை தாண்டியது என்ற விஜய் அண்ட் கோவின் பொய்யை அம்பலப்படுத்த, வசூல் விவரங்களை ஆதாரப்பூர்வமாக அறிந்துள்ளவர்களின் கருத்து, புள்ளிவிவரங்கள் கேட்டே வெளியிட்டுள்ளோம். அடுத்த இதழ் தமிழ்நாடு எண்டர்டெயின்மெண்ட் புத்தகம் வாங்கிப் பாருங்கள். ஒவ்வொரு தியேட்டரிலும் இந்தப் படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற புள்ளிவிவரம் வருகிறது.
-என்வழி
I haven't seen envazhi writing against kamal or vijay in recent times...Infact,they had given a positive review for nanban... They have come up with this article only to prove that nanban didn't touch or surpass the enthiran collections as claimed by nanban team.... Also they have clearly mentioned the source from whom,they have got the details...
enthiran collection beat panla tha athu oru arinja unmai tha 57 crores in 1 week its official news apuram 1st naley theaterla kutum ila apdi sonna epdi nambarthu u know the mass fans vijay have
வெளியான முதல் நாளன்று படத்துக்கு கூட்டமே இல்லை. இத்தனைக்கும் அன்று இந்தப் படம் மட்டுமே சோலோவாக வெளியானது. சென்னையில் பரவாயில்லை. சென்னைக்கு வெளியே தியேட்டர்காரர்கள் புலம்பித் தள்ளிவிட்டார்கள். அன்றைக்கு மட்டும் ரூ 3.5 கோடி வசூலானது நண்பனுக்கு.
podas pls confirm the facts
Enthiran pathi kuda oru article iruku! Ninga solra Hush Hush ellam anga kuda nadanthathu! and more over there are people who are very pro dominantly working against vijay's movie! As far as i Know even in the 3 week the movie is really doing good! Illana jan 26 anaiku they wouldnt have 6:30 am show in the morning and it was full! EVen today is friday right? see the current status. There are people who will never open there mouth when it is good thing happening for vijay.. But they come shouting when it is against vijay. They speak in a way that they have concern for vijay but thy are worried for the result :) . Movie is doing good!
Attachment 1007Attachment 1008Attachment 1009
Still even this weekend they have 14 show!
Even the other big screens in city have atleast 6 show!
I will post the proofs if u want!
Moviescrow, Thatstamil are the people to be trusted only by people who hates vijay!
More discussion on this shows u are one who trusts them more! If that is the case no point in arguing with u!
Same Ramanujam posted about 10C loss for Mankatha producer. As per his follow up article, only 7A had given profits to all parties including producers. Let us wait for few more articles. We will come to know whether he is a serioues piece or a comedy piece.