http://i46.tinypic.com/2pz9ug4.jpg
Printable View
ஆஹா என்ன அற்புதமான படங்கள் அசத்துங்க ஜெய் சார்
பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி திரு. ராமமூர்த்தி சார்.
தலைவன் ஆல்பம் பார்ப்பது போன்ற காட்சி அற்புதம்
திரு கலியபெருமாள் சார் அசத்துங்க
கோவை சரளா அவர்களின் எம்ஜியார் தரிசனம் பதிப்பு மிக
அருமை திரு இரவிச்சந்திரன் சார்
தொடருங்கள் சார்
http://i50.tinypic.com/20k3omp.jpg
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். முத்துசாமி அவர்களுடன் புரட்சித் தலைவர்