https://www.youtube.com/watch?v=PNrIGRsVfiM
Printable View
Makkal Thilagam MGR Legend - very nice video .Thanks Sailesh sir
கோவையில் மக்கள்திலகத்தின் முரட்டு பக்தர் திரு பொறியாளர் துரைசாமி அவர்கள் தனது இல்லத்தில் தலைவருக்கு மார்பளவு சிலை அமைத்து தினமும் வழிபாடு நடத்துவதற்கு அமைத்து உள்ளார்.நேற்று சிலைதிறப்பு விழா மிகவும் சீரும்சிரப்புமாக நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் கர்நாடக ,புதுச்சேரி ,மும்பை இன்னும் பல பகுதியில் இருந்து மக்கள்திலகத்தின் பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்
விழா காட்சிகள் உங்கள் பார்வைக்கு. விழாவில் நானும் கலந்துகொண்டது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.துபாயிலிருந்து திரு சைலேஷ்பாசு வாழ்த்து தெரிவித்தார்
http://i59.tinypic.com/dlm33p.jpg
சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கர்நாடக காந்திநகர் அ தி மு க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மக்கள்திலகத்தின் தீவிர பக்தருமான திரு
முனியப்பா மற்றும் நண்பர்கள்
http://i58.tinypic.com/fe173q.jpg
மக்கள்திலகத்தின் குடும்ப வாரிசு திரு பிரதீப் விழாவில் கலந்துகொண்ட காட்சி
http://i58.tinypic.com/68bypf.jpg
விழாவில் சென்னை பக்தர்கள் திரு பேராசிரியர் செல்வகுமார் .திரு பொறியாளர் மனோகர் ,திரு ஹயாத் .திரு தம்பாச்சாரி ,மதுரை c.s.குமார் மற்றும் நண்பர்கள்
http://i61.tinypic.com/2w3x0mb.jpg
விழாவில் திரு c.s.குமார் பெங்களுரு,திரு ஆரணி இரவி,பேராசிரியர் செல்வகுமார்,மற்றும் நண்பர்கள்
http://i62.tinypic.com/2rrurzc.jpg