பட்டு பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த நந்தவனம்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
பட்டு பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த நந்தவனம்
Sent from my SM-G935F using Tapatalk
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத் தானே மறந்தேனே
எனை நானே கேட்கிறேன்
யார் யார் யார் அவர் யாரோ
ஊர் பேர் தான் தெரியாரோ
ஊர் எங்கும் திருவிழா உனக்கு மட்டும் தனிமையா
உலகமெல்லாம் விழிக்கும்போது உனக்கு மட்டும் உறக்கமா
Sent from my SM-G935F using Tapatalk
தனிமையில் யார் இவள்
நீரோடு மீனுண்டு நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு என்னோடு யாருண்டு
ஏன்...ஏன்...ஏன்
ஊருசனம் தூங்கிருச்சு
ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவிமனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
ஊதக் காத்து வீசயில குயிலு கூவயில கொஞ்சிடும் ஆசயில
குருவிங்க பேசயில வாட தான் என்ன ஆட்டுது வாட்டுது
குயில் பாட்டு ஓ வந்ததேன்ன இளமானே
அதகேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி...
http://www.youtube.com/watch?v=5W14Fkwd1aQ