marupadiyum vEla vetti illAma kanda kanda functionla suttikittirukkAru :-D Not even preproduction work? What's K.S. Ravi Kumar doing?
Printable View
marupadiyum vEla vetti illAma kanda kanda functionla suttikittirukkAru :-D Not even preproduction work? What's K.S. Ravi Kumar doing?
KB-ku EdhAvadhu loose-A? Why would he suggest rajini running wild in Mount road to prove that Rajini is not against MGR? Rajini afaik didn't do anything against MGR, except giving vaazhvu to Latha, apparently which made Vadhyar incensed although latha technically wasn't under his protextion anymore, and he gave the Ramavaram thottam treatment. Rajini had been working crazy hours already and combined with this pressure, had to be hospitalized for physical and mental stress. Oru magazines ofcourse picked up that as "mental disorder". But if KB really suggested that, and if I were Rajini. Modho vElai udambu sariyAnadhum avarai dhaan pOttu thaLLi irukkaNum. AdviceAyA kudukura periya manushan? Idhelaam oru adviceA?Quote:
He suggested to Rajni to run wild in Mount Road on a hot mid-day just to prove that whatever he had been doing against MGR was not of his own doing. Rajni did just that but then he was labelled a mad man after this incident.
:lol: Enggeyo lost in translation-nu nenekkiren.
Rajnikanth-watched-Bhishma
Super star, Dir Saran, actress Mannu(kadhal mannan)
Attachment 681
This is the first post of me in several months. I have not posted anything when superstar was ill. Great to hear that thalaivar is back now.
After 3 months of bed rest, Our Superstar gearing up more faster than earlier and participating in all functions… With the earlier confirmation of our superstar, the Rana Shooting will be commencing on January 2012, according to that, Director KS Ravikumar informed to all Technicians to closed their commitments before this year end.
Where the pre-productions works are almost on stage and the Art Works are already started on Ramoji film city in Hyderabad. The first schedule of Movie and Most of the scenes will be shooting at Britain. Keep Watching cinebuzz.in to know more the updates of Super Star Rajinikanth Rana Movie.
-Ayngaran
ராணா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ் ! : உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்
சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து உடல்நிலை சரியாகி சென்னை திரும்பிய உடன் எந்த ஒரு முக்கிய பிரமுகரையும் சந்திக்காமல் ஒய்வு எடுத்து வந்தார் ரஜினி.
'ராணா' படப்பிடிப்பு எப்போது, யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்று மிகப்பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரஜினி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது ரஜினி ரசிகர்களை கடும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
முதன் முதலாக ரஜினி four frames preview அரங்கில் தனது குடும்பத்தினருடன் 'ஏழாம் அறிவு' படத்தினை ரசித்து பார்த்தார். ஆனால் அந்நிகழ்ச்சியில் புகைப்படக்காரர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் எஸ்.பி.முத்துராமனுக்கு அளிக்கப்பட்ட 'சங்கர ரத்னா' விருது வழங்கும் விழாவில், யாரும் எதிர்பாராத வண்ணம் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
அடுத்ததாக 'பீஸ்மா' என்ற ஷோவை குழந்தைகளுடன் விரும்பி பார்த்தார். இதனை ரஜினிக்கு என்று பிரத்யோகமாக ஏற்பாடு செய்தவர் மானு.
மானு ' காதல் மன்னன்' படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடித்தவர். நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், திரைத்துறையில் தொடராமல், நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தான் சிங்கப்பூரில் ரஜினி குடும்பத்தினரை கவனித்து கொண்டார்.
ரஜினி அடுத்ததாக பிரபல பட அதிபர் மெட்ரோ பிலிம்ஸ் ஜெயக்குமார் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இவ்வாறு பழைய வேகத்தில் ரஜினி திரும்பி இருப்பது ரஜினி ரசிகர்கள், மற்றும் 'ராணா' படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் என அனைவரையும் பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது. விரைவில் தமிழ் திரையுலகில் 'ராணா கவுண்ட்டிங் ஸ்டார்ட்ஸ்' என கூறி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
I don't know whether this has been posted here before.
Saw this in fb. Looks too good to be true. Nerd, have you come across this before?.
https://fbcdn-sphotos-a.akamaihd.net...32017899_n.jpg