காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
Printable View
காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி
புதுச் சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல் மணம் தந்தது
மல்லிகை பூவழகில்
பாடும் இளம் பறவைகளில்
நானும் உன்னை தேடி வந்தேன்
இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே
இசை பாடு நீ இளம் தென்றலே
இளவேனில் தான் இந்நாளிலே
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர. உன் பாடலை நான் தேடினேன்