-
சமீப காலத்தில் இம்மய்த்தில் இத்திரியில் பங்கு பெற்று வரும் புதிய அன்பர்களுக்காகவும் மற்றும் அநைத்து நண்பர்களின் நினைவூட்டலுக்காகவும் ஒரு பகிர்வு. நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் நெடுந்தகட்டில் விற்பனையில் செய்து வரும் வியத்தகு சாதனைகளை நண்பர் முரளி சார் ஏற்கெனவே எழுதியுள்ளதைப் படித்திருப்பீர்கள். மோசர் பேர் நிறுவனம் மூன்று படங்களடங்கிய நெடுந்தகடுகளை வெளியிட்டு விற்பனை செய்து வருவதை அறிந்திருப்பீர்கள். இதில் பல்வேறு பிரதிகளில் இடம் பெற்றுள்ள நடிகர் திலகத்தின் படங்களின் பட்டியல் கீழே தரப்படுகிறது. இப்படங்கள் ஓன்றிலோ அல்லது அதற்கு மேற்பட்ட வெளியீடுகளிலோ இடம் பெற்றுள்ளன.
1. அண்ணன் ஒரு கோயில்
2. அந்த நாள்
3. அம்பிகாபதி
4. அமர தீபம்
5. அவன் ஒரு சரித்திரம்
6. அவன் தான் மனிதன்
7. அறிவாளி
8. அன்புக் கரங்கள்
9. அன்பே ஆருயிரே
10. அன்னை இல்லம்
11. இரு மலர்கள்
12. உத்தம புத்திரன்
13. உயர்ந்த மனிதன்
14. உனக்காக நான்
15. ஊட்டி வரை உறவு
16. ஊருக்கு ஒரு பிள்ளை
17. எங்கள் தங்க ராஜா
18. எமனுக்கு எமன்
19. என் மகன்
20. கப்பலோட்டிய தமிழன்
21. கல்தூண்
22. கலாட்டா கல்யாணம்
23. கள்வனின் காதலி
24. காவல் தெய்வம்
25. குரு தட்சணை
26. குலமகள் ராதை
27. குலமா குணமா
28. கௌரவம்
29. சத்ய சுந்தரம்
30. சந்திப்பு
31. சபாஷ் மீனா
32. சரஸ்வதி சபதம்
33. சிம்ம சொப்பனம்
34. சுமங்கலி
35. சுமதி என் சுந்தரி
36. சொர்க்கம்
37. ஞான பறவை
38. டாக்டர் சிவா
39. தங்க சுரங்கம்
40. தங்க பதக்கம்
41. தியாகம்
42. திருடன்
43. திருவிளையாடல்
44. தூக்குத் தூக்கி
45. தெய்வப் பிறவி
46. நவராத்திரி
47. நிறை குடம்
48. நீதி
49. நீதியின் நிழல்
50. நீலவானம்
51. பச்சை விளக்கு
52. படிக்காத மேதை
53. படித்தால் மட்டும் போதுமா
54. பணம்
55. பந்த பாசம்
56. பந்தம்
57. பராசக்தி
58. பலே பாண்டியா
59. பாகப் பிரிவினை
60. பாச மலர்
61. பார் மகளே பார்
62. பார்த்தால் பசி தீரும்
63. பாரத விலாஸ்
64. பாலும் பழமும்
65. புதிய பறவை
66. புனர் ஜென்மம்
67. பொன்னூஞ்சல்
68. மணமகன் தேவை
69. மருத நாட்டு வீரன்
70. மன்னவன் வந்தானடி
71. மூன்று தெய்வங்கள்
72. ரங்கோன் ராதா
73. ரத்த திலகம்
74. ராமன் எத்தனை ராமனடி
75. ராஜபார்ட் ரங்கதுரை
76. ராஜா
77. வியட்நாம் வீடு
78. ஹரிச்சந்திரா
-
இதே போன்று நாளடைவில் மற்ற நிறுவனங்கள் வெளியிட்டுள்ள நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய விவரங்களும் இங்கே பகிர்ந்து கொள்ளப் படும்.
-
மேற்குறிப்பிட்ட படங்கள் இடம் பெற்றுள்ள நெடுந்தகட்டின் விவரங்கள் ஆங்கிலத்தில் அதனுடைய வெளியீட்டு எண்ணுடன் - படம் 1 படம் 2 படம் 3 வெளியீட்டு எண் என்கின்ற கிரமத்தில்.
1. Doctor siva guru datchinai irumalargal dtafs221
2. Parthal pasi theerum pachai vilakku rajapart rangadurai dtafs098
3. Uthama puthiran kulama gunama marutha nattu veeran dtafs217
4. Avan than manithan iru malargal punar jenmam dtafs010
5. Doctor siva annai illam amara deepam dtafs219
6. Padikkatha methai neelavaanam pachai vilakku dtafs410
7. Thiruvilaiyaadal varuvaan vadivelan saraswathi sabatham dtafs412
8. Neethi neethiyin nizhal moondru theivangal dtafs448
9. Kalyana parisu ooty varai uravu kannan en kaathalan dtafs452
10. Navaraathiri kula magal raadhai bharatha vilas dtafs378
11. Parthal pasi theerum anbuk karangal neelavaanam dtafs416
12. Bale pandiya paalum pazhamum galaatta kalyaanam dtafs547
13. Bale pandiya paalum pazhamum padithal mattum podhuma dtafs077
14. Ambikapathy padikkadha methai paar magale paar dtafs553
15. Paasa malar bhagappirivinai pachai vilakku dtafs597
16. Paasa malar gauravam vietnaam veedu dtafs600
17. Paraasakthi uyarntha manithan harichandira dtafs096
18. Uyarntha manithan ooty varai uravu moondru theivangal dtafs551
19. Ratha thilagam paar magale paar sumangali dtafs310
20. Padikkatha methai ponnunjal en magan dtafs666
21. Anbe aaruyire deiva piravi anbuk karangal dtafs674
22. Bale paandiya paalum pazhamum thanga surangam dtafs707
23. Gnaana paravai en magan sathiya sundaram dtafs734
24. Sumathi en sundari andha naal thiyaagam dtafs709
25. Anbe aaruyire punar jenmam thirumbi paar dtafs836
26. Neela vaanam kaaval theivam thirumbi paar dtafs837
27. Kalthoon kalvanin kaathali santhippu dtafs809
28. Paasa malar annan oru koyil paar magale paar dtafs114t
29. Bandha paasam deiva piravi nirai kudam dtafs843
30. Pudhiya paravai ooty varai uravu sumathi en sundari dtafs813
31. Ponnoonjal annan oru koyil navaraathiri dtafs921
32. Kappalottiya thamizhan sabhaash meena ambikapathy dtafs941
33. Amara theepam annai illam arivaali dtafs215r
34. Uthama puthiran raaja arivaali dtafs218r
35. Parthal pasi theerum kulamagal raathai uyarntha manithan dtafs922
36. Punniya bhoomi kulamaa gunamaa uyarntha manithan dtafu001
37. Sorkkam simma soppanam oorukku oru pillai dtafu010
38. Gauravam thanga pathakkam vietnaam veedu dtafs133t
39. Adhisaya piravi lucky man yamanukku yaman dtafs997
40. Avan thaan manithan anbuk karangal rajapart rangadurai dtafu035
41. Kappalottiya thamizhan bandham pudhiya paravai dtafu032
42. Gauravam vietnaam veedu navaraathiri dtafu047
43. Paraasakthi antha naal uthama puthiran dtafu137
44. Thookku thookki rangon radha ambikapathy dtafu170
45. Mannavan vanthaanadi nirai kudam unakkaaga naan dtafu263
46. Engal thanga raaja raaman ethanai raamanadi raaja dtafu275
47. Kappalottiya thamizhan bhaaratha vilaas avan thaan manithan dtafu281
48. Engal thanga raaja gauravam thanga pathakkam dtafu282
49. Engal thanga raaja avan thaan manithan avan oru sarithiram dtafu292
50. Raaja avan thaan manithan kulama gunama dtafu298
51. Manamagan thevai engal thanga raaja mannavan vanthaanadi dtafu299
52. Maragatham sithi paasa valai dtafu301
53. Thirudan panam thirumbi paar dtafu304
54. Raaman ethanai raamanadi iru malargal pudhiya paravai dtafu385
-
-
இங்கு என்னால் மேலதிகமாக படங்களை பதிவிட முடியவில்லை
யூசேஜ் லிமிட் பண்ணப்பட்டுள்ளது
-
இங்கு நடிகர் திலகத்தின் புகழ் பாடும் அனைவரும் சமம் என்று இது நாள் வரையிலும் எண்ணியிருந்தேன். அப்படியில்லை என்று தற்போது நினைக்கத் தோன்றுகிறது. சில பதிவுகள் ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமையைத் தூண்டுவது போல் அமைந்தும் அதற்கு பெரிதாக யாரும் எதிர்ப்புக் காட்டவில்லையாதலால் அந்தப் பதிவுகள் வரவேற்புப் பெறுவதாகவே பொருள் தருகின்றன. இந்த சூழ்நிலையில் இத்திரியில் பங்கு பெறாமல் இருப்பதை விட சிறந்த காரியம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
-
Dear Raghavendra Sir,
I feel nobody has written anything that create any misunderstanding among us.Everyone doing their service
in promoting our NT's Glory. If at all anything hurts you, I offer my apolology for the same.
Regards
-
A DVD Released by Nellai (Urban) District Nadigarthilagam Sivaji Samooganala Peravai in association with Kamaraj Sivaji Pothunala Iyakkam
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
-
Wishing you and your family Happy new Year.
Let the new year brings you more
happiness, creativity and energetic life.
-
Dear Ragavendran Sir,
Thanks for your post about CD/DVD details. Its very useful one for our fans.