தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
கையில் மணியை தினமும் பிடித்தே ஆட்டும் பக்தன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே
பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே
உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
Sent from my SM-N770F using Tapatalk
அலை அலையாக, அலை அலையாக எனக்குள்ளே பாய்கிறாய்
ஒவ்வொரு மோதலும் ஒவ்வொரு காதலாய்
துளி துளியாக, துளி துளியாக இதயத்தில் வீழ்கிறாய்
Sent from my SM-N770F using Tapatalk
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உறங்காமலே என் மனம் வாடுதே
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
uLLam koLLai pogudhe uNmai inbam kaaNudhe
theLLu thamizh themmangu
minnal pol aagum indha vaazhkkaiye vaan vill polume iLamai
aanadheyaam thunbam kadhai unadhe
வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
அள்ளி வந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே
பட்டு சிறகிலே பனி தெளிக்குதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே பாட்டோட சேராத என் சோகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே
Sent from my SM-N770F using Tapatalk