Originally Posted by
Yukesh Babu
யாழ்பாணத்தில் எங்கள் குல சாமிக்கு சிலை
ஒரு முறை , மக்கள் திலகத்தை , பாவி என்று வசை பாடினார் கருணாநிதி , அதற்கு மக்கள் திலகமும் , ஆமாம் , நான் பாவி தான் , பாவி என்றால் சாது என்று பொருள் என்றார் ....
அப்படி தமிழில் பொருள் இருக்கிறது என்று நிரூபிக்க முடியுமா என்று கேட்டார் கருணாநிதி ....
யாழ் அகராதியில் , பாவி என்பதற்கு சாது என்று பொருள் இருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினார் மக்கள் திலகம் ....
யாரை மலையாளி என்று கிண்டலடித்தாரோ , அவரிடமே தமிழ் கற்றுக் கொண்டார் கருணாநிதி- courtesy facebook