http://i59.tinypic.com/do9irk.jpg
Printable View
2015லும் தொடரும் மக்கள் திலகத்தின் வெற்றி பயணங்கள்
சாதனை சரித்திரம் சகாப்தம் - மக்கள் திலகம் எம்ஜிஆர்
10 நாளில் மூன்று முறை விஜய் டிவி ''மன்னாதி மன்னன் எம்ஜிஆர் '' சிறப்பு நிகழ்ச்சியினை ஒளி பரப்பி சாதனை படைத்துள்ளது .
16.1.2015 காலை 9-11 மணி
18.1.2015 மாலை 6 மணி
26.1.2015 மதியம் 1.30- 3.30 மணி
விஜய் டிவி வரலாற்றில் ஒரு நிகழ்ச்சியை மூன்று முறை அதுவும் 10 நாளில் ஒளி பரப்பியது மகத்தான சாதனை
கோடிக்கணக்கான .மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களும் பொது மக்களும் மீண்டும் மீண்டும் இந்த நிகழ்ச்சியை
பார்த்துள்ளது உண்மையிலே ஒரு மாபெரும் சாதனை ... சரித்திரம் ..
இன்றைய ஒளி பரப்பின் சிறப்பு அம்சங்கள் .
விஜய் டிவி நிர்வாகம் எம்ஜிஆர் ரசிகர்களின் பெருமைகளை மக்கள் திலகம் எம்ஜிஆரின் குண நலத்துடன் ஒப்பிட்டு சென்னை இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழு சார்பாக ஒட்டப்பட்ட விஜய் டிவிக்கு நன்றி போஸ்டர் மற்றும்
திரு சைதை ராஜ்குமார் , பேராசிரியர் திரு செல்வகுமார் , திரு லோகநாதன் வீடியோ காட்சிகள் அருமை .
மக்கள் திலகத்தின் நினைவு இல்லம் காட்சிகள் இரு முறை காண்பிக்கப்பட்டது .
நடிகர் சரத்குமாரின் பேட்டி
இயக்குனர் வாசுவின் பேட்டி
விஜய் டிவி தொகுப்பாளர் திருமதி திவ்ய தர்ஷினியின் சிறப்பான பேட்டி .
மொத்தத்தில் மன்னாதி மன்னன் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சி - மாபெரும் வெற்றி படைப்பு . மறக்க முடியாத சாதனை .
இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.
விஜய் டி.வி. நிகழ்ச்சி யின் ஆரம்பத்தில் சென்னை சைதாபேட்டை, ஜோன்ஸ் சாலையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனர் , மற்றும் விஜய் டிவி க்கு நன்றி
தெரிவிக்கும் சுவரொட்டிகளுடன் , திரு. எஸ். ராஜ்குமார் பேட்டி சிறிது நேரம் ,
பேராசிரியர் திரு.செல்வகுமார் , ஆகியோருடன் நானும் பங்கு கொண்டதை
மிக அழகாக பதிவு செய்து ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிறுவனத்திற்கு மீண்டும்
இந்த நேரத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம், இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு ,மற்றும் அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்கள் சார்பாக இருகரம் கூப்பி
வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் .
சற்று நேரத்திற்கு முன்பாக மதுரை திரு. எஸ். குமார் அவர்கள் எனக்கும்,
பேராசிரியர் திரு. செல்வகுமார், மற்றும் சைதை திரு. எஸ். ராஜ்குமார் அவர்களுக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தொடர்ந்து சேவை
செய்திடவும், விஜய் டி.வி. நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேட்டி
அளித்ததற்கும் அலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அவருக்கும் எங்களது நன்றிகளை உரித்தாக்குகிறோம்
ஆர். லோகநாதன்.
நமது எம்.ஜி.ஆர். -23/01/2015
http://i62.tinypic.com/oqd4z5.jpg
நமது எம்.ஜி.ஆர். -23/01/2015
http://i62.tinypic.com/1zgvptc.jpg