பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை
என்றே பேர் ஆகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்...
Printable View
பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை
என்றே பேர் ஆகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்...
பூக்கள் சிந்துங்கள் கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள் இன்று நூறு மின்னல்கள்
தேவ லோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ
பாரிஜாத பூவைப்போல்
பாவை உந்தன் பார்வையோ
மலர் தூவும் இளம் மாலை
மது போதை தரும் வேளை
என் இதழ்கள் ஏந்தும் நாதமோ...
மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வில் திரு நாள்
சுகமேவிடும் காதலின் இன்பம்
வேறொரு திரு நாள் இனி இல்லை ஆ ஆ ஆ..ஓ ஓஒ
திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஓட முடியாமல் தேர் நின்றது
vandhadhu yaarunnu unakku theriyumaa
sondham uLLa machchaannu sonnaa puriyumaa
உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு
உயிரோ உன்னோடு
இது தான் பாச தீபம்...
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
உண்மையில் நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
Sent from my SM-G935F using Tapatalk
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது
வேதம் ஓது...
https://www.youtube.com/watch?v=ZOfTuEPq-3g
தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே
தூர பாயுதே ஓர பார்வையே தொடுதே தொடுதே
Sent from my SM-G935F using Tapatalk