-
இனிய நண்பர்கள் திரு சுந்தரபாண்டியன்
திரு மஸ்தான்
திரு மகாலிங்கம்
திரு அக்பர்
மக்கள் திலகம் திரியில் நீங்கள் நான்கு பேரும் பதிவிட்டு வருவது மிக்க மகிழ்ச்சி . மக்கள் திலகத்தின் ஆளுமைகள் , உங்களுக்கு பிடித்த எம்ஜிஆர் படங்கள் , பாடல்கள் மற்றும் அரசியல் சாதனைகளை மட்டும் பதிவிடுங்கள் . உங்களிடம் எம்ஜிஆரின் ஆவணங்கள் இருந்தால் பதிவிடவும் . உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் . எம்ஜிஆர் என்ற இமயம் நிகழ்த்திய சரித்திர சாதனைகள் நம் எல்லோருக்கும் தெரியும் . நாடே நன்கறியும் . நம்முடைய திரியில் நம்முடைய மக்கள் திலகத்தின் புகழ் பரப்புவோம் . இது ஒரு அன்பு வேண்டுகோள் . நன்றி நண்பர்களே .
-
-
இன்று இரவு 7 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குணச்சித்திர வேடத்தில் கலக்கிய "பெற்றால்தான் பிள்ளையா " திரைப்படம் சன்லைப் சானலில் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i63.tinypic.com/2zirceo.jpg
-
-
-
-
-
-
-