நீயேதான் எனக்கு மணவாட்டி என்னை
மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிக்காட்டி உன்னை
வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
Printable View
நீயேதான் எனக்கு மணவாட்டி என்னை
மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிக்காட்டி உன்னை
வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூமுடிச்சி
மங்கையிவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே
பூவென்றும் பொன்னே என்றும்
வாயாற உன்னைப் பாடும் நேரம்
பூந்தேகம் நான் நீந்தும் பொன் ஓடம்தான்
உன் மோகம் என் நெஞ்சில் பூபாளம்தான்
ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
Sent from my SM-G935F using Tapatalk
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கையணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
Unnai ondru ketpen uNmai solla veNdum
Ennai paada chonnaal enna paada thondrum
எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை
இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை
irukkum idathai vittu illaadha idam thedi engengo alaigindraar gnaana thangame
avar yedhum ariyaaradi.............