http://i48.tinypic.com/2gulcuq.jpg
Printable View
http://www.youtube.com/watch?v=aUWfG...ature=youtu.be
KUDI IRUNTHA KOIL - 3
இன்று முதல் கோவை ராயல் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் வண்ண ஓவியம் தேடி வந்த மாப்பிள்ளை.
எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------
தேவர் பிலிம்ஸ் மக்கள் திலகம் நடித்த தர்மம் தலைகாக்கும் பொன்விழா ஆண்டு நிறைவு இன்று. 22-2-2013.
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகத்தின் 5வது படம் .
1963 -ஆண்டு - ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் மக்கள் திலகத்தின் மூன்று படங்கள் வெளி வந்து வெற்றி நடை போட்டது .
பணத்தோட்டம்
கொடுத்து வைத்தவள்
தர்மம்தலைகாக்கும் .
தர்மம்தலைகாக்கும் . படத்தில் மக்கள் திலகம் முதல் முறையாக டாக்டர் வேடத்தில் பிரமாதமாக நடித்த படம் .மக்கள் திலகத்துடன் சரோஜாதேவி - ராதா - அசோகன் - ராஜம்மா
நடித்த படம் .
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்.......
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா.......
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்.........
பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க
இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பாக்க வந்தீங்க
குருவிகளே குருவிகளே எங்கே வந்தீங்க
இங்கே கோவைப்பழம் கிடக்குதுன்னா கொத்த வந்தீங்க.....
மூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து
மனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.
இன்பம் சேர்த்திடவா...
ஹலோ.. ஹலோ.. சுகமா ?
ஆமா .. நீங்க நலமா..
ஆஹா..ஆஹா..ஆ..ஆ.ஆ.ஆ
ஓஹோ..ஓஹோ..ஓ..ஓ..ஓ..ஓ..
இனிய பாடல்கள் - இசைத்திலகம் மகாதேவனின் அருமையான இசை .
அண்ணா சாலையில் பிளாசா - பணத்தோட்டம்
காசினோ - கொடுத்து வைத்தவள்
சித்ரா - தர்மம் தலை காக்கும்
என்று மூன்று அரங்கிலும் மக்கள் வெள்ளம் அலை மோதியது குறிப்பிடத்தக்கது .
கோவை - ராயல் அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் தேடிவந்த மாப்பிள்ளை
இனிய தகவல் தந்த இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி
http://i48.tinypic.com/2dt15p1.jpg
மதுரை - சென்ட்ரல் அரங்கில் இன்று முதல் 22-2-2013.
மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு
தினசரி 4 காட்சிகள் .
http://i1273.photobucket.com/albums/...ps5fb319ae.jpg
http://youtu.be/0BjXwxj6CVYஇன்றைய இளைய சமுதாயம் எந்த அளவிற்கு கெட்டு சீரழிந்து வருகிறது என்பதை அன்றே நமது மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய பாடல் மூலம் அருமையான , சமூகத்துக்கு தேவையான பாடலை தந்துள்ளார் .
பணம் படைத்தவன் படத்தில் வாலியின் பாடலுக்கு
மெல்லிசை மன்னர்களின் இசையினில் tms இனிய குரலில் மக்கள் திலகம் அவர்களின் நடிப்பில் இடம் பெற்ற
கண் போன போக்கிலே ..கால் போகலாமா ...
பாடல் .... மிகவும் பொருத்த மான பாடல் .
என்றென்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் பாடல் .
MGR fans do visit http://www.mayyam.com/talk/showthrea...=1#post1019818 & give comments