SUPER COSMIC POWER
http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8
Printable View
SUPER COSMIC POWER
http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8
இன்றைய மாலை முரசு தினசரியில் வெளிவந்த செய்தி.
-------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/25hlj13.jpg
ஒரே நாளில் மூன்று மக்கள் திலகத்தின் படங்களை தொலைக்காட்சிகளில் பார்த்த இனிமையான அனுபவம் .
நீதிக்கு தலை வணங்கு
பிற்பகலில் வசந்த் தொலைக்காட்சியில் நீதிக்கு தலை வணங்கு படம் முழுவதும் பார்த்ததில் முழு திருப்தி . மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .பல இடங்களில் அவருடைய அரசியல் நெடி வசனங்கள் நெத்தியடி . சோகமான
காட்சிகளில் பிரமாதமாக தன்னுடைய இய்லபான நடிப்பை வெளிகாட்டியுள்ளார் .
எத்தனை மனிதர்கள் உலகத்திலே - அருமையான தத்ரூபமான நடிப்பு .
இந்த பச்சை கிளிக்கு ... இனிமையான தாலாட்டு பாடல்
கனவுகளே காதல் - மக்கள் திலகத்தின் இளமையான தோற்றம் - சுறுசுறுப்பான நடனம் மனதை மயக்கி விட்டது .
ராமதாசை புரட்டி போடும் சண்டை காட்சி புதுமை .அனுபவித்து படம் பார்த்த இனிய நாள் .
கண்ணன் என் காதலன்
படம் முழுவதும் இசைக்கு முதலிடம் தந்த படம் . மெல்லிசை மன்னரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . எல்லா பாடல்களும் பாடல் காட்சிகளும் மக்கள் திலகம் - ஜெயா - வாணிஸ்ரீ நடிப்பு பிரமாதம் .
இசைக்கருவிகளை மக்கள் திலகம் மீட்டும் காட்சிகளில் அவருடைய நடிப்பு அழகோ அழகு .படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு காட்சி கூட சலிப்பு இல்லாமல் இறுதி வரை விறுவிறுப்பாக படம் இருந்தது .உண்மையில கண்ணன் என் காதலன் - என்றென்றும் ரசிகர்களுக்கு காதலன் .
வேட்டைக்காரன்
1964ல் தமிழ் திரை உலக வரலாற்றில் பிரமாண்டமாக பேசப்பட்ட முதல் கௌ பாய் தமிழ் படம் .
திரை உலகினர் பலரையும் வியப்பில் ஆழ்த்திய படம் .
வசூலில் வரலாறு கண்ட படம் .-
திரை உலகில் மக்கள் திலகத்தின் ஆளுமை மற்ற தயாரிப்பளர்களை சிந்திக்க வைத்து , பல திருப்பங்களை உருவாக்கிய படம் .
இப்படி பல சிறப்புக்களை கொண்ட வேட்டைக்காரன் படத்தை பார்த்த பின்
மேற்கண்ட அத்தனை சாதனைகளும் எவ்வளவு உண்மை என்பது புரிந்தது . வேட்டைக்காரன் - ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் - தன்னை எதிர்த்தவர்களை வேட்டையாடிவிட்டான் .
நேற்றைய மூன்று வித்தியாசமான மக்கள் திலகத்தின் படங்கள் பார்த்தது - மனதிற்கு முழு திருப்தி .
மக்கள்திலகம் எம்ஜிஆர் ''37'''
மக்கள் திலகம் திரை உலகை விட்டு 37 ஆண்டுகள் முடிந்து விட்டன .
37 ஆண்டுகள் தொடர்ந்து அவருடைய படங்கள் - திரை உலகை ஆண்டு கொண்டு வருகிறது .
அரசியலில் தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ''37'' தொகுதிகளை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின்
இயக்கத்திற்கு மக்கள் பரிசாக தந்து உள்ளார்கள் .
மக்கள் திலகம் பதவி அமர்ந்து தற்போது ''37'' ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய ''37'' வயதில் 1954ல் வசூல் சக்கரவர்த்தி என்று புகழ் பெற்றார் .
1936ல் சதிலீலாவதில் நடிக்க தொடங்கினார் .
''37'' வருடங்கள் கடின உழைப்பின் பலனாக 1973ல் அரசியல் வெற்றி தலைவராக உலகமெங்கும் புகழ் பெற்ற
தலைவராக உயர்ந்தார் .
என்ன தவம் செய்தேனோ தலைவா உனது ரசிகனாக பிறந்து வாழ்ந்து மறைந்திட, இன்னுமோர் ஜென்மம் உண்டோ உனது பக்தனாய் காலம் கடக்க...!!
http://i1170.photobucket.com/albums/...psf0e51972.jpg
எங்கோ பிறந்தார், நமக்காக வந்தார், தமிழகத்தை மட்டுமா ஆண்டார்? இல்லை உலக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த தன்னிகரற்ற தலைவர் நம் மனதையும் அல்லவா இந்த நிமிடம் வரை ஆண்டு வருகிறார்! இதய தெய்வம் எம்.ஜி.ஆர்!! ஆம் இன்றும் மறையாது வாழ்கிறார் கோடான கோடி அன்பு நெஞ்சங்களில்
http://i1170.photobucket.com/albums/...psc701da92.jpg
Specialty of MGR As An Actor And Politician
As an actor MGR attracted mass of people by acting only in positive roles. Always he preferred to appear as a service minded and revolutionary hero in most of his acted films. He never exposed himself as a smoker or drunkard on screens. Also he used to avoid antihero subjects. In his every movie he wanted to tell a message to the people. He had his own acting style and acted as an affectionate son of parents, sincere and cute lover of heroine, courageous hero fighting for justice and gurdian for the poor people and children. For these reasons he owned a great mass of Tamilians as his fans and followers.
When he was in power in the year 1977, he served as far as possible for the welfare of poor people in the society. He loved and respected old poor people and implemented many schemes to help them. The other great thing which he was archived by him during his ruling period was 'Nutrition Scheme' in which many lacs of young school children were benefited. He is also interested on encouraging talented people in different fields including cinema, music, circus and sports. Fifth World Tamil Conference was successfully conducted in the year 1981 at Madurai city of Tamil Nadu when he had been in power.
MGR, In fact this is the word which has been most familiar for many generations of people in Tamil Nadu, India. He was such a great celebrity who won the hearts of milloins and millions of all age group of people in the state of Tamil Nadu. MGR, the full name is Maruthur Gopalan Ramachandran, was a talented film actor and politician and attained great popularity both in political and cine field.
The overwhelming trade response for the digitally restored version of MGR’s Aayirathil Oruvan has overjoyed its makers.
The overwhelming trade response for the digitally restored version of MGR’s Aayirathil Oruvan has overjoyed its makers.
Coming 49 years after its original release, the superhit film starring MGR, Jayalalithaa and Nambiar will open on nearly 120 screens across the State. While multiplexes like SPI cinemas and old cinema-houses like AVM and Albert had asked for the movie in Chennai, other theatres like Devi Paradise jumped into the fray and asked for a print on Wednesday, said G Chokkalingam of Divya Films, the firm that bought the original film and restored it digitally.
And astonishingly, despite indie films like Adiyum Andhamum and Kadhal Solla Aasai releasing on Friday, the advance reservation in uptown multiplexes like Escape have been mind-blowing. “Some of the shows are nearly full all the way up to Wednesday, which almost never happens these days,” confirmed a theatre official.