வன்முறைதான் போராட்டமுறை என்றல் தோல்வி தான் அதற்கு பரிசாக கிடைக்கும் என்பது நிச்சயம்.
- புரட்சித்தலைவர்
Printable View
வன்முறைதான் போராட்டமுறை என்றல் தோல்வி தான் அதற்கு பரிசாக கிடைக்கும் என்பது நிச்சயம்.
- புரட்சித்தலைவர்
நீங்கள் உண்மையான மனசாட்சியோடு தான் ao படம் பற்றி எழுதினிர்களா உங்கள் பதிவில் தேவி paradaise படம் வருகிறது என்று சொல்லிவிட்டு டிக்கெட் status சர்ட் போட்டு சொன்னது என்ன உண்மையான அன்பா ? நாங்கள் அப்படி தான் உங்கள் படங்களின் டிக்கெட் status போட்டு காட்டினோமா ?
உங்கள் நடிகரின் பாடல் வரிகள் தான் ஞாபகம் வருகிறது நீங்கள் அத்தனை பெரும் உத்தமர் தானா ?
Yukesh Sir
Please..Dont find fault deliberately in each and everything OK. Mattra thirai arangugal veru... aanaal MGR padangalai poruththavarai Devi Paradise enbadhu our SPECIAL VENUE.
Andha padhivil naan ezhudhiyadhu ungalukku peridhalla. Ungaludaya Devi Paradise enbadhai marakkaadheergal endru ezhudhiyirundhen. Adhai vittuvittu kaamaalai vandhavanukku paarpadhellaam manjal engira reedhiyil, thottadharkellaam kutram kaanaadheergal sir.
RKS
Dear Esvee Sir,
Mr. Yukesh knows what he did. The difference between others who wrote about OV, the way they wrote and the way mr.yukesh wrote, everyone is aware and can find the difference. Now, he is trying to turn around pointing my post, claiming innocence.
Nalla Ennangal Nichayam Vetriperum Esvee Sir. Thanks for your concern.
RKS
சிறைச்சாலை என்ன செய்யும் ? ஜெயிலில் மலர்ந்த குயிலிசை கான மலர்ச்சரம்!
குயில் 2 : மக்கள் திலகம் கூண்டுக்கிளியாக.....
குடியிருந்த கோயிலில் மட்டும் பிடிகிட்டாப் புள்ளியாக தப்பித்து ஓடுபவர் ஒரு விபத்தால் சிறைப்படுத்தப் பட்டு சுயநினைவின்றி சிறைப்படுத்தப் படுவார் !Quote:
சிறைச்சாலை என்பது தோற்றுவிக்கப் பட்டதே குற்றவாளிகள் மனம் திருந்தி குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்கே !
சட்டம் ஒரு இருட்டறையாகவும் வழக்குரைஞரின் வாதம் ஒரு சுடர் விளக்காகவும் இருக்கும் வரை நீதிதேவனின் மயக்கம் சந்தர்ப்ப சூழல்களால் குற்றமற்ற அப்பாவிகளையும் சிறைக்கு அனுப்பி விடுகிறதே !
பெரும்பாலான நமது கதாநாயகர்கள் இந்த கோட்டாவில்தான் செய்யாத குற்றத்திற்கு ஜெயிலுக்குப் போய்ப் பாட்டெல்லாம் பாடி ஜாலியாக இருப்பார்கள் !!
மக்கள் திலகமும் புரட்சிக்காரராகவும் அப்பாவியாகவும் நிறைய படங்களில் ஜெயிலுக்குப் போயிருக்கிறார் !! ஆனால் காவலர்கள் இவர் வருகையால் திருந்தி நல்லவர்களாகி விடுவார்கள் !
ஜெயில் வாழ்க்கையில் குயிலாக மாறி அவர் இசைத்த கானங்களின் வரிசை......
தான் யாரென்று தெரிந்து கொள்வதற்காக டாக்டர், நர்ஸ் இன்ஸ்பெக்டர், இன்னொரு எம்ஜியார் எல்லோரையும் நிற்க வைத்து பாட்டாலடிப்பார்!!
https://www.youtube.com/watch?v=ciE9Lrnd-X8
தூங்கிப் பொழுதைக் கழித்துக் கொண்டு சோம்பேறிகளாக இருக்கும் காவலர்களுக்கு உறைக்கும் வண்ணம் வாழ்க்கையின் வெற்றி இலக்குத் தத்துவங்களை
புரட்சிப் பாடகராக வெளிப்படுத்தும்போது கூண்டுக்கிளியாய் பக்கத்து செல்லில் 'சுவற்றுக்கும் கேட்கின்ற காதிருக்கும்' என்னும் கோட்பாட்டை நிரூபிக்கும் வண்ணம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் ஜெயில் பறவையாக இருக்கும் நாயகிக்கும் ஒரு பிராக்கெட் போடப்படும் !!
https://www.youtube.com/watch?v=rfT6xXit7Sk
செய்யாத தவறுக்காக கதாநாயகன் சிறுவயதாக இருக்கும்போதே தந்தை ஜெயிலுக்குப் போய்விடுவார் !
அதே வழியில் விதி கதாநாயகரையும் கரெக்டாக அதே ஜெயிலுக்குக் கொண்டு போய் கைதியாகக் கோர்த்து விடும் !!
மனம் கல்லாகிப் போன மனிதர்களே கடவுளும் கல்லாக சமைந்து நிற்கக் காரணம் என்று ஜெயில் வளாகத்தில் பாடும்போதுதான் தந்தை கண்டுபிடித்து பிளாஷ் பேக்கடித்து ....நாயகர் வெளியே வந்து பழிதீர்த்திட வழி கிடைக்கும்!! நமக்கும் தியேட்டரை விட்டு வெளிய வருபோது ஒரு வாழ்க்கைத் தத்துவப் பாடல் மனதில் ஆணியடிக்கும் புண்ணியம் மக்கள்திலகத்தாலேயே !
https://www.youtube.com/watch?v=DrtNhx9XcKM
மறு, மறு, மறு வெளியீடுகளில் வெற்றியோ - வெற்றி காணும் திரைப்பட உலக சக்கரவர்த்தி - Cinema World Box Office Emperor -always -மக்கள்திலகம் அவர்களின் நூறாவது காவியங்களின் -காவியம் ஒளிவிளக்கு - காணுகின்ற சாதனையே சிகரங்களுக்கெல்லாம் சிகரம் என்றால் மிகையில்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை... என்றேண்டும் வாழ்க - புரட்சி நடிகரின் நீடித்த புகழும், மாண்பும்.....
Qube format digital- மறு வெளியீடு படத்தின் ஓட்டம் - வசூல் விவரங்கள் கேள்வி படுகையில் --- அடுத்தது டிஜிட்டல் தயாரிப்பு முனைவோர் ஈடுபடுவார்களா - மற்ற நடிகர் படங்களுக்கு? என்ற சந்தேகத்தை விநியோகஸ்தர்கள் கலந்து பேசுகிறார்கள்---மீரான் சாஹிப் ஏரியாவில் ... நண்பர்கள் அறிந்த உண்மை தகவல்களை தெரிவிக்க பாசமுடன் கேட்டு கொள்கிறேன் ...
மாற்று திரியில் நான் கேட்ட கேள்விக்கு நேரிடையாக பதில் கூறாமல் நான் அவர்கள் நடிகரின் முந்தய டிஜிட்டல் படத்திற்கு சென்று ஒற்றன் வேலை பார்த்து பதிவும் பதிவிட்டதாக எழுதியிருப்பது நல்ல நகைசுவை...அப்படியெல்லாம் அதற்கு அவசியமும் இல்லை...தேவையும் இல்லை...நண்பரே...
http://www.youblisher.com/p/1203518-...-temple-malar/
please click the above link
5ம் ஆண்டு உற்சவ சிறப்பு மலர்
இறைவன் எம் ஜி ஆரின் மகோற்சவ வைபவத்தை நாமெல்லாம் கண்டு களிக்க மாயம் முகப்பில் மக்கள் திலகம் திரியில் பகிர்ந்து எமக்கு தெவிட்டாத விருந்து அளித்த அன்பர்கள் எல்லாருக்கும்
இதய தெய்வம் பக்தகோடிகள் சார்பில்
இந்த சிறு தொண்டனின் அன்பு நன்றிகள், இந்த இதழில் வெளியாகும் படங்கள் எல்லாம் மக்கள் திலகம் புகழ் பாடும் எம் ரத்தத்தின் ரத்தங்களால் பதியப்பட்ட பதிவுகளில் இருந்து நகல் எடுக்கப்பட்டது . அவர்களுக்கு எனது நன்றிகள்.
உங்கள் கருத்துக்களை எனக்கு அறியத் தருமாறு வேண்டும்
உங்கள் அன்பு தொண்டருக்கெல்லாம் தொண்டன் பாஸ்கரன்
(please help me to hide the above link and display heading ) or please re post the above