பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
Printable View
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
Sent from my SM-G935F using Tapatalk
ஊர்கோலம் போகின்ற கிளிகூட்டமெல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் இன்று
ஒரு கோடி பௌர்ணமி உரையாடும் வெண்பனி
என் தாயில் பார்க்கிரேன் பார்க்கிறேன் பார்க்கிரேன்
பலநூறு வண்ணமாய் உறவாடும் பூக்களை
ஒரு காம்பில் பார்க்கிரேன் பார்க்கிரேன் பார்க்கிரேன்
உயிரோடு பேசி உரையாடும் நேரமே
இதமாக சுகமாக இசை பாடுதே நிலா...
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை
Sent from my SM-G935F using Tapatalk
நீ ஒரு கோடி மலர் கூடி
உருவானவள் எழில் உருவானவள்
நீ பலர் கூடி புகழ் பாட
உருவானவன் என் உயிரானவன்
ஒரு கோடி சுகம் வந்தது அது ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு அதில் மனநிறைவு நீ தந்தது
முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு
முதல் தேன் எதுவோ அந்த பூவோடு
அழகே இதை நான் நினைக்கும் பொழுது
I'm thinkin' of you!