Hello NOV, Raj & Thamiz! :)
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பம் ஆகும்
காலங்கள் தோறும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
Printable View
Hello NOV, Raj & Thamiz! :)
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னைத் தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பம் ஆகும்
காலங்கள் தோறும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
vanakkam Priya...!
நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால் தான் கிடைக்கும்
வணக்கம் ப்ரியா, நவ் அன்ட் ராஜ்! :)
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
koduthu paar paar paar uNmai anbai
ninaithu paar paar paar adhan thembai
vaNakkam thamiz ! :)
வணக்கம் ராஜ்! :)
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நான் அணி பெறும் ஓரங்கம்
Just head in npr this afternoon about this..
Swiss Crypto AG spying scandal shakes reputation for neutrality
Read this article Raj! :)
https://www.bbc.com/news/world-europe-51487856
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பார்த்ததும் நெஞ்சுல பொங்கல் ஆச்சு
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு
Sent from my SM-N770F using Tapatalk
வணக்கம் நவ்! :)
நெஞ்சம் மறபத்தில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
Vanakkam thamiz...!
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம் பழம் போல் கனிந்ததம்மா
Sent from my SM-N770F using Tapatalk
kaalamellaam kaathal vaazhaga
kaathelnum vEdham vaazhaga
kaathalE nimmadhi
kanavugaLE adhan sannidhi
kavithaigaL paadi
nI kaathali
*வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ அடிமை நான்
Sent from my SM-N770F using Tapatalk